அழகி
அவளின்
அணிந்திருந்த
ஆடையேஆசையாய்
ஆவலிட்டது
இளமையான
இவள்
இதமானவளே
ஈஸ்வரி
ஈர்த்தாள்
ஈஸ்வரனை
உலகே
உருண்டு
உறுத்தியது
ஊர்ந்து
ஊமையாய்
ஊனமானான்
என்ன
எளிமை
என்னவளே
ஏக்கமாய்
ஏங்கினான்
ஏகலைவன்
ஐம்புலனும்
ஐக்கியமா ?
ஐயமே
ஒளியாய்
ஒன்று
ஒலித்தது
ஓங்கி
ஓடியது
ஓம்காரம்
ஔவையின்
ஔத்தடம்
ஔவை
பெயர்த்தியே...
சிவாதாமஸ்அலி-
நாம இணைய வழி தெரியாமல்... எல்.கே.ஜி ஸ்கூல் பக்கமாக வந்து விட்டோமோ... ?
Chivas Regal சிவசம்போ-
இவரோட
பெயர்த்திகளுக்கு போட வேண்டிய பதிவு இந்தப்பக்கமாக வந்துருச்சோ ?
கற்பனை அபாரம். பாராட்டுகள் கில்லர்ஜி.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது பாராட்டுகளுக்கு நன்றி
நீக்குஹாஹாஹா, நல்லா ஜிந்திக்கிறீங்க! நல்ல தமிழ் ஞானம்.
பதிலளிநீக்குவருக வருகைக்கு நன்றி.
நீக்குஉங்களின் கற்பனை அபாரம்.
பதிலளிநீக்குமுனைவர் அவருகளின் வருகைக்கு நன்றி.
நீக்குமிக அருமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குஇதமானவள் கவிதை
வருக சகோ மிக்க நன்றி.
நீக்கு"ரெக்கை கட்டிப் பறக்குதம்மா கில்லர்ஜியோட கற்பனை...!"
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்ஜி ஹா... ஹா.. நன்றி.
நீக்குஹாஹாஹா கில்லர்ஜி!! அ ஆ இ ஈ பாடம் சூப்பர் போங்க! ஆமா யாருக்கு பாடம்!!?? இதமானவளுக்கா!!
பதிலளிநீக்குகீதா
வாங்க பாடம் படிக்கும் எல்லோருக்கும்தான்....
நீக்குவித்தியாசமா யோசித்து எழுதறீங்க. பாராட்டுகள்.
பதிலளிநீக்குவருக தமிழரே பாராட்டுக்கு நன்றி.
நீக்குமூளையை நல்லா கசக்கி பிழியுறீங்க கில்லர்ஜி
பதிலளிநீக்குவருக தமிழரே முடிந்தவரை...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகவிதை நன்று. அழகாக யோசித்து அற்புதமாக எழுதியுள்ளீர்கள். தங்களின் கற்பனை சக்திக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.
நீக்குஆகா...! அருமை ஜி...
பதிலளிநீக்குவாங்க ஜி வருகைக்கு நன்றி.
நீக்குஅகர வரிசைக் கவிதை அபாரம்..
பதிலளிநீக்குஜி!.. அதெல்லாம் உங்களுக்குத் தாங்க வசப்படுது!..
(நான் கவிதையைச் சொன்னேன்..)
ஹா.. ஹா. வாங்க ஜி வருகைக்கு நன்றி.
நீக்குபழைய நெனப்புடா பேராண்டி..
பதிலளிநீக்குபழை நெனப்புடா!..
பேராண்டி யாரு ஜி ?
நீக்குரொம்ப அழகாக எழுதியிருக்கிறீர்கள் கில்லர்ஜி. வித்தியாசமாகவும்.
பதிலளிநீக்குதுளசிதரன்
வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
நீக்குகில்லர்ஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். விரைவில் மன அமைதியுடனும் மகிழ்வுடனும் குடும்பத்தாருடனும் பெயர்த்திகளுடனும் ஆனந்தமாக வாழ்நாள் கழியப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குதங்களது பிரார்த்தனைகளுக்கு மனம் கனிந்த நன்றிகள் பல!
நீக்குஉயிரெழுத்தில் உள்ளம் கவர்ந்தீர்கள்.
பதிலளிநீக்குஅருமையான ஆக்கம். பாராட்டுகள்.
♥️��
வருக சகோ தங்களது பாராட்டுகளுக்கு நன்றி.
நீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஜி.
பதிலளிநீக்குவருக ஜி மிக்க நன்றி.
நீக்கு