தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், அக்டோபர் 24, 2022

பெறும்பேறு


பெறும்பேறு
பெற்ற
பெரியோரே
பெறுங்கள்...
தொடர்ந்து...
வளரட்டும்
உங்கள்
வம்ச விருத்தி
வாழட்டும்
தலைமுறை
வாழ்த்துவோம்
ஓர் முறை.
 

இதில் முதல் புகைப்படத்திலிருக்கும் ஆண்கள் ஐவருக்கும் இரண்டு ஒற்றுமைகள் இருக்கிறது அவை என்ன ? விடை நாளை வெளியாகும்.
 
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக கொண்டாடிட எமது பிரார்த்தனைகள்..
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
காணொளி
 
இதோ விடை ஐவருக்கும்
ஏர் நெற்றி மற்றும்
மீசை கிடையாது. 


Share this post with your FRIENDS…

24 கருத்துகள்:

  1. அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் ஜி

      நீக்கு
  2. ஐந்து தலைமுறை அதிசயங்கள் எங்கள் வீட்டில் நடந்ததுண்டு.  ஐந்து ஆண்களின் ஒற்றுமை?  எல்லாம் ஒருவரேவா?  காணொளி மாயமில்லை, மந்திரமில்லை என்று 'கலக்கலா'க வாழ்த்து வருகிறது!

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா... மகிழ்ச்சி
      தங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் ஸ்ரீராம்ஜி

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    ஐந்து தலைமுறை குடும்பங்களை மனமாற வாழ்த்துவோம். காணொளி அருமையாக உள்ளது. விடை தெரிய காத்திருக்கிறேன். இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது தீபாவளி வாழ்த்துகளுக்கு நன்றி.

      விடை காண மீண்டும் வருக...

      நீக்கு
  4. எழுதிய கருத்தைக் காணோம். ஐந்து தலைமுறை ஆண்கள் வெகு அபூர்வம். மூத்தது ஆணாக இருக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேறு கருத்துரை இல்லை தமிழரே... முந்தைய கவிதை படித்தீர்களா ?
      இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

      நீக்கு
  5. ஐந்து தலைமுறை அதிசயம்தான் நண்பரே. தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களுக்கும், தீப ஆவளி வாழ்த்துகள்

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் ஜி

      நீக்கு
  7. மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும், இனிய தீப ஆவளி வாழ்த்துகள்

      நீக்கு
  8. காணொளி அசத்தல் ஐந்து தலைமுறைகளைக் கண்டு மகிழ்ந்தேன். அவர்களுக்குள் உள்ள ஒற்றுமையை நாளைக்கு நீங்களே சொல்லிடுங்க. காத்திருக்கேன். இஃகி,இஃகி,இஃகி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  9. ஐந்து தலைமுறை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
    ஆண்கள் ஐந்து தலைமுறைக்கு உள்ள ஒற்றுமை என்ன என்று அறிய ஆவல்.
    காணொளி நன்றாக இருக்கிறது.
    இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கும் நன்றி.

      நீக்கு
  10. ஐந்து தலைமுறைகளுக்கும் வணக்கமும் வாழ்த்தும்

    பதிலளிநீக்கு
  11. ஐந்து தலைமுறை குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள் . ஆமாம் நண்பரே, இந்த தகவலும் படமும் தங்களுக்கு எப்படி கிடைத்தது......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தகவல்கள் தினந்தோறும் வந்து கொண்டுதானே இருக்கிறது.

      நீக்கு
  12. ஐந்து தலைமுறை குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்... தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்... காணொளிக்கு அடுத்து காணப்படும் தங்களின் அந்த களங்கமில்லா சிரிப்பு அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.
      அது நானல்ல!

      நீக்கு