தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஏப்ரல் 01, 2015

வீட்ல விஷேசம்


ராதா, லட்சுமி, காமாட்சிகிட்டே நேத்தே சொல்லிட்டேன் சாயங்காலம் நாம நாலுபேரும் ‘’நரம்படி நாகப்பா’’ சினிமாவுக்கு போறோம்.
இல்லே மீனாட்சி வீட்டுக்கு விருந்தாளி வர்றாங்க இன்னைக்கு வேண்டாம்.
என்ன இப்படி சொல்றே... அதோ காமாட்சி மாதிரி தெரியுது ?
ஆமா காமாட்சிதான்.
என்ன காமாட்சி, இன்னைக்கு சினிமாவுக்கு போக முடியாதாம்.
அதானால என்ன நாளைக்கு போகலாம் மீனாட்சி. ஆமா... நம்ம வீட்டு ஆளுக எல்லாம் சேர்ந்து சந்தைக்கு போறது மாதிரியிருக்கு.
எப்ப பார்த்தே ?
இப்பதான் ஆட்டோவுல போகும்போது பார்த்தேன்.
எல்லாம் ராதா வீட்டுக்காகத்தான் இருக்கும்.
என்ன மீனாட்சி கராதா வீட்ல ?
சரி சாயங்காலம் ரெண்டு பேரும் வீட்டுக்கு வாங்க ! வரும்போது வீட்ல கூட்டிட்டு வந்துருங்க.
என்ன ராதா ஏதும் விஷேசமா ?
ஆமா ஆவுடையார் கோவில்லருந்து... மாமனார் - மாமியார் வர்றாங்க !
மாமனார் - மாமியாளுக்கு இவ்வளவு வரவேற்பா ?
எல்லாம் காரணமாத்தான் வீட்டுக்கு வா ! தெரியும்.
மாமனார் வீட்ல சொத்து பிரிக்கிறதா நேற்று லட்சுமி சொன்னது, உண்மைதானா ?
அதுதான் காரணமா ? சரிதான்.
ஆமா லட்சுமிட்ட சொல்லிட்டியா ராதா ? 
சரி வண்டியில ஏறுங்க, உங்க ரெண்டு பேரையும் வீட்ல விட்டுட்டு லட்சுமி வீட்டுக்கு சொல்லப் போறேன்.

மீனாட்சி சுந்தரமும், காமாட்சி நாதனும் அவரவர் வீட்டில் இறங்கி கொள்ள, YAMAHAவை லட்சுமி காந்தன் வீட்டுக்கு கிளப்பினான் ராதா கிருஷ்ணன்.

காணொளி

குறிப்பு - கடந்த வருடம் வெளியிட்டு நண்பர்கள் திரு. திண்டுக்கல் தனபாலன், திரு. சொக்கன் சுப்பிரமணியன் இருவர் மட்டுமே படித்தது.

56 கருத்துகள்:

 1. முதல் நோக்கும் வாக்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் வாக் வந்து நோக்கி வாக்கு இட்டமைக்கு நன்றி கவிஞரே....

   நீக்கு
 2. ஹஹஹஹஹ் சரி சரி! என்ன எங்கள் ஏப்ரல் முட்டாள்னு நினைச்சுடீங்களா....அந்த லட்சுமி, ராதா, மீனாட்சி, காமாட்சி எல்லாம் அட.....நம்ம வீட்டு விருந்தாளிங்க, .இந்த ராஜாவும் ராணியையும் நீங்க தெரியாம அழைக்கப் போக இவங்க எல்லாரையும் கூட இழுத்துட்டு வந்துட்டாங்களா அதுவும் காந்தன், நாதன், சுந்தரம், கிருஷ்ணன் எல்லாரையும் கூட சேர்த்துக் கிட்டு....படு ஜாலிதான் போங்க....அத அவங்க படத்தையும் போட்டுருக்கலாம்ல்...ஏப்ரல் 1 நு போடறதுக்குப் பதிலா.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாளை எதிர் பார்த்துக்கிட்டே இருந்தோம்ள்ள, வந்து மாட்டினீங்களா ? ஹா ஹா ஹா

   நீக்கு
 3. அந்த ஆட்டோ படம் அருமை! சூப்பர்..உக்காந்து ஓட்டணும் போல இருக்கு...நம்ம விருந்தாளிங்க அத நல்லாவே ஓட்டிருப்பாங்களே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த புகைப்படம் நான் ஸ்விஸில் எடுத்தேன்.

