தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், மே 25, 2016

நோட்டாவால் நொட்டப்பட்டவர்கள்

எலியால் சொடுக்கி பெரிதாக்கி காண்க
 தமிழகத்தை இப்படி ஆக்குவேன் - அம்புமாணி
எம் புள்ளை இப்படி சொன்னது குற்றமா ?
 
 கடைசி சந்தர்ப்பம் கொடுத்திருக்க கூடாதா ?
நீ பெரிய அப்பாடக்கரா இருந்தாலும் நீதான் கும்பிடணும்.
 நான் பச்சைத் தமிழன்டா.....
நான்தான் ஊதா எம்ஜிஆர்.
அட இங்கே பாருங்க கூத்தை...
ஹூம் இதெல்லாம் ஒரு பொழப்பு.
 உன்னால, என்னை மாதிரி ‘’பீப் ஸாங்’’ பாடமுடியுமா ?
ஸூப்பர் கேள்வி மச்சி.
 தம்பி நான் குடிச்சேன் கஞ்சியைத்தான் நேற்று.
சரிங்கண்ணா....
 தலைவா உன் பெயர் ‘’எடு’’ப்பேன்.
அட இவன் எப்போ...
 1025 நோட்டாவுல, நமக்கு 87 பேரு போட்டு இருக்ககூடாதா ?
இதுக்குத்தானே கடைசி நேரத்துல பல்டி அடிச்சேன்.
 அடுத்து நாம லிட்டில் ஸூப்பர் ஸ்டார் ஆவோம்.
பேசியடியே தேர்தலை முடிச்சுட்டு ஷேவிங் பண்ணிட்டேன் சினிமாவுல ஹீரோ சான்ஸ் வாங்கி கொடுங்க... கமல், ரஜினியை ஓரம் கட்டுறேன்.
 கேப்டன் பிடிங்க எங்களோட ராஜிநாமாவை...
மஞ்சமாக்கான் நீ கூட திருவாடானையில் ஜெயிச்சுட்டியடா...
 தேவிபட்டணத்தில் மூழ்கி கர்மம் தொலைச்சாச்சு அடுத்த வேலை... ?
இங்கிலாந்து நாட்டு தேர்தலுக்கு முன் நேற்று ஒப்பந்தம் இட்டபோது...
 நான் ஒண்ணுமே சொல்லலீங்க சாமி கில்லர்ஜி
நம்பிக்கைதான் வாழ்க்கை.
நான் BJP காரனும் அல்ல ! இருப்பினும் இதை ஏற்கிறேன்.
தம்பி கில்லர்ஜி அங்கே என்னதான் நடக்குது ?

நோட்டா அவசியமே ஆனால் ? அதில் இன்னும் வலிமையான மாற்றம் வேண்டும்.- கில்லர்ஜி

44 கருத்துகள்:

  1. உங்களின் வேதனையிலும் மகிழ்ச்சியிலும் நாங்கள் வழக்கம்போல பங்குகொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் கருத்து சந்தோஷத்தை அளிக்கின்றது நன்றி

      நீக்கு
  2. அனைத்தையும் மிக மிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. கருணாநிதி காலம் போய் ,இது 'கருணாஸ்'களின் ஆகி போச்சே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி காலம் இனி இப்படித்தான் போகும்.

      நீக்கு
  4. படத்தாலயே மடார் மடார்ன்னு மண்டையில.. போட்டு தள்ளிடிங்களே.... சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா இந்த படங்கள் என்னுடைய வீட்டில் இருந்தவை அல்ல இணையத்தில் கிடைத்தவை நீங்க தேவையில்லாமல் என்னை வம்புல மாட்டி விடாதீங்கோ......

      நீக்கு
  5. கொஞ்சம் ரிலாக்சாக உள்ளது... நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  6. கொஞ்சம் சிரிக்கவும் நிறைய சிந்திக்கவும் வைக்கும் பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தங்களின் கருத்துரைக்கு.

      நீக்கு
  7. சூப்பர் ஜி சூப்பர்.இரசித்தேன் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  8. இதைப் போலவே - இரண்டு கட்சிக்குமாக நானும் ஒரு தொகுப்பு வைத்திருக்கின்றேன்..

    ஆயினும் - என்ன செய்ய?...

