தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஆகஸ்ட் 27, 2022

அன்னூர், அண்ணன் அண்ணாமலை


இந்த ரூபாயும் செல்லாமல் போச்சு.
இங்கு மக்கள் கூடினால் அறிவின் வளர்ச்சியாகும்
நல்ல மனைவி அமைவது இறையின் அருட்கொடை
அத்தியின் வரவால் மோட்ஷம் கிடைத்தது.
 இதுதான் பீஹாரி குசும்பு
இது நமது டிஜிட்டல் இந்தியா
எத்தனை பேருக்கு தலைக்கவசம் அணியணும்
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
 
வாழ்க்கையில் பெயரும் முக்கியம்தான் போலும்...
தேவகோட்டைக்கு ஒரு விசா பார்சல்...
ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதம்
போதுமென்ற இடத்தில் எல்லாம் சௌக்கியமே...
 
இது புதுசா இருக்குங்க.. புதுசா இருக்கு...
பட்டுனு கழுவிட்டு எந்திருச்சு போங்கடா...
நம்ம தம்பிக்கு ஒரு ஸ்பெஷல் ப்ரூ காஃபி போடு
ஒளிச்சு வச்சதை தேடி எடுங்கடா...
 
ஆயுள் முழுவதும் அபராதம் இல்லை
இந்த பணமெல்லாம் எங்கேதான்டா போகுது ?
அண்ணன் அண்ணாமலை சொன்னாரா ?
பயபுள்ள மூஞ்சியை மூடிக்கிட்டு படிக்கிறாளே...
 
காணொளி

53 கருத்துகள்:

  1. ரசனையான தொகுப்பு.  எல்லாமே ரசிக்க வைத்தன.  எங்கிருந்து இபப்டியான தொகுப்பைப் பிடிக்கிறீர்கள்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி கிடைத்தவை, பார்த்தவை உடனே சேமிப்பாகி விடும்.

      நீக்கு
  2. ஐநூறு ரூபாய் நோட்டு செல்லுமே ஜி...   அதை ஏன் செல்லாமல் போது என்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ஐநூறு ரூபாய் செல்லாமல் போய் விட்டதே மறந்து விட்டீர்களா ?

      நீக்கு
  3. எருமையின்மேல் அசராமல் படுத்துறங்கும் செல்லம் வியக்க வைக்கிறது.  முcash அnil பெயர்ப்பொருத்தம் நல்ல மாறுபட்ட சிந்தனை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி ஆகும் என்று இவர்களது அப்பாவுக்கு முன்பே தெரிந்து இருந்தால் அNILலுக்கு இந்த பெயர் வைத்து இருக்கமாட்டார்.

      நீக்கு
  4. உடல் முழுவதும் நகையோடு காட்சி தரும் தம்பி பார்த்தால் அசப்பில் பழைய கேரளா கிரிக்கெட் பௌலர் ஸ்ரீசாந்த் சாயலில் இருக்கிறாரே... 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த தம்பி வட.இந்தியர் அதிராவுக்கு ஜொந்தமாம்.

      நீக்கு
  5. காணொளி பார்த்து . கேட்டுச் சிரித்தேன்.  பாவம் ஆற்காட்டார்!  அவருக்கு இந்த விஷயம் தெரியுமா?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆற்காட்டார் போய்விட்டார் என்றே நானும் நினைத்திருந்தேன் ரொம்ப வருடங்களாக

      நீக்கு
    2. அவர் நீதிமன்றத்தில் வழக்கு போடட்டும்.

      நீக்கு
  6. ஒரு இரு சக்கர வாகனத்தில் ஒன்பது ஜீவன்கள் பயணம்!  சாதனைதான்.  ஒன்பதுதானா?  அந்தப்பக்கம் வலது  கை டால்டா டப்பாவில் இன்னும் ஓரிரு குழந்தைகள் இருக்குமா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப்பக்கம் பார்த்து சொல்லுகிறேன் ஜி

      நீக்கு
  7. பிடிஆர் கூடச் சொன்னாரே.. டாஸ்மாக்கிலிருந்து 20000 கோடிப்பணம் வரி கட்டாமல் மாயமாகிறது என்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஐம்பதாயிரம் கோடி சுருட்டப்பட்டுள்ளது.

      நீக்கு
    2. அந்தப் பணம் 1 லட்சம் பேருக்குச் சென்றிருந்தால், அந்த 1 லட்சம் பேரிடமும் 50 லட்சம் ரூபாய் இருந்திருக்குமே. பணக்காரர்களாக ஆயிருப்பார்களே

      நீக்கு
    3. வாரிசு இல்லாத ஜெயலலிதாவே கோடிக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கியபோது... செல்லும் இடங்களில் எல்லாம் குடும்பம் இருக்கும் கருணாநிதி கூட்டம் எப்படி கொடுக்கும் ?

      நீக்கு
  8. ஜக்கி அப்படிச் சொல்லவில்லை. அது மீம்ஸ்

    பதிலளிநீக்கு
  9. நூலிபான்கள் மோட்சம் காண்பதில் எமகாதகர்கள்...

    பதிலளிநீக்கு
  10. ஆகா. ஒவ்வொரு படத்தையும், படத்திற்கான செய்திகளையும் ரசித்தேன். நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  11. மதுக்கடையில் கொள்ளையடிக்கும் பணம் எங்கு போனால் எனக்கென்ன?..

