வணக்கம் நட்பூக்களே...
மின்நூல் சமீப காலமாக பதிவர்களை அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும் தீநுண்மி போல ஆகிவிட்டது சும்மா கிடந்த ஊதாங்குழலை எடுத்து புல்லாங்குழலாக்கி விட்டார் நமது திண்டுக்கல் சித்தர்-ஜி.
தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
ஞாயிறு, ஜூலை 05, 2020
புதன், ஜூலை 01, 2020
ஆறுதல் மொழிகள் ஆறு
கொலைவெறி எழுத்தாளர் கொங்குமுடி மரணத்துக்கு அஞ்சாதவர் சிறந்த கவிஞரும்கூட அவரது மனைவியிடம் உணவு வேண்டும் என்பதைக்கூட கவிதை நடையில் சொல்லியே கேட்பார் மனைவி மங்குனியோ எல்லாம் விதி என்று வாழ்வைக் கழித்துக் கொண்டு இருக்கிறாள். இந்தச் சூழலில் அவரது நண்பர் சாபக்கேடு சாவக்கட்டி பேருந்து விபத்து ஒன்றில் சிக்கி சின்னா பின்னமாகி மாஞ்சாக்காடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுக்கொண்டு வருகிறார். அவரால் தற்சமயம் பார்க்கவும், கேட்கவும் மட்டுமே இயலும் அவரைக் காணச்சென்ற கொங்குமுடி அரளிப் பூச்செண்டு வாங்கிக் கொண்டு சென்றவர்.
வெள்ளி, ஜூன் 26, 2020
திங்கள், ஜூன் 22, 2020
ஜெர்மனியில் ஜெமினியோடு ஜெயமாலினி
நான் ஜெர்மனி போயிருந்த போது சாலைகளில் குறுக்கே நதிகள் ஓடிக்கொண்டு இருக்கும் அதில் படகுகளில் மக்கள் உல்லாசமாக பயணிக்கின்றார்கள். இதில் பாலங்கள் தோறும் நான் கண்டது அதன் குறுக்கு கம்பிகளில் விதவிதமான பூட்டுகள் தொங்கின... அதில் தேதிகள் அல்லது காதலர்களின் பெயர்கள் செதுக்கி இருக்கும் அல்லது வண்ணங்களில் எழுதியிருக்கும் இவைகளைப்பற்றி நண்பர்களிடம் விசாரித்தேன்.