   நீக்கு
 4. அதுசரி... காணொளியை நான் காணவே இல்லையே.... ஏப்ரல் பூல் அப்படின்னுலாம் சொல்லி யாரும் சிரிக்கலையே....

  நன்றி
  சாமானியன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்க அப்பன் குறுதுக்குள்ளே இல்லைனு சொல்றதுபோல சொல்லிட்டீங்களே...

   நீக்கு
 5. வணக்கம்
  நல்ல பெயர்கள் வைத்து கேள்வி அடையாளத்துடன் எழுதியுள்ளீர்கள்... நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 4
  என்பக்கம் fவிதையாக வாருங்கள் அன்புடன்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஜீவநதி இதழ்லே:
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நன்றி காலையிலேயே படித்து விட்டேன்.

   நீக்கு
 6. காமாட்சி, காமாட்சினாதனா இருக்கலாம். மீனாக்ஷி கூட மீனாக்ஷி சுந்தரமா இருக்கலாம், லட்சுமி கூட லக்ஷ்மிகாந்தன், லக்ஷ்மிசுப்ரமணினா இருக்கலாம்!!! :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இருக்கலாம், இருக்கலாம்.

   நீக்கு
 7. ஏப்ரல் 1 என்பதை மறந்து பதிவைப் படிக்க ஆரம்பித்தேன். தங்களது பாணியில் ஒரு நச்.

  பதிலளிநீக்கு
 8. நண்பா!
  கடந்த வருடம் வெளிநாட்டு நண்பர்கள்
  இருவர் மட்டுமே படித்ததை,
  இப்படியா மீசையைக் காட்டி உலகத்தையே உருட்டி மிரட்டி படிக்க வைத்து விட்டு,
  கடைசியில் காது வழியே புகை வரும் மதிரி சிரிக்க வைப்பது!
  நீர் சிரிக்க முடியாது, ஏனென்றால்? சிரித்தால் உம்முடைய பல் செட்டு பாலாம்பிகா படம் எடுத்து ஆடிடுவாளே அட்ட காசமாய்!
  ஹி ஹி ஹி!
  (குறிப்பு: பல் தெரியும் அளவுக்கு நாமளும் சிரிப்போம்ல!!!)
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காதுல புகை நல்ல தலைப்பா இருக்கே... நன்பரே...
   ஆம் என்னோடது பல் செட்டுனு தெரிஞ்சு போச்சா ?

   நீக்கு
 9. இல்லை எனக்கு இன்னும் ஏப்ரல் 1 வரவில்லை இன்னும் 31 தான் ஆகையால் நான் தப்பிவிட்டேன் நான் பூல் ஆகலை ஆனால் ஓட்டு போட்டுவிட்டேன்
  த + ம 10

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சும்மா கதை விடக்கூடாது டேஷ்போர்டில் தேதியும் நேரமும் வந்து விட்டது ஆமா...

   நீக்கு
 10. திருப்பமோ....திருப்பம். கடைசியில் திடீர் திருப்பம்.................

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுதான் திருப்பதி திருப்பம் நண்பரே...

   நீக்கு
 11. காணொளியை கண்டு ரசித்தேன். ஆட்டோ படம் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ காணொளி ஆட்டோ கொரிய நாட்டைச் சேர்ந்தது, புகைப்பட ஆட்டோ நான் ஸ்விட்சர்லாண்ட் போகும் போது ரயில்வே ஸ்டேஷனில் எடுத்தேன்.

