தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஏப்ரல் 01, 2018

இவர் அவரல்ல !


நட்பூக்களே... கடந்த வருட பதிவு நான் அவரில்லை... இதற்கு கருத்துரை சொன்ன பல பதிவர்கள் மற்றவர்களையும் கண்டு பிடியுங்கள் என்று சொன்னார்கள் உடனே நானும் தேடுதல் வேட்டையை கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்து இதோ கீழ்காணும் புகைப்படத்தில் ஒரே மாதிரி இருக்கும் இரண்டு நபர்களை கண்டு பிடித்து விட்டேன் எப்பூடி ?

10


9


8


7


6


5


4


3


2


1


0


கில்லர்ஜி-
உலகம் எப்படி கைக்குள்ளே வந்துடுச்சுன்னு பார்த்தியா ?
KILLERGEE-
அப்படினா... இதுல நீங்க எந்த இடத்துல நிற்கிறீங்க ஃப்ரதர் ?
கில்லர்ஜி-
? ? ?

தமிழ்வாணன் கில்லர்ஜி
Tamilvanan Killergee

சாம்பசிவம்-
அர்த்த ராத்திரியில குடை பிடிக்கிற ஆளுகளை பார்த்திருக்கேன்.

Chivas Regal சிவசம்போ-
இது வீட்டுக்குள்ளே குடை பிடிக்கிற பரம்பரையோ ?

சிவாதாமஸ்அலி-
வீடு ஒழுகினால் இப்படித்தான்யா....

உங்களுக்கு ஏப்ரலுக்காக.... ஹி... ஹி... ஹி...

46 கருத்துகள்:

 1. ஹா... ஹா,,, ஹா... கில்லர்கள்ஜி! அல்லது கில்லர்ஜீக்கள்!!!

  பதிலளிநீக்கு
 2. ஓகோ...
  இப்படியெல்லாம் நடந்துருக்கா!...

  கொடை ஒழுகாம பார்த்துக்கோங்க... ஜாமிகளா!...

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  இரட்டையர்கள் படங்கள் சூப்பர். ரசித்தேன். தங்கள் பாணி அலாதி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. ஹாஹாஹாஹா...இப்படியும் குளோனிங் செய்யலாம் இல்லையா ஜி.இம்புட்டு அழகான தகணிக்கு இருக்கறப்ப .இது தெரியாம.. நம்ம விஞானிகள் மண்டையை போட்டு குழப்பி...ஏன் கஷ்டப்படுறங்களோ...ஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 5. ஞானி ஸ்ரீபூவு பேராண்டிய ...கேட்டுருக்கலாம்ல..அந்த "விஞ்"ஞானிகளுக்கு த் தெரியலையே !!!!!!.என்ன சொல்றீங்க ஜி...ஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விஞ்ஞானம் படித்தவர்கள்தான் விஞ்ஞானி என்று இந்த சமூகம் நினைக்கிறதே...

   நீக்கு
 6. கில்லர்ஜிக்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. என்னாது உலகம் கைகுள்ள வந்திருச்சா...!!! அப்படின்னா
  இன்னும்..சோறு,தண்ணிக்கு, வேலைக்கு பஞ்சமிறுக்கே..நண்பரே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கைக்குள் வந்ததால்தான்
   சோற்றுப்பஞ்சம் ஆனது.

   நீக்கு
 8. ஆஹா வரவர கண்ணூறு அதிகமாகிட்டே வருது என்னால செக்:) கண்டா:) க்கூட வர முடியுதில்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...

  கில்லர்ஜிக்கு தனியா நிக்கப் பயத்தில இப்போ டூப்பிளிகேட் ரெடி பண்ணியிருக்கிறார்:)... பின்ன எங்களைப் போன்றோரைச் ஜமாளிக்க ஒரு கிட்னி போதாதே:)...

  வாழ்க உங்கள் கண்டு:) பிடிப்பும்:) ஏப்ரல் fool உம்ம்ம்ம்ம்ம்:)... ஹா ஹா ஹா��‍♀️��‍♀️��‍♀️��‍♀️

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கண்ணேறு பட்டால் டூப்ளிகேட்டுக்கு மாற்றி விடலாமே... வருகைக்கு நன்றி

   நீக்கு
 9. இன்று ஏப்ரல் ஒன்றல்லவா

  பதிலளிநீக்கு
 10. ஹா! ஹா! ஹா!
  நாங்கூட பல கெட்டபுல படங்களா இருக்கும்ன்னு எதிர்பார்த்து கீழிறங்கினா ஹா! ஹா! ஹா!
  அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அப்படியெல்லாம் ஏமாற்றுவது தவறு.

   நீக்கு
 11. ஏப்ரலுக்காகவா? கடைசியில்தான் தெரிந்தது.

  பதிலளிநீக்கு
 12. இரட்டையர்கள் படம் - ஏபரல் முதல் தேதி? தொடர்பு உள்ளது. அப்படித்தானே?

  பதிலளிநீக்கு
 13. எழுத்தும் படமும் ரசிக்க வைய்த்தது..

  பதிலளிநீக்கு
 14. ஹா...ஹா... ரசித்தேன். சீனியர், ஜுனியர் சூப்பர்.

  பதிலளிநீக்கு
 15. பதில்கள்
  1. வருகைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
  2. ஒரு கில்லர்ஜீக்கே அதிக கொழுப்பு மூளை இதில் இரண்டு என்றால் மோடி போல உலகம் சுற்றித்தான் பார்க்க வேண்டும்))) குடைக்குள் மழை)))

   நீக்கு
  3. வாங்க நண்பா நான் மோ(ச)டி இல்லையே...

   நீக்கு
 16. கில்லர்ஜி
  வரைகலை நிபுணர் (Graphics Designer) தான்
  அருமையான பதிவு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 17. ஹாஹாஹாஹாஹா! நல்ல விளையாட்டு!

  பதிலளிநீக்கு
 18. நீங்கள் கில்லர்ஜி அல்ல.கில்லாடிஜி !

  பதிலளிநீக்கு