தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, அக்டோபர் 27, 2019

தீபாவளிக்கு வந்துட்டான்...லைப்பூ நட்பூக்கள் அனைவருக்கும் கில்லர்ஜியின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் உரித்தாகுக இவ்வருட புதுமணத் தம்பதிகள் சீரும், சிறப்புமாய் தீபாவளியை கொண்டாடி அடுத்த வருடம் புதிய உறவுகளோடு இணைந்து கொண்டாடிட இறைவன் – இறைவி அருள் கிட்டட்டும். இன்று தியேட்டரில் போய் அவசியம் காணவேண்டிய திரைப்படம் எமது நண்பர் நடித்த தீபாவளிக்கு வந்துட்டான்...


காணொளியிலும் காணலாம்

56 கருத்துகள்:

 1. ஹாஹாஹா, கில்லர்ஜி, அவருடைய மனோதைரியத்தைப் பாராட்ட வேண்டாமா? தன்னம்பிக்கை அதிகமா இருப்பதால் தானே விளம்பரங்களில் அவரே நடிக்கிறார். ஆனாலும் ரசித்தேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நிச்சயமாக இதை பாராட்டத்தான் வேண்டும்.
   "உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
   உனக்கு நீதான் நீதிபதி"
   இந்தப்பாடல் இவருக்கு பிடிக்குமாம்.

   தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 2. நேரம் கிடைக்கலையோ? போன பதிவில் யாருக்கும் பதிலே சொல்லலையே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரது வீட்டு கிரஹபிரவேசத்தை வெற்றிகரமாக நிகழ்த்தி விட்டேன்.

   நீக்கு
 3. அன்பின் ஜி...

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி
   தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 4. காணொளி ரசித்தேன்.  இனிய தீபாவளித் திருநாள்  நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி
   தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

  முதல்முறையா (னு நினைக்கிறேன்) முந்தைய பதிவுக்கு மறுமொழி எழுதலை.

  எவனுக்கோ காசு கொடுத்து விளம்பரப் படம் எடுப்பதைவிட தானே நடிக்கும் தன்னம்பிக்கையை பாராட்டணும். (கொஞ்சம் கார்ட்டூன் கேரக்டர் ஃபீலிங் வந்தாலும்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே
   தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

   ஆம் தன்னம்பிக்கைதான் இருந்தாலும் நம்ம பங்காளியை "கார்ட்டூன்" ரேஞ்சுக்கு இணைப்பது நன்னாயில்லை.

   மறுமொழி இன்றாவது கொடுப்பேன் நாளை நண்பரது குடும்பத்தினருக்கு ஃபிளைட் அதன் பிறகு ஃப்ரி.

   நீக்கு
  2. எனக்கு மனசுல, சரவணா முதலாளிக்கு.... பிற்காலத்துல அரசியலில் ஈடுபடும், அல்லது தன் சமுதாயத்தினர் நிரம்பியுள்ள இடத்தில் எம்.பிக்கு போட்டியிடும் ஆர்வம் இருக்கும்னு தோணுது. அப்படித்தானே 'இளைஞர் அணித் தலைவராக' சினிமா நடிகர்கள் வந்திருக்கிறார்கள்.

   நீக்கு
  3. இருக்கலாம் நண்பரே அதேநேரத்தில் இவர் தொழிலாளிகளிடம் நடந்து கொள்ளும்முறைகள் சந்தோஷிப்பதாக இல்லையே...

   இவருடைய பார்வை மக்கள்மீது எப்படி இருங்கும் ?

   சிவாதாமஸ்அலி-
   01. எல்லா மாதமும் மக்கள் இவரது கடையில் புதுத்துணி எடுத்தாக வேண்டும்.

   02. தினமும் தொலைக்காட்சி விளம்பரங்களை மக்கள் நூறுமுறை கண்டு ரசிக்கவேண்டும்.

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. காணொளி நன்றாக உள்ளது. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   ரசித்தமைக்கு நன்றி
   தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

   நீக்கு
 7. காணொளி சூப்பர். பணம் இருப்பவன் என்ன வேணா பண்ணலாம். கடைக்கு கிடைக்கும் விளம்பரத்தை விட தனக்குத்தான் அதிகம் கிடைக்கவேண்டும் என்று நினைப்பவர் அவர். அவருடைய கடைக்கு முன்னால் வைத்திருக்கும் விளம்பரத் தட்டிய இதற்கு சாட்சி.

  அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா அவருடைய தைரியத்தை பாராட்டுவோம்.
   தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தீப ஆவளி நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 8. ல்லர்ஜி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் 2019 தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே
   தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 9. தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே
   தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தீப ஆவளி நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 10. உங்கள் குடும்பத்தினர்களுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
  தலைத்தீபாவளி கொண்டாடிய தம்பதிகளுக்கு அடுத்த வருடம் மழலை செல்வம் வந்து மகிழ்ச்சி படுத்த வேண்டும். வாழ்த்துக்கள்.

  காணொளி அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 11. தீபத்திருநாள் வாழ்த்துகள் ஜி...

  அண்ணாச்சியின் நம்பிக்கையை வாழ்த்துவோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் வாழ்த்துவோம் ஜி
   தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 12. உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் - கில்லர்ஜி

   நீக்கு
 13. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ 

  பதிலளிநீக்கு
 14. ஆஅஹா !!! உண்மையில் இவர் மனோ தைரியத்தை தன்னம்பிக்கையை பாராட்டியே ஆகணும் .எவ்ளோ பேர் சொஷுயல் மீடியாவில் கிண்டலடிச்சாலும் அசராத சிங்கம் :) அடுத்த விழாக்கால ad  விளம்பர காணொளியில்  பிரபல நடிகைகள் பிற பிரபலங்களை தவிர்த்து தன்னைப்போல் உழைப்பால் உயர்ந்தவர்களை இவர் பயன்படுத்தினால் நல்லா இருக்கும் :)

  பதிலளிநீக்கு
 15. உங்கள் குடும்பத்தினரோடு தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சரவணா ஸ்டோர்ஸ் அதிபரின் தைரியத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மேடம் தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 16. அன்பு தேவகோட்டைஜி,
  உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய ,தாமதமான
  தீபாவளி நன்னாள் வாழ்த்துகள்.
  என்னால் அந்தக் காணொளியை ரசிக்க முடியவில்லை.
  மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களுக்கும் இனிய தீப ஆவளி வாழ்த்துகள்.

   நீக்கு
 17. அருமையான பதிவு

  இனிய தீபாவளி வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 18. அனைத்து வளங்களும் பெற்று நலமுடன் வாழ தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தங்களுக்கும், இனிய தீப ஆவளி வாழ்த்துகள்.

   நீக்கு
 19. mமுதல் படத்தில் இருப்பது தலைமயிருள்ள கில்லர்ஜியா?:).. அது சீறும் இல்லை “சீரும் சிறபும் கில்லர்ஜி.. உங்களுக்கு ற, ர வில கண்டம் என எனக்கு எப்பவோ தெரியும்:)).. நெல்லைத்தமிழன் புரிபிஸர் இதை எப்படிக் காணாமல் விட்டார்ர்.. இப்பவாவது நம்புங்கோ அடிராக்கு சே சே அதிராவுக்கு டமில்ல டி ஆக்கும்..

  என்னது திடீரென கில்லர்ஜிக்கு சினிமா மோகம் என நினைச்சிட்டேன்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீரகேசரி எடிட்டருக்கு நன்றி.
   இதோ மாற்றி விட்டேன்.

   நானும் பெட்டிக்கடை வைத்தால் நானே விளம்பரத்தில் நடித்துக் "கொல்"வேன்.

   நீக்கு
 20. இவர் மகளுக்கு திருமணம் ஆகி விட்டதென கேள்வி.
  இளமையாக தானே இருக்கிறார்.நடிக்கட்டுமே நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடிக்கட்டுமே அவரது முதலீடு, அவரது நடிப்பு நடிக்கட்டுமே..

   நீக்கு
 21. ஆசை இருக்கிறது நடிக்க கையில் காசிருக்கிற்து நடித்துப் பார்க்க வாழட்டும் அவரும் அவர் ஆசைகளும்

  பதிலளிநீக்கு
 22. ஹாஹா... யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என அவர் உண்டு அவர் விளம்பரம் உண்டு என இருக்கிறார்....

  காணொளி கண்டு ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி கடமையே கண்ணாய் வாழட்டும் ரசித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 23. தீபாவளி நல்வாழ்துகள்...
  நடிக்க தில்லு வேணும்,கயில பணம் வேணும்,இரண்டும் இருக்கு அவர்கிட்ட
  பார்க்க நமக்கு தைரியம் வேணும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் வாழ்த்துகள் சகோ
   அதானே நமக்கு ஆண்டவன் தைரியத்தை தரட்டுமே...

   நீக்கு
 24. இவ்வாறு மாடலா நடிக்க மனத்தைரியம் தேவை என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 25. தீபாவளிக்கு என்றில்லை, என்றென்றும் நீங்கள் வாழ்வாங்கு வாழ என் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 26. அவரது தன்னம்பிக்கையை பாராட்டவேண்டும். .போற்றுவார் போற்றட்டும், புழுது வாரி தூற்றுவார் தூற்றட்டும்’ என்று எந்தவித விமரிசனத்திற்கும் கவலைப்படாமல் விளம்பரங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். விரைவில் வெள்ளித்(வண்ணத்)திரையிலும் வர் இருக்கிறார்.

  தாமதமாக வாழ்த்துகிறேன். இனிய தீபாவளி வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் அவரது தன்னம்பிக்கையை போற்றுவோம் நண்பரே...

   நீக்கு
 27. செவிப்புலன் பாதிக்கப்பட்டுள்ளதால் காணொலியைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் கருத்துரை அனுப்பினேன்;அழித்தேன். பொருட்படுத்த வேண்டாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லது நன்றி நண்பரே...
   ஆம் நானும் சற்றே குழம்பி விட்டேன்.

   நீக்கு