தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜனவரி 22, 2022

ஸ்ரீராமபுரம், ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம்

 

முன்குறிப்பு - உலக இணையத் திரையில் முதன்முதலாக தேவகோட்டை இணையத்திலிருந்து உங்கள் கில்லர்ஜியின் உருவாக்கத்தில் வெளியாகிறது...


திண்டுக்கலிலிருந்து பயணிக்க...

மதுரையில் சாப்பிட...

எமனேஸ்வரத்தில் ஸ்டேஷனரி வாங்க...

மதுரையில் அரிசி வாங்க...

 

கள்ளிமந்தயத்தில் போர்வெல் போட...


     மதுரையில் மளிகை வாங்க...

வாடிப்பட்டியில் கணினி பழுது நீக்க...

மதுரையில் கணினி வாங்க...

 
பார்த்திபனூரில் பிரியாணி சாப்பிட...

மதுரையில் இனிப்பு வாங்க...

இராமநாதபுரத்தில் உணவருந்த...

மதுரையில் தைக்க கொடுக்க...

 

வாடிப்பட்டியில் துணி எடுக்க...

மதுரையில் தாழ்ப்பாள்கள் வாங்க...

கோயமுத்தூரில் நகல் எடுக்க...

மதுரையில் நகைகளை அள்ள...

 சாயல்குடியில் பெயிண்ட் வாங்க...

மதுரையில் கப்பம் கட்ட...

கீழக்கரையில் ஓட்டுனர் சான்றிதழ் பெற...

ஸ்ரீராமபுரத்துக்கு வழி அறிந்திட...

பின்குறிப்பு – இப்பதிவுக்கும், எங்கள் Blogக்கும் எந்தவொரு தொடர்பும் அல்ல மேலும் ஐயம் தீர்க்க கீழ் கண்ட புகைப்படத்தில் இருப்பவரை அணுகவும். கில்லர்ஜி தேவகோட்டை.

                                                                                                          தொடரும்...

50 கருத்துகள்:

 1. நல்லதொரு கலெக்ஷன்.

  இலவச விளம்பரத்துக்கு நன்றி...!!!  (கடைசி புகைப்படம்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி விளம்பரக் கட்டணத்தை ஸ்விஸ் வங்கியில் போட்டு விடவும்.

   நீக்கு
  2. ஸ்விஸ் வங்கி மட்டும்தானா கில்லர்ஜி வேற எங்கல்லாம் இருக்குன்னும் அப்படியே சொல்லிப்புடுங்க!!!!!!!ஹாஹாஹா...

   கீதா

   நீக்கு
  3. சொத்து விடயங்களை பொது இடத்தில் சொல்லக்கூடாது...

   நீக்கு
 2. வெறும் புகைப்படம் வச்சு இவரை எப்படி அணுகறது நண்பரே. தொலைபேசி எண் குடுங்களேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே "சிங்காரவேலன்" திரைப்படத்தில் ஒரு சிறுமியின் புகைப்படத்தை வைத்து கமல்ஹாசன் சுந்தர் சியை கண்டு ‌‌பிடிப்பாரே...

   நீக்கு
 3. ஹாஹாஹா எங்கட ஸ்ரீராம் இப்படி மல்டி பிஸினஸ் மல்டி ஊர்களில் வைத்திருக்கிறார் என்பது இப்பத்தேன் தெரியி!!

  சென்னை ரைஸ் நு மதுரைல விக்க மாட்டாராக்கும்!!!ஹிஹிஹிஹி

  நல்ல தொகுப்பு கில்லர்ஜி. ரசித்தேன்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மெதுவா பேசுங்க இன்கம்டாக்ஸ் காதில் விழுந்திடப் போகுது...

   நீக்கு
 4. ஸ்ரீராம் மெஸ் வாசல்ல ஒரு செல்லம்!! ஸோ கண்டிப்பா அது ஸ்ரீராம் மெஸ்ஸேதான்!!! ஹாஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 5. நல்லதொரு தொகுப்பு

  பதிலளிநீக்கு
 6. ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் சென்னை
  எங்களுக்கு வெகு நாட்கள் வாடிக்கையாளர்களாக
  இருந்தார்கள்.ஸ்ரீராம் சிட் ஃபண்ட் மிகப் பிரபலம்.

  மிகச் சிறப்பான தொகுப்பு அன்பு தேவகோட்டைஜி.
  இவ்வளவு ஊர்கள் இருப்பதும் இத்தனை
  விதமான கடைகள் ஸ்ரீராம் வைத்திருப்பதும் இப்பத்தான் தெரிகிறது:)

  மிகச் சிரமம் எடுத்துக் கோர்த்திருக்கிறீர்கள்.
  அபாரமான சிந்தனை. உழைப்பு.
  என்றும் நலமுடன் வாழ வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா ஸ்ரீராம்ஜி பெரிய செல்வந்தர்தான் போல...

   தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   நீக்கு
 7. எங்கும் ஸ்ரீராம். :)
  எங்கள் வீட்டிலும் ஒரு ஸ்ரீராம் அண்ணாவின் மகன்.

  பதிலளிநீக்கு
 8. நீங்க பதிவு போட்ட நேரம் அவருக்கு இன்னும் நிறைய செல்வங்கள் (செல்லங்கள் இல்லை செல்வங்கள்) சேரட்டும்

  நல்லா யோசிச்சு, புகைப்படங்களைச் சேர்த்துருக்கீங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே இதில் யோசிக்க ஒன்றுமில்லை. தேடுதல்தான் வேலையாகிப் போனது வருகைக்கு நன்றி.

   நீக்கு
 9. எங்கள் பிளாக் ஸ்ரீராம்ஜி இன்றைய பதிவிற்கு உங்களிடம் சிக்கிவிட்டாரா!!!!

  ஸ்ரீராம் என்ற பெயரைப் பார்த்ததும் நம் ஸ்ரீராம்ஜி நினைவுக்கு வந்து அப்படியே சேகரித்து வைத்துவிட்டீர்கள் என்று தெரிகிறது. நல்ல கற்பனைத் தொகுப்பு.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக இது கற்பனையா ? செலவு செய்து அலைந்து அனைத்தும் தெரியாமல் எடுத்த புகைப்படங்கள்.

   நீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  பதிவு நன்றாக உள்ளது. தாங்கள் தோகுத்து தந்த சகோதரர் ஸ்ரீராம் பெயரில்தான் எத்தனை கடைகள், மெஸ்கள், ஜுவல்லரிகள். அடேயப்பா.. பிரமித்துப் போய் விட்டேன். அருமையான நல்ல தொகுப்புக்கு மிகவும் பாடுபட்டுள்ளீர்கள். உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்..

  எங்கள் இல்லத்திலும் ஒரு ஸ்ரீராம் இருக்கிறார்.(எங்கள் அண்ணாவின் மூத்த மகன்.)

  ஆமாம்..இத்தனை புகழ் பெற்ற பெயர் கொண்டவரை இதுவரை பார்த்ததில்லை. நீங்களும் ஒரு இடத்திலும் அவர் புகைப்படத்தை இணைத்து விபரம் தெரிவிக்கவில்லை. ஆனால், இறுதியில் "ஐயம் தீர்க்க இவரைக் கேட்கவும்" என்ற புகைப்படத்தில் இருப்பவரை மட்டும் எங்கோ பார்த்த நினைவு இருக்கிறதே.. ஹா.ஹா.ஹா.
  பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பிரமிக்காதீர்கள் பிறகு ஸ்ரீராம்ஜி அவர்களுக்கு கண்ணேறு பட்டு விடும்.

   இன்னும் தியேட்டர், திருமண மண்டபம், வீடு, எல்லாம் கட்டி வைத்து இருக்கிறார்.

   தொடரும்...

   நீக்கு
  2. ஹா.ஹா. கண்ணேறு பட்டு விடும் என்று சொல்லிக் கொண்டே இன்னமும் பெரிய பெரிய முதலீடு கொண்டவைகளை பகிரப்போகிறீர்களா? தொடருங்கள். அதையும் கண்டு களித்து விடலாம். அதற்கும் சேர்த்து மொத்தமாக கண்ணேறுவுக்கு கற்பூர ஆரத்தி சுற்றிப் போட்டால் போச்சு...!

