ஞாயிறு, ஜூலை 26, 2015

NAPOLEAN’s


இந்த, மூன்றில் பிரபலமானது மட்டுமல்ல ! இன்றும் மக்கள் மனதில் நிரந்தரமாய் இருப்பது எது ?


A - இவர் ஒரு நாட்டை ஆண்ட மன்னர்,

B - இது உலகம் தோன்றிய காலத்திலிருந்தே பிரபலம்,

C - இவர் சினிமாவில் நடிக்க வந்து அதன் மூலம் M.P ஆனவர்,

இருப்பினும் தற்கால மனிதர்களிடம் கேட்டால் ''குடிமகன்'' ''கள்'' வழக்கம் போல B யை தெரியும் என்பார்கள், அதேநேரம் மாணவர்களிடம் கேட்டால் C யை தெரியும் என்பார்கள், ஆனால் A யில் இருக்கும், NAPOLEAN னை எல்லோருமே மறந்து விட்டார்கள். காரணம் என்ன ? எப்பொழுதுமே நல்ல விசயங்களை மறந்து விடுவதுதான் மனிதர்களின் இயல்பு A யில் இருக்க வேண்டியவரை C யில் வைத்தாலும் பரவாயில்லை, மொத்தமாகவே தூக்கி விட்டார்களே, இவரை மறப்பதற்க்கு இவரென்ன ? பிலிப்பைன்ஸை ஆட்சி செய்த இமெல்டா மார்க்கோஸா ? இதற்கு காரணகர்த்தா யார் ? Bயை, சர்வசாதாரணமாக புலக்கத்தில் விட்ட இன்றைய ஆட்சியாளர்களே ! நாளை இவர்களுக்கும் இதேநிலை வரும் 80தை மறந்து விட்டார்கள்.

25 கருத்துகள்:

 1. ஆம் மறந்து விட்டார்கள் தான்
  தம 1

  பதிலளிநீக்கு
 2. B உள்ளே நுழைந்து விட்டாலே, அவ்வித்தில் இருந்து ஏ முதல் இசட் வரை யெவளியேற வேண்டியதுதானே
  தம +1

  பதிலளிநீக்கு
 3. வித்தியாசமான ஒப்பீடு. மத்தியியோ இருப்பவர்தான் பிரபலம்

  பதிலளிநீக்கு
 4. மது உள்ளே போனதும் -
  மானத்தை அழைத்துக் கொண்டு - மதி வெளியேறி விடுகின்றது..

  அன்புக்குரிய கரந்தை JK அவர்களின் கருத்து - முத்திரை!..

  பதிலளிநீக்கு
 5. A நெப்போலியன் போன பார்ட் :)
  B இன்றைய ஆட்சியின் முக்கிய பார்ட் :)
  C சினிமா ,அரசியல் இவருக்கு இரண்டு பார்ட் :::)

  பதிலளிநீக்கு
 6. ஹஹஹ்நல்ல ஒப்பீடு...எங்களுக்கு மூணுமே தெரியுமே!!!

  பதிலளிநீக்கு
 7. குடிமகன்களுக்கு எது மறந்தாலும் இன்றைய ஆட்சியின் முக்கிய பார்ட்டை மறக்கவே மாட்டார்கள்... இதுதான் காலத்தின் கோலம்

  பதிலளிநீக்கு
 8. A இல் உள்ள முதலாமவரின் பெயர் Napoléon Bonaparte என்பதை நெப்போலியன் ‘போன பார்ட்டி’ என படித்து மறந்துவிட்டார்கள் போலும்!

  பதிலளிநீக்கு
 9. இரண்டாவதாக இருப்பது என்ன. >ஒரு பாட்டில்தானே.

  பதிலளிநீக்கு
 10. மிகவும் பொருத்தம் ஒப்பீடு!

  பதிலளிநீக்கு
 11. மருந்து குடிப்பதனால் மறதி அதிகமாகி விட்டிருக்கும்! மாவீரனை மறக்க முடியுமா?

  பதிலளிநீக்கு
 12. A உம் C உம் பரவாயில்லை
  ஆனால்,
  B தான் பிழை

  ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
  கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
  https://ial2.wordpress.com/2015/07/25/70/

  பதிலளிநீக்கு
 13. வணக்கம்
  ஜி
  பள்ளிக் கூடத்தில் A வர்க்கம்Bவர்க்கம் கணக்குபடிப்பது போல... சொல்லி விட்டீர்கள் ஜி.எப்படி இருந்தாலும்.Bதான் உள்ளே போனால்... எல்லாம் வந்து விடும் வெளியே...ஹா..ஹா..ஹா... த.ம 12
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 14. சரியாகச் சொன்னீர்கள் நன்று நன்று !

  பதிலளிநீக்கு
 15. வேலைப்பளுவால் வெகு நாட்கள் வலைப்பக்கம் வரமுடியவில்லை. இனிதான் நண்பர்களின் பதிவுகளை பார்க்க வேண்டும்.

  எனக்கு எப்போதுமே நெப்போலியன் என்றால் அந்த மாவீரன் மட்டுமே நினைவுக்கு வருகிறான். ஒருவேளை எனக்கு மட்டும் நல்ல ஆசிரியர்கள் கிடைத்துவிட்டார்களோ..!

  த ம 15

  பதிலளிநீக்கு
 16. அன்புள்ள ஜி,

  நெப்போலியன் பொனபார்ட் , 15 ஆகஸ்ட் 1769 – 5 மே 1821) பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவனாகவும், அரசியல் தலைவனாகவும் இருந்தவன்.
  தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது. இவன் பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளன், பிரெஞ்சுப் பேரரசன், இத்தாலியின் மன்னன், சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளன், ரைன் கூட்டாட்சியின் காப்பாளன் ஆகிய பதவிகளை வகித்துள்ளான். இவர் A 1.

  B- (பீ) தமிழில் சொல்ல அசிங்கமாகத் தெரிகிறதே...!

  C- சீ.....அடச்சீ...

  த.ம.17

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் !

  தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_28.html

  நன்றியுடன்
  சாமானியன்

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...