தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், செப்டம்பர் 02, 2019

அரியவை அறிக...



ணக்கம் வலையுலக உறவுகளே... எனது நட்புக்காக... பதிவுக்கு வந்த ஐயா திரு. சென்னை பித்தன் அவர்கள் அதிகமான புகைப்படங்களை வெளியிட்ட திரு. கில்லர்ஜி அவர்கள் மீண்டும் அவரே இதனை முறியடிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது என்று சொல்லி விட்டு போனது எனது தேடுதல் பணியை துவங்கி விட்டது.


அவருக்காக உலக அளவிலான எல்லா நாட்டு ரயில்களின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளேன் சிறிய காணொளியும் உண்டு மலைப்பாக இருக்கலாம் இருப்பினும் பார்ப்பதற்கு ரசனையாக இருக்கும் என்பது உண்மையே... இதில் பலரும் கண்டிராத ரயில்கள் இருக்கலாம். நான் இதுவரை பனிரெண்டு நாடுகளுக்கு சென்று வந்து இருக்கின்றேன் இதில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது ஐந்து நாடுகள் இன்னும் தொண்ணூறு நாடுகள் சென்றுவர ஆசைதான் அதற்கு சிலர் மாதிரி மோடி செய்து பிழைக்க தெரிந்தவுடன் கண்டிப்பாக பதினான்கு லட்ச ரூபாயில் உடையணிந்து உலகம் சுற்றுவேன் எனக்கு பதிவுக்கு விடயம் கிடைக்காமல் இல்லை திரு. சென்னை பித்தன் ஐயா சொன்னதற்காக இந்தப்பதிவு பார்த்து ரசித்து தங்களின் கருத்தைப் பதியுங்கள் சுமார் நூற்றி எட்டு புகைப்படங்கள் மட்டுமே.











































































































காணொளி
கில்லர்ஜி தேவகோட்டை

74 கருத்துகள்:

  1. அந்தப்புலி ரயிலை விட மீதி எல்லாம் அசல் ரயில் தானே?ருக்குமணி வண்டி வருது ஓடிருங்கோ?

    ரயில் பார்க்கிங்க எப்படி இருக்குமென இப்போது தான் காண்கின்றேன். அருமையான அரிய தேடல். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் உங்கள் புலி ரயில் மட்டுமே உண்மை மற்றவை எல்லாமே நான் கலர் பென்சில் கொண்டு வரைந்தது.

      எப்பூடி யேந் தெறமே ?

      நீக்கு
  2. ஜி என்றால் ஜி தான்...

    அரிய படங்கள்...
    இருந்தாலும் நம்ம காரைக்குடி/தேவகோட்டை பாசஞ்சர் படத்தைப் போடாதது வருத்தமாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      அந்த ரயில் இல்லாவிட்டாலும், அந்த மாதிரி ரயிலும் இருக்கிறதே...

      நீக்கு
  3. // நான் இதுவரை பனிரெண்டு நாடுகளுக்கு சென்று வந்திருக்கின்றேன். //

    பாராட்டுகள் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி ஜி

      நீக்கு
    2. நான் 12 மாநிலங்களுக்குக்கூடச் சென்றதில்லை.

      உங்கள் மீது பொறாமை இல்லை. உங்களைப் புகழப் பொருத்தமான வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

      நீக்கு
    3. நான் 5 மாநிலங்கள் போயிருக்கிறேன் நண்பரே... சென்ட்ரல் அரசியல்வாதியாக குதித்தால் எல்லா மாநிலமும் அடுத்தவன் பணத்தில் சுற்றி விடலாம். பார்ப்போம் அத்தி வரதரின் வரவு நன்மை பயக்கட்டும்.