   நீக்கு
  3. மேலும் கண்ணேறு படத்தான்...
   கற்பூர கம்பெனியே வைத்து இருக்கிறார் ஸ்ரீராம்ஜி.

   நீக்கு
  4. ஆகா.. அது வேறா? நன்றாக தேடித் தேடித்தான் கண்டு பிடிக்கிறீர்கள். வாழ்த்துகள்.

   நீக்கு
  5. மீள் வருகைக்கு நன்றி சகோ

   நீக்கு
 11. அடுத்து கில்லர்ஜி பெயரில் உள்ள நிறுவனங்கள், கடைகள் பட்டியல் படங்களுடன் வருவதை பார்க்க ஆவலாய் உள்ளேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நலமா ?
   தங்களது வாக்கு பொன்னாகட்டும்.

   நீக்கு
 12. ஆகா
  எங்கும், எதிலும் ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 13. பதில்கள்
  1. வருக முனைவர் அவர்களே வருகைக்கு நன்றி.

   நீக்கு
 14. சிறப்பான தொகுப்பு. அனைத்தையும் ரசித்தேன். பிரமிக்கவைக்கும் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது பாராட்டுகளுக்கு நன்றி.

   நீக்கு
 15. காண்பது எல்லாம்
  காட்சிக்குள் கொணர்ந்து
  கனிவுடன் அளித்தீர்
  அருஞ்சுவை விருந்து..

  பழரச திதிப்பாய்
  நவரச நளினம்
  பலரசப் பதிப்பாய்
  புதுரசப் புதினம்..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி கவிதை வழியாக வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 16. பல்துறை விற்பன்னர் ஸ்ரீராம் அவர்கள் உலகப் புகழ் பெற வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே நன்றி.

   நீக்கு
  2. ஸ்ரீ ராமபுரம் உண்டாக்கிய கற்பனையை ராமநாதபுரம், திண்டுக்கல் , மதுரை மாவட்டம் முழுக்கத் தேடிப் பிடித்து புகைப்படம் பிடித்த உங்கள் உழைப்புக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
   'சரவணா' பெயரிலும் பல கடைகள் பார்த்த ஞாபகம்.

   நீக்கு
  3. வருக கவிஞரே
   ஆம் உழைப்பு கடுமையானதே இதற்கான தேடுதல் மற்றும் அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்தது மிகவும் கஷ்டமான நிலைப்பாடுதான்...

   நீக்கு
 17. மிக அருமையான தொகுப்பு. மதுரையில் நிறைய ஸ்ரீராம் பேரில் இருக்கே! நிறைய ஸ்ரீராம், ஸ்ரீராம் என்று மந்திரம் சொல்லியாகி விட்டது இன்று.
  படங்கள் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   ஆம் ஸ்ரீராம்ஜி அவர்களுக்கு மதுரையில் சொத்துக்கள் அதிகமாக இருக்கும் போல...

   நீக்கு
 18. ஸ்ரீ ராம மயம். தங்கள் முயற்சிக்கும் கடும் உழைப்பிற்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ஆம் இது அலைச்சலான உழைப்புதான் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 19. தேடித் தேடிக் கண்டு பிடிச்சு ஶ்ரீராமோடு இணைத்து! ஹிஹிஹி! அது சரி இதுக்கும் அந்தப் பரமாத்மா ஶ்ரீராமனுக்கும் சம்பந்தம் ஏதும் இல்லையே? நீங்க அங்கேயும் ஒரு ட்விஸ்ட் வைச்சிருப்பீங்களே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க இஃகி இஃகி இஃகி நானும் பரமாத்மாவை தேடும் நிலையில்தான் இருக்கின்றேன்....

   நீக்கு
 20. நல்லதோர் விளம்பரம், இலவச விளம்பரம் செய்த தங்கள் நல்ல மனசுக்கு வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு