தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜனவரி 11, 2018

வாங்களேன் ரசிப்போம்

 நீ பாதி நான் பாதி கண்ணே
இவருக்கு எமது இராயல் சல்யூட்
கை காட்டலைனா நிப்பாட்ட மாட்டான்.
அடக் கூட்டிக்கொடுத்த பயல்களா...
உண்ட மயக்கம் தொண்டர்களுக்கும் உண்டு
கோபம் வந்தால் நாற்காலி வாங்கி கொடுங்கள்
செல்லூர் விசயம் சைனாவரை சென்றதே...
இன்று மட்டும் அன்புக்கு பஞ்சமில்லை
இவருக்கும் இராயல் சல்யூட் கொடுப்போம்
கொசு அவுட்னு போடாமல் ஆள் அவுட்னு போட்ருக்கானே
இதைப்படிக்கும் குழந்தைகளும் இவ்வழியில் எழுதும்.
இந்த உண்மையான நிருபர் தமிழச்சி இல்லை
இனிமே படிச்சு கவர்மெண்ட்ல வேலை வாங்க....
ஆதார்ல ஹிந்தியை நுழைய விடமாட்டோம்ல...
குறி வைக்கத் தெரியாத குருடன்
உனக்கென்ன மனக்கவலை ?
அடப்பாவிகளா குருடங்களாடா நீங்க ?
தேவகோட்டை To மதுரை செல்ல பேருந்துக்கு இது போதும்.
கடின உழைப்பே உயர்வைத் தரும்.

வடக்கே சுடுகாட்டுக்குத்தான்

 ‘’இலவசமாக ஒரு படம் அனுப்பிய நண்பர் திரு. வே. நடனசபாபதி அவர்களுக்கு நன்றி.

39 கருத்துகள்:

 1. ஆஆஆஆவ்வ்வ்வ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊ:)... கீதா நித்திரை கர்ர்ர்ர்ர்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா ஆமா அதிரா இப்படி நடு யாமத்துல பதிவு போட்டா நான் என்ன செய்யறதாம்...எனக்கு ஈஸி எபிதான்...ஆனா அங்கும் ஃப்ர்ஸ்டூ சொல்ல முடியாதாக்கும் ஹா ஹா ஹா ஹா ஹா...

   கீதா

   நீக்கு
 2. அத்தனையும் வித்தியாசமானவை... கில்லர்ஜியின் நாலு மூக்கைப்போல:).. படத்தில நாலு தெரியுதே:)...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா மூணு முக்குதான்!! ஹிஹிஹிஹி

   கீதா

   நீக்கு
  2. ஹாஆஹா :) பூஸ் வசமா மாட்டிக்கிட்டாங்க :) அது கீதா அவங்க கண்ணாடியை மறந்துவச்சிட்டாங்க அதான் நாலா தெரியுது

   நீக்கு
 3. ரெயினுக்கு கை காட்டும் அந்த அக்காவின் கிட்னியைப் பார்த்து ... அதிரா வியக்கேன்ன்ன்ன்ன்:)..

  பதிலளிநீக்கு
 4. மாதொருபாகர் படத்தில் வேறு ஏதும் விசேஷம் இருக்கிறதா என்ன?

  இந்த வெளிநாட்டு பானங்கள் இருக்கமாட்டோம் கதை எல்லாம் சென்ற ஜனவரி இல்லையோ? மறுபடி வியாபாரம் தொடங்கிவிட்டதே... இங்கு இன்னமும் இந்தக்கதைதான் என்றால் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 5. மின்சார ரெயிலுக்கு கைகாட்டும் படங்கள் ஏராளமாக இருக்கின்றனவே!

  "மனைவி" இலவசம்... ஹா.... ஹா... ஹா...

  பதிலளிநீக்கு 6. உண்ட மயக்கம் படம் நான் வளர்த்த மோதியை நினைவு படுத்தி விட்டது. வாசலில் அமர்ந்து படிக்கும்போது அது உள்ளே நாற்காலியில் இருக்கும். கையில் புத்தகத்தோடு பாதி சாய்ந்த நிலையில் "மோதி" என்று குரல் கொடுத்தால் எழுந்து வந்து என் தலைமாட்டில் படுத்துத் தூங்கும். நான் அதன் வயிற்றில் தலைவைத்துப் படுத்துப் புத்தகம் படிப்பேன்!

  பதிலளிநீக்கு
 7. நாய் முதுகில் இப்படி உட்கார்ந்தாள் அது தாங்குமா? தெர்மாக்கூல் புகழ் சீனா வரை சென்றுவிட்டதா! சிரிப்பாய்ச் சிரித்திருப்பார்கள்!

  பதிலளிநீக்கு
 8. மதர்ஸ் டே, அதர்ஸ் டே படம் பார்த்துதான் முன்பு ஒரு கதை எழுதினேன். "அம்மா"

  பதிலளிநீக்கு
 9. இன்னொரு பெண் கலெக்டர் சமீபத்தில் தனது அறுவை சிகிச்சையை அரசு ஆஸ்பத்திரியில் வைத்துக் கொண்ட செய்தியை மிகச் சமீபத்தில் படித்தேன்.

  பதிலளிநீக்கு
 10. தமிழ்க்கொலை பார்த்திருக்கிறேன். அந்த நிருபர் நடிகை சிமி கார்வால் சல்தே சல்தே, சத்யம் சிவம் சுந்தரம் போன்ற படங்களில் நடித்தவர், ஆதார் படம் சூப்பர். குழந்தையைக் கொன்ற மடையனை என்ன செய்ய! 55 ரூபாயா!!!

  பதிலளிநீக்கு
 11. ஹாஹாஹா....தமிழ் வாழ்க!!! வால்க னு வந்திருக்கணும்..தப்பாயிடுச்சு..ஹிஹிஹி...

  ஜி காளிமார்க் நம்மூர்த்தான்..ஆனா அதுவும் எரேட்டட் பானம்.... ஜி

  அரசுப்பள்ளியில் குழந்தையைச் சேர்த்தவருக்குப் பாராட்டுகள்

  நம்மவர் படம் ஹஹஹ ரசித்தோம்..பைரவர் பாவம்...

  நீங்க புதுசா எப்ப ரூபா நோட்டு அச்சடிக்கத் தொடங்கிneeங்க...ஹாஹாஹா...நமக்கும் கொஞ்சம் கட்டு அனுப்பி வையுங்க...ஹிஹிஹி..
  ரயிலை நிறுத்த கைகாட்டும் படம் பொருத்தம்...ஹாஹா ஆனா அந்தப் பெண் மழை தூறுதொன்னு காய் நீட்டிப்பு பாத்திருப்பங்க....இல்ல பஸ் பழக்க தோஷமோ...

  ஆல் அவுட்....ஹாஹாஹா...ஆனா அதுவும் ஸ்லோ பாய்சன் ஆள் அவுட் னு தான் சொல்லப்பட்டு து


  பதிலளிநீக்கு
 12. எல்லாப் படங்களும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன. தமிழ் கற்றுக் கொள்ளும் சாமானியரைப் பார்த்தால் கவலை வருகிறது.

  பதிலளிநீக்கு
 13. தமிழை வாழ வைத்தவர்களும் அன்னையர் தினச் சிறப்புப் படங்களும் யதார்த்தத்தைச் சொல்லுகின்றன. :(

  பதிலளிநீக்கு
 14. கில்லர்ஜி உங்களுக்கு என்று எங்கிருந்துதான் இத்தகைய படங்கள் கிடைக்கின்றனமனசில் தொன்றும் எண்ணங்களுக்கு வடிகால் ?

  பதிலளிநீக்கு
 15. மனைவி இலவசம். ஹாஹா.... வாழ்க தமிழ்.

  பதிலளிநீக்கு
 16. கில்லர்ஜி இந்த ஏரேட்டர் பானங்கள் எல்லாம் இப்போது மீண்டும் வந்துவிட்டன..யாரெல்லாம் அன்று கூவினாங்களோ அவங்களே இப்போது அதைக் குடிக்கவும் செய்றாங்க..