    எவ்வளவு கஷ்டத்தைத் தான் மனுஷன் தாங்குறது!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எதற்கு தாமதம் உடனே எழுதி விடுங்கள் நாம் பெற்ற இன்பம் வலையுலகமும் பெறட்டும்.

      நீக்கு
  9. ரசிக்கவும்,சிரிக்கவும் ,சிந்திக்கவும் முடிந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞரின் வருகைக்கும், கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி.

      நீக்கு
  10. நம்மால் முடிந்தது இப்படி எழுதிப்போவது மட்டுமே,,,,

    அருமை அருமை சகோ,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மைதான் வேறென்ன செய்வது ?

      நீக்கு
  11. வணக்கம் நண்பர் கில்லர்ஜி அவர்களே,

    கார்ட்டூன் மற்றும் கமெண்ட் அனைத்தும் அருமை,
    ஜாலியாக தோன்றினாலும் உங்க பிபி எகிறுவதையும் உணரமுடிகிறது,

    என்ன செய்ய தமிழ்ந நாட்டு நிலைமை அப்படி, இதுக்கு எப்போ விமோசனம்னு யாருக்கும் தெரியாது,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் R.D. முருகன் அவர்களின் முதல் வருகையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன்
      பதிவின் அர்த்தததை உணர்ந்து படித்தமைக்கு நன்றி நண்பா.

      நீக்கு
  12. அநேகமாக எல்லா மாநிலங்களிலும் நோட்டாவுக்கு அதிகம் வாக்குகள் விழுந்திருகின்றன. நோட்டாவால் நொட்டப்பட்டவர்களென்றால் தோல்வி அடைந்தவர்கள் என்று அர்த்தமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நிச்சயமாக இந்த தேர்தல் பலரின் வாழ்க்கையை மாற்றி அமைத்து விட்டது உண்மையே... நோட்டா சுமார் 5 ½ லட்சம் ஓட்டுகள் விழுந்திருக்கின்றன இது பேராசைக்காரர்களுக்கு அடைப்புதானே...

      நீக்கு
  13. அனைத்தையும் இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  14. கலக்கல்...
    என்ன செய்வது...

    பதிலளிநீக்கு
  15. போட்டோவிலேயே போட்டு தாக்கிட்டீங்க தமிழக அரசியலை! அட்டகாசம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஒரு மாறுதலுக்காக... தேர்தல் தந்த யோசனையே...

      நீக்கு
  16. அசத்திவிட்டீர்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  17. படங்களும் கமெண்டும் அட்டகாசம்.நல்லா சிக்கிக்கிட்டாங்க கில்லர்ஜிகிட்ட

    பதிலளிநீக்கு
  18. நிமிர்ந்து பிரதமருக்கு வணக்கம் சொல்லும் கே.டி ராகவன்,
    கூனிகுறுகி தமிழக முதல்வருக்கு வணக்கம் செலுத்தும் ஓ.பன்னீர்செல்வம், அதை ரசிக்கும் தமிழக முதல்வர்! உள்நாட்டிலேயே உவமானம் காட்டியது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான் எந்தக்கட்சிக்காரனும் அல்ல என்பதையும் புரிந்து கொள்க வருகைக்கு நன்றி

      நீக்கு
  19. ஹஹஹ்ஹ் மிகவும் ரசித்தோம் ஜி...

    பதிலளிநீக்கு
  20. பார்த்ததும் சிரிப்பு வந்தாலும் அப்புறமா வேதனையைத் தருகிறது! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இந்த வேதனைக்கு நமது தேர்ந்தெடுப்புதானே காரணம்....

      நீக்கு
  21. படமா காண்பித்து அசர வைச்சீட்டீங்க

    பதிலளிநீக்கு
  22. கில்லர்ஜீ அவர்களே! மிகவும் நகைச்சுவை ஆக இருந்தாலும் சிந்திக்கவேண்டியவைதான். இதில் ஹைலைட்டு பிரிவினைவாதி ஈழ செண்டிமெண்ட் பேசும் நெக்ஸ்ட் "வை(சை)கோவின்" "நான் ப(பொ)ச்சை தமிழன்டா" என்ற "சீ(சா)மான் படம்..."

    பதிலளிநீக்கு