      நீக்கு
    4. மிகவும் ரசனையான பதில். நம் பாரளுமன்ற உறுப்பினர்கள் இதனை மட்டும் தெளிவாக அனுபவிக்கின்றனர். நீங்க கொடுத்த ரயில் படங்களைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றிய விசயங்கள்........ வாசிக்காமல் படம் மட்டும் பார்க்கும் போது எந்த அளவுக்கு சுகமாக உள்ளது? அப்புறம் ரயில் மற்றும் வசதிகள் பொறுத்து அந்தந்த நாடுகளின் பொருளாதார பலத்தையும் புரிந்து கொள்ள முடிகின்றது.

      நீக்கு
    5. வருக நண்பரே தங்களது ஆதரவு கிடைத்தால் சென்ட்ரலில் குதிப்பது உறுதி.

      நீக்கு
  4. 108 புகைப்படங்களா... அதைப் பார்ப்பதற்கே இன்று நிறைய செலவழிந்து விடும் போலவே....! சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணித்து பாருங்கள் ஜி
      இது 200 படங்களில் வடிகட்டி இருக்கிறேன்.

      நீக்கு
  5. லாரி போன்ற ரயில், நீர்மூழ்கி போன்ற ரயில்... ஒரு படத்தில் தண்டவாளம் மட்டும் இருக்கிறது! மக்களால மூடப்பட்ட ரயில் டாப்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களால் மூடப்பட்டது பங்களாதேஷ்

      நீக்கு
    2. மதம் மட்டும் தான் முக்கியம் என்று வாழ்ந்த நாடும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை. பங்களாதேஷ் இப்போது நல்ல வருமானம். திருப்பூருக்கு நேரிடையான போட்டி. ஆனால் மக்களுக்குச் சென்று சேராது.

      நீக்கு
    3. உண்மைதான் தகவல் நன்று நண்பரே

      நீக்கு
  6. அந்த மார்க்கெட் ரயில் காணொளி பலமுறை கண்டு அசைந்திருக்கிறேன், வியந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. 108 ரயில்கள் ஆஆஆஆஆ.
    இத்தனையும் ரசித்துப் பார்க்கவே இன்னும் கொஞ்சம்
    நேரம் வேண்டும் தேவ கோட்டைஜி.
    எத்தனை விதம். நேற்றுதான் பங்களாதேஷ் டாக்காவில்
    ரயில், மக்கள். ஊடே போகும் வேகத்தைக் கண்டு அதிசயத்தேன். இன்றி இத்தனை விதமான ரயில்களின் காட்சிகள்.
    மிக அருமை ஜி.புலிமுக ரயில் அற்புதத்தின் வடிவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா ரசித்தமைக்கு நன்றி.

      அம்மா மூஸாலி கோயில் இறுதிப்பகுதி படித்தீர்களா ?

      நீக்கு
  8. பதில்கள்
    1. ஆம் அந்த அந்தப்படம் ஏற்கனவே வெளியிட்டு இருக்கிறேன்.

      நீக்கு
  9. அப்பப்பா. உலகம் சுற்றும் வாலிபனான உங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வாழ்த்துகளுங்கு நன்றி.

      நீக்கு
  10. ஒரு பதிவிற்காக இவ்வளவு முயற்சியா? வியந்து போனேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. ஒவ்வொரு ரயிலுக்கும் விளக்கம்கொடுத்திருக்கலாம் நானே ஒரு முறை மார்க் கெட் ரயில் பதிவிட்டிருக்கிறேனே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கம் சேர்த்து, அரசு தொடங்கியுள்ள மாணவர்களுக்கான[?] தொலைக்காட்சியில் வெளியிடலாம்.

      நீக்கு
    2. இதுவொரு பதிவுலக சாதனை! சாதனைகள் தொடரட்டும்.

      நீக்கு
    3. ஜியெம்பி ஐயா அவர்களுக்கு...
      அதை குறித்து வைத்திட மறந்து விட்டேன்.

      நீக்கு
    4. வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  12. எல்லாமே அருமையான படங்கள்.

    எப்படியோ.... தேவகோட்டை நாட்டில் இரயில்வே ஸ்டேஷனே இல்லை இரயிலும் அவங்க பார்த்ததில்லை என்று ப்ரூஃப் போல ஒரு இரயில் படமும் வெளியிடலை. இது கில்லர்ஜி தானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவகோட்டையில் ரயில் நிலையம் இல்லையா ? இருக்கிறது நண்பரே.

      //தேவகோட்டை ரஸ்தாவுல சிலம்புச் சண்டை போட்டவன் நான்//

      என்ற பாட்டு கேட்டதில்லையா ?

      ஊருக்குள் வரவேண்டிய ரயில் நிலையத்தை அன்றைய காலத்து நாட்டுக்கோட்டை செட்டியார்கள் திருடர்கள் வழிப்பறி செய்து விட்டு ரயிலில் பறந்து விடுவார்கள் ஆகவே ஊருக்கு வெளியே தேவகோட்டை ரஸ்தா அமைத்து விடச்சொல்லி விட்ட அறிவாளிகள். இருப்பினும் இன்று ஊர் ரஸ்தாவரை பரவி விட்டது.

      இப்படித்தான் பெண்கள் கெட்டுப் விடுவார்கள் என்று சொல்லி ஏவி.மெய்யப்ப செட்டியாரின் ஸ்டுடியோவை எடுக்கச் சொன்னதால் அவர் சென்னைக்கு கொண்டு போய் விட்டார்.

      இல்லையெனில் தேவகோட்டை தமிழக தலைநகரமாக வரவேண்டியது.

      இன்றும் ஸ்டுடியோ இடிந்து போய் கிடக்கிறது. பண்டைய கால நிறைய படங்கள் (எம்கேடி, கே.ஆர்.ராமசாமி) தேவகோட்டையில் எடுத்ததே...

      நீக்கு
    2. நீங்க சொன்னது உண்மை தான். அந்தப் படங்கள் இருந்தால் போடுங்களேன்.

      நீக்கு
    3. முயல்கிறேன் நண்பரே

      நீக்கு
  13. காணொளி பார்த்திருக்கிறேன். அநியாயம்தான்.. நேரம்கெட்ட நேரத்துல இரயில் வந்தா என்ன ஆகுமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரயில் வரும் நேரங்கள் தெரியும்தானே...

      நீக்கு
  14. 108 ரயில் படங்கள் நிதானமாய் பார்த்து நாளை மீண்டும் வந்து கருத்து சொல்கிறேன்.
    பார்த்தவரை ரயில் படங்கள் மிகவும் அருமை.

    கலைவாணர் பாட்டு ரயிலே ! ரயிலே ! பாடல் நினைவுக்கு வந்தது, குழந்தைகளுக்கு யானை, ரயில் கடல், பார்க்க பிடிப்பது போல் எனக்கும் பிடிக்கும்.
    காணொளி பார்க்க வருகிறேன்.
    உங்கள் தேடுதல் வேட்டைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ மீண்டும் படங்களை ரசித்து விட்டு கருத்துரை சொல்லுங்கள்.

      நீக்கு
  15. ஆஹா.. எத்தனை வித ரயில்கள். காணொளி முன்பே பார்த்தது.

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. பதில்கள்
    1. ரசித்தமைக்கு நன்றி ஜி

      நீக்கு
    2. தனபாலன் நீங்க ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவரா? அதென்ன ஜி. தடை செய்யப்படுகின்றது. இல்லைன்னா மோடி வாழ்க என்று நூறு முறை எழுதி எனக்கு அனுப்பவும்.

      நீக்கு
    3. ஆர்.எஸ்.எஸ் இது எப்போ ?

      நீக்கு
  17. அரியவை அரிவை:) அறிய வருகிறேன் கில்லர்ஜி:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ... வந்து என்ன செய்யப் போறீங்களோ... அவ்வ்வ்வ்வ்வ்வ் ?

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    பன்னிரண்டு நாடுகளை பார்வையிட்ட தங்களின் சாதனைக்கு என் முதற்கண் வணக்கங்கள். மனம் நிறைந்த பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள். நானெல்லாம், உலக வரைபடத்தில் அதுகூட படிக்கும் காலத்தில் பார்த்ததோடு சரி!இதுவரை நான் இந்தியாவின் எல்லைக்கு கூட தாண்டியறியாதவள்.. ஹா.ஹா. ஹா.

