Killergee
பூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...?
தெருக்குரல்
அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
முகப்பு
About Us
Site Map
Privacy Policy
Terms and Conditions
Disclaimer
சனி, நவம்பர் 17, 2018
ஜனநாயக கடமை
அ
ரசியல்வாதிகளை, நாட்டை ஆளுபவர்களை நியாயமற்றவர்கள் என்றும், பணம் கோடி கோடியாக கொள்ளையடிக்கின்றார்கள் என்றும் குற்றம் சொல்வோரே... உங்களிடம் சில கேள்விகள்.
Read more »
செவ்வாய், நவம்பர் 13, 2018
மேகத்தை தூது விட்டேன்...
என் காதலை வாழ வைக்க
மேலத்தெரு மேகலாவுக்கு...
மேகத்தை தூது விட்டேன்
மோகத்தை விரட்டி விட்டது
நிலவை தூது விட்டேன்
உளவு சொல்லி விட்டது
மழையை தூது விட்டேன்
உலை வைத்து விட்டது
Read more »
வெள்ளி, நவம்பர் 09, 2018
முடிந்தால் ரசிக்க...
ஒரே ஒருமுறை சொல்லி விடு கண்ணே என்றேன்
அவள் சொன்னாள் ஒரே ஒருமுறை நீ தூக்குப்போடு.
Read more »
செவ்வாய், நவம்பர் 06, 2018
தீபாவளி வா(ழ்)த்து
ஹலோ யாரு... பேசுறது
?
நாந்தேன்.
நாந்தேனா
?
மானிட்டருல தெரியலையா
?
மாணிக்கமா... நல்லாயிருக்கீங்களா
?
ஹலோ மாணிக்கம் இல்லை மானிட்டருல தெரியலையானு கேட்டேன்
?
Read more »
வெள்ளி, நவம்பர் 02, 2018
முரணாளிகள்
01.
மீன்கடை பக்கத்திலேயே சாக்கடை ஓடுவதும், சாக்கடை மேலேயே பூக்கடை வச்சு இருப்பவன் பூராம் நம்ம ஊருலதான்யா... இருக்கானுக.
Read more »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு