சனி, ஆகஸ்ட் 05, 2017

நான் அவரில்லை...


இந்தியா மதுரையில் வலைப்பதிவர், வலைச்சர நிறுவனர் ஐயா திரு. சீனா அவர்களுடன் உங்கள் கில்லர்ஜி

 
யுனிடெட் அரப் எமிரேட்.ஸ் அபுதாபியில் சூடான் நண்பர் திரு. முஹம்மத் ஜலீல் அபுபக்கர் அவர்களுடன் உங்கள் கில்லர்ஜி


46 கருத்துகள்:

 1. நல்ல ஒற்றுமைதான் ,இவர் அவரில்லை என்று நீங்கள் சொன்னதால்தான் தெரிகிறது :)

  பதிலளிநீக்கு
 2. இன்னும் ஆறு பேரையும் கண்டு பிடியுங்கள்.

  பதிலளிநீக்கு
 3. குமுதத்துக்கு அனுப்பி 6 வித்தியாசங்கள் கண்டுபிடிக்கச் சொல்லலாமோ...ஹஹஹஹ்

  கீதா

  பதிலளிநீக்கு
 4. நல்ல ஓற்றுமை.சீனா சார் இளமையில் இருப்பது போல் இருக்கிறார் அபுபக்கர் அவர்கள்.

  பதிலளிநீக்கு
 5. பேசாம நக்கீரன் கோபால் படத்தையும் இந்த வரிசைல சேத்துக்கிடலாம். த ம

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அதை மீசையைப் பற்றிய பதிவில் கொண்டு வருவோம் இது உருவ ஒற்றுமை.

   நீக்கு
 6. நான் அவரில்லை! ஹாஹா....

  த.ம. எட்டாம் வாக்கு.

  பதிலளிநீக்கு
 7. ஆகா
  மீதியுள்ளோர்களையும் கண்டுபிடியுங்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 8. தமிழ்மணம் மறுபடியும் நொண்டுது. அப்பாலிக்கா வரேன்

  பதிலளிநீக்கு
 9. சீனா சாரை நான் நேரிலே பார்த்திருக்கேன். இங்கே ஶ்ரீரங்கத்திற்கு வருகை தந்திருக்கார். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நான் 2 முறை சந்தித்தேன் வீட்டில் ஒருமுறை.

   நீக்கு
 10. இன்னும் ஐந்து பேரையும் கண்டுபிடிப்போருக்கு பரிசு என அறிவித்திருக்கலாம்!

  பதிலளிநீக்கு
 11. எனக்குத் தெரிந்த நண்பர்கள்தான்!

  பதிலளிநீக்கு
 12. சூடான் நண்பருடன் இருப்பவர் கில்லர்ஜி போல் இருக்கிறாரா அல்லது சூடான் நண்பர் சீனா ஐயாவைப் போல் இருக்கிறாரா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா சீனா ஐயாவும், சூடான் நண்பர் அபுபக்கரும் ஒரேபோல் இருக்கின்றார்கள் கடைசியாக நான் இன்னும் தெளிவாக புகைப்படம் எடுத்து வரநினைத்தேன் அவர் விடுமுறையில் சூடான் சென்று விட்டார்.

   நீக்கு
 13. படங்கள் நன்றாக உள்ளது சகோதரா.
  தமிழ் மணம் - 13
  https://kovaikkothai.wordpress.com/

  பதிலளிநீக்கு
 14. ஒப்புமையாக உள்ளவர்களைப் படம் எடுத்து பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. பதிலாக ஒரு பதிவே போட்டுவிட்டேன்

  பதிலளிநீக்கு
 16. வந்தவுடன் முதல் வேலைாயக என் வாக்கை பதிவு செய்து விட்டேன்...அப்புறம் இன்னொருத்தர்....????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நன்றி இன்னொருத்தர் அபுபக்கர்.

   நீக்கு
 17. திக்குமுக்காட வைக்கும் படங்கள் நன்று

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...