வணக்கம்
நட்பூக்களே... மேலேயுள்ள புகைப்படச் செய்தியை பார்த்தீர்களா ? நாட்டை
ஆள ஆசைப்படுபவனின் உள்ளத்தின் வெளிப்பாடு. இவனுக்கு என்ன கொல்லைக்கழிச்சல் ? இவனது
மனைவிக்கு நகராட்சி கட்டிடத்தின் வாடகை பாக்கியை கொடுக்க மனமில்லை, இவன் தனது
திருமண மண்டபத்தின் சொத்து வரிக்கு விலக்கு கொடுக்க வேண்டுமாம்.
தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
வெள்ளி, செப்டம்பர் 17, 2021
ஞாயிறு, செப்டம்பர் 12, 2021
இருளோடு கில்லர்ஜி
அபுதாபி வெங்கலக்கடைத்தெரு பஜாரில் நடந்து
போனபோது எதிரும் புதிருமாக சந்தித்து கொண்டது முன்பொரு காலத்தில் ஒரே நிறுவனத்தில்
வேலை செய்த நண்பர்கள் இருவரும் ஒரே நொடியில் பார்த்துக் கொண்டனர். வதனத்தில்
மகிழ்ச்சி ரேகைகள் மூன்று திசைகளிலும் ஓடியது.
திங்கள், செப்டம்பர் 06, 2021
நஞ்சில் ஓர் பாளையம்
வணக்கம் நண்பர்களே... நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை என்ற கவியரசர் கண்ணதாசனின் அற்புதமான பாடலை எமது பாணியில்
மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.
திங்கள், ஆகஸ்ட் 30, 2021
நிஜத்துடன் யுத்தம், நிழலுக்கு முத்தம்
Kalaiselvi Killergee
30.08.1991 – 30.08.2021
சேனா உனக்கு நிஜத்தில் தந்தவைகளை விட இன்று நிழல் படத்துக்கு
நான் தருபவை அதிகமாகி விட்டதே... அது முத்தம் மட்டுமல்ல... உனக்கு பிடித்தமான
மல்லிகைப்பூவும்தான். அன்று வெறும் இரண்டு ரூபாய்க்கு வாங்கி கொடுக்க முடியாத
வாழ்வு இன்று எவ்வளவுக்கும் வாங்கி கொடுக்கலாம் ஆனால் உனது படத்துக்குதானே கொடுக்க
முடிகிறது. என்னவொன்று இதில் பெண்கள் மல்லிகைப்பூ சூடிக்கொள்வதற்கான அடிப்படைக்
காரணத்தை நீ மறந்து, மறுத்து விடுவாய்.
வியாழன், ஆகஸ்ட் 26, 2021
வரலாற்றின் அழகு
கோயமுத்தூரின்
முக்கிய சாலையில் சிங்காநல்லூர் பேருந்து நிலைத்தின் அருகில் ஒரு தியாகியின்
சிலையொன்றை வைத்து இருப்பதை கண்டேன். அவரது பெயர் திரு. N.
G. ராமசாமி
தோற்றம்
11.03.1912 மறைவு 12.02.1943 அதாவது இவரது அகவை 31 சரியா ? ஆனால் இவரது சிலையின் தோற்றத்தை சுமார் ஐம்பது அகவைக்கும்
மேலானவர் போல் வடித்து இருக்கின்றார்கள். இது எப்படி சாத்தியமாகும் ?