  தெர்மக்கோல் ஹா ஹா ஹா ஹாஹா..உலகப்புகழ்!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 17. தமிழ் நாட்டில் - தமிழை நாங்க தான் வாழ வைப்போம்..ன்னு வந்தவனுங்களோட டீவியில -

  குண்டு வெடித்தது என்பதற்கு குண்.... வெடித்தது என்று போட்டு புல்லரிக்க வெச்சானுங்களே..

  அந்தப் படத்தையும் போட்டு புண்ணியம் தேடியிருக்கலாம்..

  அந்த கடைசி படம் - அவமானச் சின்னம்!...

  பதிலளிநீக்கு
 18. பல்வகை செய்திகளையும் தேடிப்பிடித்து உங்களால் தர எப்படி சாத்தியமாகிறது?

  பதிலளிநீக்கு
 19. அனைத்தும் சுவாரஸ்யம்..

  பதிலளிநீக்கு
 20. மனைவி இலவசம்! ஹா ஹா ஹா ஹா..அனைத்தும் ரசித்தேன் கில்லர்ஜி...

  பதிலளிநீக்கு
 21. பல போட்டோக்கள் முன்பே பார்த்திருந்தாலும் தொகுப்பு நன்றாக இருந்தது

  பதிலளிநீக்கு
 22. கில்லர்ஜி சிலவற்றை ரசித்தேன்.

  பத்மா ஹோட்டல் - இன்றைக்கும் அப்படி இருக்கிறார்களா என்ன? எல்லாம் ஒரு விளம்பரமாகிவிட்டது நம் மக்களுக்கு. அவர்களால்தான் மாப்பிள்ளை வினாயகர், காளிமார்க் (இப்போதும் இருந்தாலும்) இன்னும் பல லோகல் குளிர்பானக் கம்பெனிகள் வலுவிழந்தது.

  எம்.ஆர்.ராதா விஷயம் - ரசிக்கவில்லை. நீங்க, எம்ஜியார் ஜெயலலிதா விஷயத்தில் biased opinion வச்சிருக்கீங்க.

  நாய் மேல் உட்கார்ந்திருக்கும் ஜென்மத்தைப் பார்த்து ஆத்திரம் வந்தது. இதில் யார் 'நாய்', யார் 'மனிதன்' என்பதே தெரியவில்லை.

  உங்க ஆதார் அட்டை நல்லா இருக்கு. என்ன இருந்தாலும் என்னைவிட 500+ வருடம் மூத்தவரல்லவா நீங்கள்.

  ஆணும் பெண்ணும் சரி நிகர் என்று சொல்லிவிட்டு இதுக்கு பயந்தா எப்படி?

  பதிலளிநீக்கு
 23. பலநுணுக்கமான செய்திகளைப் பகிர்ந்துள்ள உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்

  பதிலளிநீக்கு
 24. எல்லாம் ரசித்தேன் .தள்ளுவண்டி பையன் அந்த வாயில்லா ஜீவன் மீது அமர்ந்த காட்சி கோபம் வருது .நாற்காலி வாங்கிக்கொடுக்கணும் அந்த நாலுகால் ஜீவன் உட்கார .
  தமிழ் :) இப்போ புரியுதா நாங்க தொல்லைக்காட்சி கனெக்ஷ்ணை கட் பண்ணினது இதுவும் ஒரு காரணம் .இதையெல்லாம் குழந்தைங்க பார்த்து அப்படியே பிடிச்சிக்கிறாங்க
  ட்ரெயின்க்கு காய் கடத்தி நிக்க வைக்கிற அக்கா நாசாவில் வேலை செய்ய வேண்டியவங்க .
  உனக்கென்ன மனக்கவலை படம் குழந்தை மனசை அழகாய் படம் பிடித்து காட்டுகிறது கொள்ளை அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹையோ இன்னிக்கு எல்லா இடத்திலும் ரொம்ப ஸ்பெல்லிங் மிஸ்டேக்// கை காட்டி நிக்க வைக்கும் //