   நீக்கு
 12. அடுக்குமொழிப் பிரயோகங்கள், பெண்களின் பெயர் பின்னால் இருக்கும் ஆண்கள் அந்த ஆட்டோ ரிக்‌ஷா எல்லாமே ரசனையாகதான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி ஐயா.

   நீக்கு
 13. நான் தான் இந்தப் பக்கம் வரவில்லையே!?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்பிட்டேன் நண்பரே அதனாலதான் நீங்க வந்து கருத்துரை கூட போடலை போல....

   நீக்கு
 14. சிப்பு சிப்பா வருது,,,,,,,,,,, நன்றி.

  பதிலளிநீக்கு
 15. நான் தான் கரெக்டா வந்து மாட்டிக்கிட்டேனா?.... ஹா....ஹா....

  பதிலளிநீக்கு
 16. மீனாக்ஷி ,காமாட்சின்னா முன்பு எனக்கு பிடிக்காது ,உங்க பதிவைப் படித்தபிறகு ராதா ,லக்ஷ்மி என்றால் கூட எரிச்சலா வருது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாந்தி(நாதன்)
   ஜானகி(ராமன்)
   பத்மா(நாதன்)
   பிடிக்குமா ? ஜி

   நீக்கு
 17. பெண் பெயர்கள் ஆண்களானது எதிர்பாரத திருப்பம். வீடியோ என்னன்னு தெரியலையே?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி நண்பரே... கண்டிப்பாக பாருங்கள்.

   நீக்கு
 18. பெயர்ல பிண்ணி எடுக்குறீங்களே சகோ..கடைசியா ...ஆண் பெயர்கள்...ஹஹஹா...

  தம +1

  பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.....ன்னு தான் நான் கேள்விப்பட்டு இருக்கேன் சகோ...அதுலயும் பொண்ணா...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ எதையும் உல்டா பண்ணி சொல்வதுதே எமது பாணி.

   நீக்கு
 19. நரம்படி நாகப்பா படத்தில
  மாமனார் வீட்டுச் சொத்துப் பிரிப்பா?

  சிறந்த கலக்கல் பதிவு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 20. அன்புள்ள ஜி,

  நீங்க ஸ்விஸிஸ் போட்டு (டா) வைத்திருப்பதைச் சொல்லவே... இப்படியும் ஏமாத்திரிங்களா...?

  பெயரையெல்லாம் கவனமாக படித்துக் கொண்டு வந்தால்.....!
  த.ம. 18.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மணவையார் வருகை தந்து ஏமாந்தமைக்கு வாழ்த்துகள்.

   நீக்கு
 21. வீட்டில விஷேசம் களைகட்டியது. ஆட்டோ படம்,காணொளி அருமை.
  மேலே 3 கி.கி.கி. போய்கிட்டே இருக்கு.அது எப்ப நிற்கும்(வரும்).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோவின் வருகைக்கு நன்றி கி.கி.கி விரைவில் நிற்க்கும் சாரி வரும்.

   நீக்கு
 22. ஹா.... ஹா.....

  நாளுக்குத் தேர்ந்த பதிவு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வருகைக்கும் , வாக்கிற்க்கும் நன்றி.

   நீக்கு
 23. ஆட்டோ எந்த ஊர் ஆட்டோன்னு தெரியலையே....????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே சகோ சசிகலா அவர்களுக்கு கொடுத்த பின்னூட்டத்தை காணவும்.

   நீக்கு
 24. ஏப்ரல் 1 பதிவா நண்பரே! முதலில் புரியவில்லை! இரண்டாம் முறை படித்து ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுக்குத்தான் நண்பரே நீங்க நேற்றே வந்திருக்கனும்.

   நீக்கு
 25. இந்த வீட்டு விசேஷம் ரொம்ப பிடிச்சிருக்கு.
  த ம 21

  பதிலளிநீக்கு