    அந்த புலிமுகத்துடன் இருக்கும் ரயில் முதலில் கண்களை கவர்கிறது.
    பிரம்மாண்டமான உலக ரயில்களின் இணைப்புக்கள். நிச்சயமாக இது அரிய சாதனைதான்.. அதை எங்களுக்கும் அறிய தந்தமைக்கு நன்றிகள். ரயில் பெட்டிகளாய் நீண்டிருக்கும் இப்பதிவு சுவாரஸ்யமாக இருந்தது. ஒவ்வொன்றுக்கும் அடியில் பெயர்கள் தந்திருந்தால், இன்னமும் மனதில் நிறுத்திக் கொள்ள முடிந்திருக்கும். காணொளியும் அருமை. மார்க்கெட் வியாபாரத்தின் நடுவில் ரயிலின் ஓட்டம்... அவர்களுக்கோ, இல்லை இவர்களுக்கோ வேறு பாதை அமையவில்லையா? சற்று திகிலாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை முழுமையாக ரசித்து கருத்துரை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி.

      மூஸாலி கோயில் இறுதிப்பகுதி படிக்கவில்லையா ?

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      அப்போது கொஞ்சம் பதிவுலகம் வர முடியாத சூழ்நிலை. குழந்தைக்கு மிகுந்த ஜுரமாக (என் பேத்தி) உடல்நலமில்லாமல் இருந்தது. அப்போது அவ்வப்போது வலைப்பக்கம் வந்து பதிவுகளை படித்தாலும், அந்தக் கவலையில் என்னால் கருத்துக்கள் தர முடியவில்லை. மன்னிக்கவும். பின்பு நன்றாக படித்தேன். இறுதி பகுதியிலும் சுவாரஷ்யம் குறையவில்லை. அருமையாக எழுதி இருக்கிறீர்கள்... இதோ..இப்போதுதான் கருத்துக்கள் ஒவ்வொன்றாக இட்டுக் கொண்டே வருகிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வருக சகோ தங்களது பெயர்த்தி நலம் பெற எமது பிரார்த்தனைகள்.

      நீக்கு
    4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கில்லர்ஜி.. அது பெயர்த்தி அல்ல பேத்தி ஆக்கும்:)).. சே..சே வர வர டமில் டை பண்ணிக்கொண்டிருக்கிறதே:))

      நீக்கு
    5. அடடே... வீரகேசரி எடிட்டரே வருக!

      நீக்கு
    6. பழங்கால தமிழிலில் பெயர்த்தி என்று தான் சொல்கிறார்கள்.

      நீக்கு
    7. ஆம் நன்றி நண்பரே

      நீக்கு
  19. காணொளி பார்த்து விட்டேன். வியாபாரிகள் பந்தலை ரயில் வரும் போது எடுத்து விட்டு , ரயில் போனபின் மீண்டும் போட்டு பார்க்கவே பயமாக இருக்கிறது. மக்கள் எப்படி எல்லாம் வாழ்க்கை நடத்துகிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ மீண்டும் வந்து கண்டமைக்கு நன்றி

      நீக்கு
  20. கில்லர்ஜி, உங்கள் புளொக்குக்கு வர அதிரா ஏன் தாமதம் எண்டுதானே நினைக்கிறீங்க?:).. போஸ்ட் பார்த்ததிலிருந்து, சென்னைப்பித்தன் ஐயா அவர்களைத்தேடிக் கொண்டிருக்கிறேன்:)).. அவருக்கென்ன சொல்லிட்டார்ர்..:) அனுபவிப்பது நாங்களெல்லோ:)) சரி விடுங்கோ.. முதல்ல அந்த தலைகீழாகப் போகும் ரெயினில ஏறினேன்ன்.. எல்லோரும் தலையால நடப்பதைப்போலவே ஒரு ஃபீலிங்கூஊஊஉ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைகீழான ரயிலில் தலைகீழாக அமரணும் பிரச்சனை தீரும்.

      நீக்கு
  21. கடசி வீடியோ தாய்லாண்ட் என நினைக்கிறேன், ஏற்கனவே பார்த்திருக்கிறேன். எந்த நாட்ட்டு ரெயின் எனச் சொல்லாமல்.. போகிற போக்கில் அள்ளித் தெளிச்சிருக்கிறீங்க:) இதில குழந்தைகளின் ரோய் ரெயினும் இருக்குமோ என ஜந்தேகமாகவே இருந்துகொண்டிருக்கே எனக்கு:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அது நான் தாய்லாந்து போகும்போது எடுத்ததே...

      நீக்கு
  22. படங்களுக்கு நம்பர் போட்டிருக்கலாம்[அதிராவைக் கொப்பி பண்ணுறார் என ரோயல்டி கேட்டிருப்பேன் என்பது வேறு விஷ்யம்:))] அல்லது எந்த நாட்டு ரெயின் எனத் தேடிப் போட்டிருக்கலாம்.. அத்தனையும் அழகோ அழகு.. பழைய காலத்து ரெயின் எஞ்சினை, ஒரு தட்டில் ஏற்றி சுத்தி விடுவார்களாம்.. திரும்பி போவதற்கு.. அப்படமும் போட்டிருக்கிறீங்க..

    ஊக்கே:)[எங்கட] நாட்டு ரெயினைத் தேடினேன் கண்டு பிடிக்க முடியவில்லை... இன்னும் நிறைய வகைகள் கலர்களில் இருக்குது இன்னொரு தொகுப்புப் போடுங்கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதன் விபரங்கள் குறித்து வைத்திட மறந்து விட்டேன்.

      நீக்கு
  23. ரெயின் போகும்போது ஒட்டகம் தெரிவது அழகு. கனடாவில் ஒரு குட்ஸ் ரெயின் திரிகிறது... அது ரோட்டைக் குறொஸ் பண்ண வெளிக்கிட்டால், முடிய வன் அவர் எடுக்குமென நினைக்கிறேன்ன்.. அவ்ளோ நீளம்.. அதுவரை கார்கள் வெயிட் பண்ணோனும் அல்லது, திரும்பிப் போவினம், வெயிட் பண்ணாமல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது ரசனைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  24. எத்தனை ரயில்கள்?!ரயிலே தெரியாமல் ஆட்களால் நிரம்பிய ரயில்தான் சூப்பர்!
    என்னை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  25. படங்கள் அனைத்தும் அருமை! எங்கே நம் நாட்டு இரயில் எனத் தேடியபோது பாம்பன் பாலத்தில் இரயில் கடக்கும் படத்தைப் போட்டு தென்னக இரயில்வேவுக்கு மரியாதை செய்துவிட்டீர்கள். இவ்வளவு படங்களையும் தேடி எடுத்துப் போட பொறுமை தேவை. அதற்கு எனது பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  26. வருக நண்பரே முதல் கருப்பு வெள்ளை படமே நமது நாட்டு ரயில்தானே...

    நமது ரயில் நான்கு இருக்கிறது என்னவொன்று தேவகோட்டை ரயில்தான் போடவில்லை.

    பதிலளிநீக்கு
  27. புலி ரயில் மனதைக் கவர்ந்தது. மற்றப்படங்களும் அருமை. நல்லதொரு தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  28. இத்தனை ரயில்களுக்கு மத்தியிலும் நம் நாட்டு ரயிலை எளிதாக கண்டுபிடிக்க முடிகிறது .... ரயிலின் மொட்டை மாடியில குந்திகிட்டும், தூங்கி கொண்டும் போறதுல நம்ம ஆட்களை யாராலும் அடிச்சுக்கவே முடியாது.... இந்தியன்டா!!!

    பதிலளிநீக்கு