   நீக்கு
 25. சிடி ....வேதனை நம் நாட்டுக்கு வந்த கேடு இதெல்லாம்
  போனவங்களைப்பற்றி பேசக்கூடாது ஆனா இவ்வளவு முட்டாளாக இருந்திருக்காங்களே
  பாவம் சில பெண்கள் பொது வாழ்க்கைக்கு சினிமா துறைக்கு வரும்போது சில கிழட்டு ஜென்மங்கள்கிட்டயிருந்து தப்பிக்கணும் ஊடகங்கள் வாயில் இருந்தும் தப்பனும் பணத்தை பிடுங்கும் உறவினர்/ கூடா நட்பு கூட்டத்திடம் இருந்தும் தப்பனும் எவ்வளவோ இருக்கு இதையெல்லாம் தெரிஞ்சு போனாங்களோ இல்லைத்தெரியாமலே போனார்களோ அந்தம்மா

  பதிலளிநீக்கு
 26. வணக்கம் சகோதரரே!

  அப்பப்பா.. இத்தனை விடயங்களையும் எப்படித்தான் சேகரித்தீங்களோ?..

  சிரிக்கச், சிந்திக்க, கோபங்கொள்ள,அழ, அனுதாபப்பட, வேதனைப்பட என்று கிட்டத்தட்ட நவரசங்களும் தோன்றுகின்றன இவற்றைப் பார்க்கையில்!..

  வாழ்த்துக்கள் சகோதரரே!

  பதிலளிநீக்கு
 27. சிரிக்கவும் சிந்திக்கவும் எத்தனை எத்தனை படங்க‌ள்!! எங்கிருந்து உங்களுக்கு இந்தப்படங்கள் கிடைத்தன?
  ' உனக்கென்ன மன்க்கவலை' புகைப்படம் மிக அழகு!!

  பதிலளிநீக்கு
 28. அருமையான தொகுப்பு
  அத்தனையும் சிந்திக்கவே

  தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 29. வணக்கம் சகோதரரே

  அத்தனை புகைப்படங்களும் அருமை. ஒவ்வொன்றுக்கும் தாங்கள் தந்த விளக்கவுரைகள் அற்புதம். மிகவும் ரசித்துப் படித்தேன். அனைத்தையும், ஒருங்கே சேகரித்து வெளியிட்டிருக்கும் தங்கள் சாதனைக்கு வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 30. வணக்கம் சகோதரரே

  தங்களுக்கும் தங்கள் குடுபத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
  இவ்வினிய தமிழர் திருநாளில் அனைவரும் எல்லா வளங்களும் பெற்று சிறப்புடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 31. அத்தனையையும் இரசித்தேன்! பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 32. மனைவி இலவசம் போஸ்டர் அச்சுப்பிழை அல்ல. மனைவி அடைப்புக்குறிக்குள் உள்ளதை கவனிக்கவும். பரபரப்பிற்காக அவ்வாறு அச்சிட்டுள்ளார்கள்.

  இதைப்பற்றி ஏதோ ஒரு தொலைக்காட்சி செய்திகளில் பார்த்த ஞாபகம்.

  விஷயம் என்னவென்றால் வெளிநாட்டில் (இந்தோனேசியா என்று ஞாபகம்) ஒரு பெண்ணுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாததால் அவளுக்கு இருந்த ஒரே சொத்தான வீட்டை வாங்கும் நபரை அவர் திருமணம் செய்துகொள்வதாக விளம்பரம் கொடுத்திருக்கிறார்.

  பரபரப்பிற்காக என்ன வேண்டுமானலும் செய்யும் பத்திரிக்கைகள். என் கல்லூரி நாட்களில் விரிவுரையாளர் ஒருவர் சொன்னது இது:

  பாடகர் ராஜா பாடகி ஜிக்கி திருமணம் பற்றி ஒரு பத்திரிக்கை "ராஜாஜிக்கி கல்யாணம்" என்று இருவரது பெயருக்கும் இடையில் இடைவெளி இல்லாமல் அச்சிசிட்டு தலைப்புச்செய்தி வெளியிட்டதாம். பலர் அதை படித்து மூதறிஞர் ராஜாஜி கல்யாணம் செய்துகொள்ளப்போவதாக நினைத்து குழம்பிவிட்டார்களாம்.

  பதிலளிநீக்கு