    என்னுடைய உழைப்பு என்னிடமே இருக்கிறது!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி எல்லோரும் இருந்து விட்டால் டாஸ்மாக்கை சுலபமாக மூடி விடலாமே... இது மா''க்களுக்கு தெரியவில்லையே....

      நீக்கு
  12. நல்ல தொகுப்பு. ரசனை அதிகம் உள்ளவர் என்பதைக் காட்டி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  13. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.எருமை மாட்டின் மேல் நாய் தூங்கும் படம் எங்கு எடுத்தீர்கள்?
    பேப்பரில் உங்கள் முகம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ படம் வாட்ஸ் அப் பில் வந்ததுதான்.

      நீக்கு
  14. டிஜிட்டல் இந்தியா படம் பார்க்கவே வேதனை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் வளர்ந்த இந்தியா என்கின்றனர். வறுமை மட்டும் ஒழியவில்லை.

      நீக்கு
  15. படத்தொகுப்பு அருமை. அதிலும் cash nil மற்றும் ஹரிநாடாரின் சீடன் படங்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      ஹரி நாடாரின் சீடர் என்று சொல்வது தவறு. ஹரி நாடாருக்கு குரு என்று வேண்டுமானால் சொல்லலாம் காரணம் பையனின் இருப்பு அப்படி.

      மிகப்பெரிய காணொளி இருக்கிறது ஐயா பிறகு பதிவில் தருகிறேன்.

      நீக்கு
  16. அனைத்துமே மிகவும் ரசித்தேன். முகேஷ், அனில் நல்ல கற்பனை பொருத்தம். மிகவும் ரசித்தேன் வியந்தேன். ஒரு படம் - குடியும் குடும்பமும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  17. ஆர்காடு வீராசாமி இறைவனடி சேர்ந்துவிட்டாரா? இது இவரின் குரல் தானா? இல்லை இப்போதெல்லாம் வேண்டுமென்றே வீடியோ குரல் மாத்திப் போடுகிறார்களே அப்படி வந்ததா? அதற்குக் கூட மீம்ஸ் என்று சொல்கிறார்களே.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நான்தான் குரலை மாற்றி பேசினேன் என்று புரளியை கிளப்பி விட்டுடாதீங்கோ......

      நீக்கு
  18. சிரித்துவிட்டேன் கில்லர்ஜி பலவற்றிற்கும். அதுவும் ஒவ்வொன்னுக்கும் உங்கள் வரிகள் செம.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  19. எரித்ரியா நாட்டில் இப்படியா...?!!!

    இரு படங்கள் புரியவில்லை- கை சுற்றி வட்டம் போட்டிருக்கும் படம் அப்புறம் ஆயுள் முழுவதும் அபராதம் இல்லை....

    முகேஷ் அம்பானி - அனில் அம்பானி - கேஷ் - நில் செம....ரொம்ப ரசித்தேன் உங்கள் மூளை எப்படி இவ்வளவு சூப்பரா சிந்திச்சுருக்கு என்று.

    பெரிய செல்லத்தின் மீது சின்ன செல்லம் சொகுசா படுத்திருக்கு!!

    பேப்பர்ல உங்க மூஞ்சி ஹாஹாஹா

    குடும்பத்தோட பைக்லியா இது போதுமா சர்க்கஸ் மாதிரி தோள் ல கூட ஏத்திக்குவாங்க போல!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப்படத்தில் முகேஷ் அம்பானி பிரதமர் மன்மோகன் சிங் அவரோடு பவ்யமாக, பயந்து, கை கட்டி நிற்கிறார்.

      அடுத்த பிரதமர் மோடியோ வாயெல்லாம் பல்லாக, பல்லெல்லாம் வாயாக சிரித்து கொண்டு இருக்கிறார்.

      இதன் அர்த்தம் ???

      நீக்கு
    2. மாஸ்கில் உடை!!! அட நல்லாருக்கு. நீங்கள் சொல்லித்தான் தெரிந்தது கில்லர்ஜி. நல்ல ஃபேஷன் டிசைனிங்க்.

      கீதா

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  20. டிஜிட்டல் உலகம் வேதனை.

    அதிகம் சிரித்தது காணொளி கண்டு. எப்படி இப்படி பப்ளிக்கா பேசுறார்? இது கூடத் தெரியாமலா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் இருபதாயிரம் நூல்களை கரைத்து குடித்தவர்.

      எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்.

      நீக்கு
  21. அன்பின் தேவகோட்டைஜி
    என்றும் வாழ்க வளமுடன்.
    பதிவு முழுவதும் நிரம்பிய படங்களையும் உரைகளையும் மிக ரசித்தேன்.
    ஆற்காட்டார் பேச வேண்டும்.
    நடமாடும் நகைப் பையன் ஹாஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா நலமா ? தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  22. படங்களும் உங்கள் கருத்துக்களும் அருமை . மிகப் பொருத்தமும் கூட . பாராட்டுக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  23. படத் தொகுப்பு அருமை.. தி டெய்லி நியுஸ் பேப்பரில் கில்லர்ஜி படம் அருமையிலும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு