வெள்ளி, மார்ச் 30, 2018

My Name is தமிழ்VANANபூவிற்கு வாசமுண்டு என்றால்
என் பேருக்கும் வாசமுண்டு காரணம்
என் பெயர் ஸ்ரீபூவு
உன்னை நாட்டையாளும் ராஜா என்றால் 
என்னையும் சொல்லலாம் காரணம்
என் பெயர் எச். ராஜா
உனக்கு குழந்தைகள் உண்டென்றால் 
என்னிடமும் உண்டு காரணம்
என் பெயர் குழந்தைவேலு

உன்னிடம் அன்பு உள்ளதென்றால் 
என்னிடமும் உண்டு காரணம்
என் பெயர் அன்புமணி
உனது வீட்டில் பலாமரம் உள்ளதென்றால் 
என்னிடமும் உண்டு காரணம்
என் பெயர் ரூபலா
உனக்கு இசையுணர்வு உண்டென்றால் 
என்னிடமும் உண்டு காரணம்
என் பெயர் சங்கீதா

உனக்கு கீர்த்தனைகள் தெரியுமென்றால் 
என்னிடமும் அவை உண்டு காரணம்
என் பெயர் கீர்த்தனா
உனக்கு மொழியுணர்வு உண்டென்றால் 
என்னிடமும் உண்டு காரணம்
என் பெயர் தேன்மொழி
உனக்கு கவியுணர்வு உண்டென்றால் 
என்னிடமும் உண்டு காரணம்
என் பெயர் கவிமுகேஷ்

உனக்கு பதவிஆசை உண்டென்றால் 
என்னிடமும் உண்டு காரணம்
என் பெயர் ஆசைத்தம்பி
உனக்கு அழகு உண்டென்றால் 
என்னிடமும் உண்டு காரணம்
என் பெயர் அழகுமுத்து
உனக்கு விவேகம் உண்டென்றால் 
என்னிடமும் உண்டு காரணம்
என் பெயர் விவேக்

உனக்கு ஐஸ்வர்யம் உண்டென்றால் 
என்னிடமும் உண்டு காரணம்
என் பெயர் ஐஸ்வர்யா
உனக்கு கலையார்வம் உண்டென்றால் 
என்னிடமும் உண்டு காரணம்
என் பெயர் கலைச்செல்வி
உனக்கு வித்யாசமான கருத்தென்றால் 
என்னிடமும் அவை உண்டு காரணம்
என் பெயர் வித்யா

உன்னிடம் கார் உண்டு என்றால் 
என்னிடமும் உண்டு காரணம்
என் பெயர் கார்மேகம்
உனக்கு அண்ணன்கள் உண்டென்றால் 
எனக்கும் உண்டு காரணம்
என் பெயர் அண்ணாதுரை
உனக்கு தமிழுணர்வு உண்டென்றால் 
என்னிடமும் உண்டு காரணம்
என் பெயர் தமிழ்வாணன்.

இன்று எனது மகன் தமிழ்வாணன் அகவை 25 வெள்ளி விழா ஆண்டு வாழ்த்துங்கள் நட்பூக்களே... டு 

புரோட்டாவுடன்...

58 கருத்துகள்:

 1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. மனமார்ந்த இனிய வாழ்த்துகள் தமிழ்வாணனுக்கு....!!

  கீதா

  பதிலளிநீக்கு
 3. தமிழுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. தமிழின் நெஞ்சில் பி. சேகர் என்று பெயர் இருக்கிறதே.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கூத்தாடிகளுக்கு ஒவ்வொரு படத்திலும் ஒரு பெயர் வைக்கின்றார்களே...

   போலீஸ் உடையில்கூட வேறு பெயர் கவனித்தீர்களா... ஸ்ரீராம்ஜி

   நீக்கு
  2. இவுகளும் நாலு சினிமாவில் நடித்து முதல்வர் ஆயிடலாம்னு கனவு கண்டுருப்பாக... நாம விட்ருவோமா ?

   நீக்கு
  3. // போலீஸ் உடையில்கூட வேறு பெயர் கவனித்தீர்களா... ஸ்ரீராம்ஜி //

   படிக்க முடியவில்லை ஜி! பள்ளியில், கல்லூரியில் வேறு பெயர் என்று நினைத்தேன்.

   நீக்கு
 5. தமிழ்வாணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.!
  வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்.
  கவிதை நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. மனம் நிறைந்த வாழ்த்துகள் தமிழ்வாணன். மேலும் பல சிறப்புகள் உங்களை வந்தடையட்டும்.

  பதிலளிநீக்கு
 7. நீடூழி வாழ்க...

  அன்பின் நல்வாழ்த்துகள் என்றென்றும்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 8. எனது வாழ்த்துகளும்...

  அவரின் கனவுகள் அனைத்தும் நடைபெற்று மகிழ்வுடன், சிறப்புடன் வாழ..

  பதிலளிநீக்கு
 9. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் உங்கள் மகனுக்கு. நல்ல வாழ்க்கை அமையட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வாழ்த்து கண்டு மகிழ்ச்சி

   நீக்கு
 10. தமிழ் வாணனிடம் உங்கள் ஜாடை தெரிகிறதுநீடுழி வாழ்க புரோட்டா யார் ஏதோ சினிமா நடிகன் போல் இருக்கிறதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா புரோட்டா சினிமா கூத்தாடியே... மற்றவைகளும் சினிமா வேஷம்தான்...

   வாழ்த்தியமைக்கு நன்றி ஐயா

   நீக்கு
  2. கில்லர்ஜி க்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எதுக்கு யூரி அண்ணாவின் படத்தைப் போட்டுவிட்டுத் திட்டுறீங்க?:) அவர் கேட்டாரா போடச்சொல்லி?... ஒரு பெருமைக்காகத்தானே இங்கு போட்டீங்க..:) போட்டு விட்டு ஏன் திட்டுறீங்க.. பிடிக்கவில்லை எனில் போடாமல் விட்டிருக்கோணும் கர்ர்ர்ர்ர்:) எனக்கு நீதி வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:) இங்கு ஆரும் நீதிக்காகப் போராட வரமாட்டினமாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)). தனியே நிக்கப் பயமா இருக்கு மீ ஓடிடுறேன்ன்ன்ன்ன்ன்:))..

   என்னதான் திட்டினாலும் அவரது கொமெடிகளால் எத்தனை தடவை துன்பமின்றிச் சிரித்திருக்கிறோம் என்பதனையும் இச் சபையில் ஜொள்ளி அமர்கிறேன்:)..

   நீக்கு
  3. ஹலோ யாரு திட்டினா... கூத்தாடி என்று சொல்லக்கூடாதா ?
   உங்கள் அங்கிள் எம்.ஆர்.ராதா மட்டும் சொல்லலாமோ...?

   நீக்கு
 11. நண்பரே.... தங்கள் மகன் தமிழ்வாணன் அவர்களுக்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மிக்க நன்றி வாழ்த்துகளுக்கு...

   நீக்கு
 12. கவிதை மிக அருமை அண்ணா ஜீ.
  தமிழ்வாணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. ஆஹா மகனுக்குப் பிறந்தநாளோ.. என்றும் மனமகிழ்வோடும் நலமோடும் நீடூழி வாழ வாழ்த்துகிறோம் தமிழ்வாணன்.

  அப்படியே கில்லர்ஜியின் ஃபோட்டோ கொப்பியாக இருக்கிறார்.. தலைமயிரில்தான் மாற்றம்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி

   நீக்கு
 14. ஆஹா கவிதை கடல்கடந்து கரை புரண்டு ஓடுது.. அருமையாக இருக்கு...

  உங்களிடம் அதிர்ச்சி இருக்கென்றால்
  என்னிடமும் இருக்கு
  அதிரா:)..

  ஹா ஹா ஹா தலைப்பைப் பார்த்ததும் சின்னவயது நினைவு ஒன்று வந்துவிட்டது.

  3ம் வகுப்பில் என நினைக்கிறேன்.. எங்கள் வகுப்பில் ஒரு பிள்ளை படிச்சவ அவரின் பெயர் ஜீவலஸ்மி.. அவவின் அப்பா பெயர் ஏதோ கா வில் ஆரம்பிக்கும்.

  அப்போ எங்கள் ஸ்கூலுக்கு திடீர்த்திடீரென இன்ஸ்பெக்ரேஎர்ஸ் வருவினம்... வந்தால் ரண்டமாக பிள்ளைகளை எழுப்பிக் கேள்வி கேட்பினம்..

  அப்போ இந்தப் பிள்ளையையிடம் கேட்டார்கள் வட் இஸ் யுவ நேம் என...

  உடனே இவ எழும்பி நின்று பெரிய சத்தமாகச் சொன்னா..
  மை நேம் இஸ் காவன்னா ஜீவலஸ்மி:)) ஹா ஹா ஹா இப்பவும் காதில் ஒலிக்குது:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் ஊரிலும் இப்படி சொல்லும் பழக்கம் உண்டு முதல் எழுத்தை மட்டும் வைத்து.

   காவன்னா & நாவன்னா மெடிக்கல்ஸ் உண்டு.

   நீக்கு
 15. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 16. தங்களின் அன்பு மகனுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துகள் நண்பரே

  பதிலளிநீக்கு
 17. தமிழ்வாணனுக்கு மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 18. தமிழ் வாணன் குறித்த கவிதை அபாரம். கால் நூற்றாண்டு கடந்து பிறந்தநாள் கொண்டாடும் தங்கள் அன்பு மகன் தமிழ்வாணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி

   நீக்கு
 19. வணக்கம் சகோதரரே

  தங்கள் செல்வ மகன் தமிழ்வாணன் எல்லா நலன்களும் பெற்று வளமுடன் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன்.

  என்னுடைய மனப்பூர்வமான நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ விரிவான கருத்துரைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

   நீக்கு
 20. மருமகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 21. இப்போதுதான் பார்த்தேன்.

  தமிழ்வாணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 22. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ்வாணனுக்கு .

  பதிலளிநீக்கு
 23. தமிழ்வாணனுக்கு
  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 24. தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள், நல்லாசிகள். சீருடனும், சிறப்புடனும் நீண்ட நாட்கள் உடல் ஆரோக்கியத்துடனும் நல்லதொரு துணையுடனும் வாழ்வாங்கு வாழப் பிரார்த்தனைகள். உங்கள் தங்கையை நினைவூட்டும் முகம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது மனம் நிறைந்த வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும் விரைவில் பலிக்கட்டும்.

   நீக்கு
 25. தங்கள் மகன் செல்வன் தமிழ்வாணனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்! எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...