இன்றைய திரைப்படக் கூத்தாடன், கூத்தாடிகள் தங்களது
வருமானத்தை பெருக்க பல வழிகளிலும் இதர தொழில்களை நடத்தி வருகிறார்கள் அவைகளை
ஆதாரத்துடன் தங்களுக்கு தொடர்ந்து தருகிறேன். அவ்வகையில் மூன்றாவது
பதிவு.
சென்னையில், திரு. லெஜண்ட் சரவணா
மதுரையில், செல்வி. வனிதா
போலரம்மில்,
திரு. ரகுவரன் (Late)
காளையார்கோயிலில் திருமதி. சரண்யா மதுரையில், திரு. பாலாஜி (Late) சத்திரக்குடியில், திருமதி. விஜயலட்சுமி (Late) மதுரையில், திரு. மணிவண்ணன் (Late) உச்சப்புளியில், திரு. ஸ்ரீகாந்த் (Late) மதுரையில், திருமதி. சாரதா (Late) சிக்கலில், திரு. பார்த்திபன் எமனேஸ்வரத்தில், செல்வி. ஐஸ்வர்யா உளுந்தூர்பேட்டையில்,
திருமதி. அஸ்வினி தேவகோட்டையில், திரு. ராஜா பரமக்குடியில், திருமதி. சத்யா பரமக்குடியில், திரு. முரளி (Late) கீழக்கரையில், திருமதி. ஜீவிதா பரமக்குடியில், திருமதி அபிராமி
தேவகோட்டை கில்லர்ஜி
துபாய்
இதோ
முந்தைய பதிவின் சுட்டி சொடுக்குக... Actors-1 Actor-2
தொடரும்...
நான் கூட நிஜம்னே நம்பி பார்த்தேன். சரவணா முதலில் கடை. அப்புறம்தான் சினிமா... ஆனாலும் பாருங்க.... சுவாரஸ்யமான தொகுப்பு.
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்ஜி தங்களது வருசைக்கு நன்றி.
நீக்குசுவாரசியமாகத் தொகுத்திருக்கீங்க.
பதிலளிநீக்குநிஜமாகவே இந்தக் காலத்தில் திரைத்துறையில் உள்ளவர்களில் பலர், தனி பிஸினெஸ் வைத்திருக்கிறார்கள், அது திரைப்படத் தயாரிப்போ, மெஸ்ஸோ, ஹோட்டலோ, ஆடை அணிகலன்கள் பிஸினெஸோ இல்லை அரசியலோ.
வருக தமிழரே... இதில் அரசியலையும் இணைத்து விட்டீர்களே....
நீக்குஇந்தத் தடவை பரமக்குடி செல்லமுடியாதது வருத்தம்தான்.
பதிலளிநீக்குஎனக்கு ஒரு டவுட்டு. ஸ்ரீராம் சிட்ஃபண்ட்ஸ் ஓனர், நம்ம எங்கள் பிளாக் ஸ்ரீராமா?
ஆமாம் எதற்கும் இந்த கருத்தை மூடியே வைப்போம்.
நீக்குவருமானவரித் துறையினர் கண்டால் பிரச்சனை வரும்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய தொகுப்பு படங்களும், சினிமா நடிக, நடிகை பெயர்களுக்கு பொருத்தமாக அமைந்து விட்டது. ஒவ்வொன்றையும் பார்த்து ரசித்தேன். உண்மையிலேயே அவர்கள் வேறு காஸ்டிலியாக உபரி வருமானங்களுக்கு வழி பண்ணலாம். இப்படி ஒவ்வொரு ஊராக வந்து சின்ன கடைகளை ஸ்தாபிதம் செய்து இருப்பார்களா? ஆனாலும், உங்களின் சிறப்பான இந்த முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பார்த்துப் பார்த்து இந்த எடுத்த படத் தொகுப்புக்களுக்கு நிறைய பொறுமை வேண்டும். உங்களின் அந்த திறமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது வருசைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி
நீக்குஆனாலும் பாருங்க ஒரு தொழிலை விட்டால் வேறு தொழில் செய்ய மனசு போகமாட்டுது
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது கருத்து உண்மையே...
நீக்கு