தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூலை 29, 2015

நல்லதோர் வீணை.


நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி எனைச் சுடர்மிகும்
அறிவுடன் படைத்து விட்டாய்

பாரதியார்

இதை,  தன்மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இறைவனுக்கு நன்றி சொல்லும் தன்னம்பிக்கை என்பதா ? இல்லை அறிவற்ற மானிடருக்கு நான் அறிவாளியென அறை கூவல் என்பதா ?


Video
(Please ask Audio Voice)

28 கருத்துகள்:

 1. இவன் செத்து பிழைச்சிடுவான் ,எஞ்சின் டிரைவர் மாரடைப்பில் செத்து போயிருப்பாரே :)

  பதிலளிநீக்கு
 2. ஆச்! மூச்! நின்னே போச்சு!
  நண்பா! இதுக்கு பேரு தான் ஆபத்தை அல்வா கொடுத்து திண்ண வைப்பது என்பார்களோ?
  இருந்தாலும் மீசைக்கார அண்ணாச்சியிடம் அவர் ட்ரைனிங் எடுத்து இருப்பது போல் தெரிகிறது!!!
  த ம 1
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 3. தன்னைப் பற்றிச் சொன்னதாக எண்ணாமல் பொதுவாக எடுத்துக் கொண்டால் பல இடங்களில் பொருந்தும்.

  பதிலளிநீக்கு
 4. செயல் முட்டாள்தனம், தைரியம் பாராட்டத்தக்கது உண்மையே. இருந்தாலும் விஷப்பரீட்சையைத் தவிர்க்கலாமே. அழகான தலைப்பு கொடுத்து திரில்லான வீடியோவை இணைத்துவிட்டீர்களே?

  பதிலளிநீக்கு
 5. இது - இவனுங்க திட்டமிட்டு எடுத்திருப்பதைப் போல் தெரிகின்றது..

  நாம - நம்ம வேலையைப் பார்க்கப் போவோம்!..

  பதிலளிநீக்கு
 6. அய்யா ,
  இந்த கமெண்ட்க்கும், இடுகைக்கும் சம்மந்தம் இல்லை, தங்களுடைய வலைப்பூவில் சுய சரித பகுதியில் " தவளை தன வாயால் கெடும் " என்ற இடுகையின் முதல் பகுதியை படித்து, ரசித்து , உண்மை விளம்பியை அறிந்து , வாயால் கேட்டது மலையாளியா ? தமிழனா ? என்று கூட அறிய பொறுமையின்றி இங்கே வந்த புதிய நட்பை விழையும் புதிய பதிவர். இந்த நான் குறிப்பிடும் பதிவை மீண்டும் அப்டேட் செய்து இடலாமே !!!!!

  பதிலளிநீக்கு
 7. செயல் முட்டாள் தனமாக இருந்தாலும் அந்த நேரத்தில் தைரியம் பாராட்டத்தக்கது.

  பதிலளிநீக்கு
 8. சகோ என்ன காணொளி என்பது என் கணினியில் தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 9. சிறந்த ஒளி, ஒலிப் பதிவு
  திரைப்படப் பாணிச் செயல் இது...
  தன்னம்பிக்கைச் செயல் இதுவல்ல
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் சகோ,
  காணோளி பார்த்து பிறகு வருகிறேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 11. நல்லதோர் வீணை யார் எது. ?

  பதிலளிநீக்கு
 12. நிச்சயம் இது முட்டாள்தனமான காரியம்தான்,

  பதிலளிநீக்கு
 13. சமயோசித தகிரியம்தான் நண்பரே.....

  பதிலளிநீக்கு
 14. இளம் கன்று பயமறியாது என்பது உண்மையாகத் தான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 15. அன்புள்ள ஜி,

  நசையரு மனம் கேட்டேன் – நித்தம்
  நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்

  அசைவறு மதி கேட்டேன் – இவை
  அருள்வதில் உனக்கெதும் தடையுள்ளதோ

  இவை
  அருள்வதில் உனக்கெதும் தடையுள்ளதோ

  நல்லதோர் வீணை செய்தே – அதை
  நசையரு மனம் கேட்டேன் – நித்தம்
  நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்

  அசைவறு மதி கேட்டேன் – இவை
  அருள்வதில் உனக்கெதும் தடையுள்ளதோ

  இவை
  அருள்வதில் உனக்கெதும் தடையுள்ளதோ

  நல்லதோர் வீணை செய்தே – அதை
  நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ

  ஆமாம்... நலங்கெடாமல் காணொளி கண்டோம்... !
  இது போல் புகைவண்டிக்கடியில் ஆபத்தில் அசையாமல் படுத்துப் பிழைத்தவர்களைப் பார்த்திருக்கிறேன்.
  ஒரு கை ஓசைதான்,
  த.ம. 12.

  பதிலளிநீக்கு
 16. அந்த நேரத்தில் யார் வீடியோ எடுத்தது.....? தெரிந்தே செய்த செயலோ... என் தோன்றுகிறது.....தம +1

  பதிலளிநீக்கு
 17. இரயில் வரும்போது தண்டவாளத்தில் படுக்கிறேன் என சவால் விட்டிருக்கும் போல... வீடியோ எடுத்திருப்பதில் தெரிகிறது இது சிலரின் கூட்டு முயற்சி என... இந்த அசட்டுத் தைரியத்தை என்ன சொல்வது... உங்கள் பாடல் கோர்வை அருமை அண்ணா...

  பதிலளிநீக்கு
 18. வணக்கம்

  இன்று வலைச்சரத்தில் என் நன்றியுரை...

  http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

  உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !

  நன்றி

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் சகோதரரே.

  அறிவில்லா செயல்தான். காணொளி பார்கும் போதே படபடப்பாக இருக்கிறது. நெஞ்சழுத்தம் உள்ளவர்களால்தான் இவ்வாறு இயல்பாக இருக்க இயலும். நல்லதோர் வீணைகள் சில இப்படித்தான் நலம் கெட்டு விடுகின்றன. பகிர்வுக்கு நன்றி.!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 20. பெயரில்லா8/02/2015 1:17 பிற்பகல்

  காணொளியில் விழுந்திட்டீர்களா?
  உங்களிற்கும் பைத்தியமா?
  காணொளி பார்க்க நேரமில்லை சார்.
  வாசிக்கத் தான் விருப்பம்.
  நல்ல பாடல்.
  அரிய வரிகள்.
  https://www.facebook.com/notes/vetha-langathilakam/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/10153127067072182
  காணொளி போடுபவர்களிற்காக எழுதியது.

  பதிலளிநீக்கு
 21. சவாலோ? முட்டாள்தனம்ம்ம்ம்

  பதிலளிநீக்கு