தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜூலை 16, 2015

Mahesh Kumar.

அரபு நாடுகளில் பிற மதத்தினருக்கு மரியாதை இல்லை என்பது ஒரு காலத்தில் குறையாகவே கருதப்பட்டது உண்மையோ ? என்னவோ ? தற்கால நடைமுறையில் மாற்றம் தெரிகிறது, காரணம் ? படித்த திறமைசாலிகளின் வருகை அதிகரித்ததனால் மரியாதை கிடைக்கத்தான் செய்கிறது பெருங்கொண்ட பதவிகளில் நிறையப்பேர் இருக்கத்தான் செய்கிறார்கள், பிறநாட்டவருடன் ஒப்பிடும்போது இந்தியன் உயர்ந்துதான் நிற்கிறான் இதில் ஐயமில்லை. உதாரணம் மேலே காணும் இந்த najm Visa Card டில், (najm என்றால் அரபு மொழியில் நட்சத்திரம் என்று அர்த்தம்) இது வியாபார நோக்கத்தில் உருவாக்கப்பட்டது எனினும் முன்பெல்லாம் இந்த மா3 காணவே முடியாது, இந்த MAHESH KUMAR என்ற பெயரில் ஒருவர் இருக்கிறாரோ ? இல்லையோ ? ஆயினும் Shopping Mall லில் விளம்பரப் போர்டில் இதைப்பார்த்ததும் எனக்குள் சந்தோஷம் காரணம் The Great இந்தியனின் பெயர்.

21 கருத்துகள்:

 1. தம 1 இணைப்புடன்

  ஆம் இந்தியன் பெயர் கண்டவுடன் மகிழ்ச்சி தன்னால் வருகிறது

  பதிலளிநீக்கு
 2. இவ்வளோ குஷியா

  மார்கெட்டிங் கிக்மிக் என்று தோன்றுகிறது.....
  தம +

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோ,
  நலமா?
  ஆஹா நம் பேரில் பாதி இருக்கு,
  உண்மைதான் ,,,,,,,,
  வாழ்த்துக்கள், நன்றி.

  பதிலளிநீக்கு
 4. இந்தியனின் பெயரை பார்க்கும் போது சந்தோஷம் தானாகவே வந்து விடும் சகோ.

  பதிலளிநீக்கு
 5. வெளிநாட்டில் இந்தியன் பெயரைக்கேட்டால்..அங்கியிருப்பவர்கள் சந்தோசப்பட்டுக் கொள்ளலாம்.. ஆனால் உள்நாட்டில் இந்தியன் பெயரைக்கேட்டால் வாயில் குமட்டிக் கொண்டுதான் நண்பரே....

  பதிலளிநீக்கு
 6. தட்டச்சில் பிழை ஏற்பட்டுவிட்டது. தங்களின் மகிழ்ச்சியில் நானும் பங்குகொள்கிறேன் என்பதே சரி.

  பதிலளிநீக்கு
 7. எங்கும் நம்மவர்கள் கொடி பறக்கையில் விரிகிறது மகிழ்ச்சி! நன்றி!

  பதிலளிநீக்கு
 8. அந்த ஷாப்பிங்க் மாலில் இந்தியர்கள் கடை வைத்திருக்கின்றார்களோ...

  நல்ல மார்க்கெட்டிங்க் டெக்னிக், ஷாப்பிங்க் மாலிற்கு இந்தியர்கள் அதுவும் இந்தியாவிலிருந்து சுற்றுலாவில் வருபவர்கள் நிச்சயமாக வீட்டை நிறப்பும் அளவு வாங்கிச் செல்வார்கள் என்று...ஹஹஹ்

  பதிலளிநீக்கு
 9. கடன் அட்டைகளை வங்கிகள் வாரி வாரி வழங்குகின்றனவே ,பெருமைப் பட்டுக்க என்ன இருக்கு ,கில்லர் ஜி ?அதுவும் செல்லுபடி தேதி முடிந்த மாதிரி இருக்கே :)

  பதிலளிநீக்கு
 10. என்ன அப்படிச் சொல்லிவிட்டீர்கள் அங்கு பெரிய தலைகள் எல்லாமே வெளியூர் காரர் தானே பெரும் பாலும். எல்லா டிப்பார்ட் மென்ரிலும் இந்தியா இலங்கை சீனா தாய்லாந்தை சேர்ந்தவர்கள் தானே. வெள்ளைக்காரர்களும் இருந்தார்கள் அவர்களுக்கு எங்களை விட ஊதியம் கொஞ்சம் அதிகம்தான் பின்னர் 90 ல் நடந்த குவெய்த் பிரச்சினையால் வெளியேறிவிட்டர்கள்.ம்..ம்..ம் வெறுப்பு உள்ளூர இருந்தாலும். வெகு மரியாதையுடனேயே நடத்தினார்கள். நாம் அறிய ஒரு முறை கொஞ்சம் கிராமப் பகுதியில் ஒரு பாக்குக்கு போய் இருந்த போது பிள்ளைகள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள் அப்போ கொஞ்சம் கோபமாக ஏதோ பேசிக்கொண்டு போனார்கள் எம்மைப் பார்த்து எதுக்கு எங்கள் நாட்டுக்கு வந்தார்கள் என்பது போல மலையாளிகள் ரெஸ்டுரன்ட்ரும் மளிகைக் கடையும். பெரும்பாலான குஜராத்திகள் நகைக்கடையும் வைத்து நன்றாகவே இருக்கிறார்களே. மரியாதையுடன்.

  பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
 11. நானும் நிறைய இடங்களில் நம்மாளுக பேர் இருக்கானு தேடுவேன்...
  ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது....

  பதிலளிநீக்கு
 12. வணக்கம்
  ஜி
  மகிழ்வான தருனம்...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு