புதன், ஏப்ரல் 11, 2018

தங்ககாசு வேண்டுமா ?

 அரேபியன்கூட புரிந்து கொண்டான்
நாம் உணர்வுள்ள இந்தியர்கள்
சுட்டதும், சுடுவதும்
உண்மையான பச்சைத் தமிழர்கள்
இவுகளும் பச்சையாம் சொல்றாக...
விஞ்ஞானி அரசியலுக்கு எதற்கு ?
யேன் வயிறு எரியுதுடா....
அபுதாபியில் நான் எடுத்தது
தொப்பியை கண்டு பிடித்தவன் வாழ்க
சகோதரிக்கு எமது இரங்கல்கள்
இதை நம்பி முகூர்த்தம் வச்சா விளங்கிடும்
உங்களை திருத்தவே முடியாதுடா...
திறமையை வாழ்த்துவோமே...
சில மனுசங்களை விட்டுறீங்களே...
மோடி மாதிரி 14 லட்சத்துக்கு உடை போடமாட்டேன்
மாங்கா மடையர்கள் இருக்கும்வரை...
இந்த பெற்றோரை என்ன செய்யலாம் ?
இனி நெட்லதான் வாங்கணும்
போனை கட் பண்ணுனு சொன்னதுக்கா ?
உடன் நூறு பேருக்கு அனுப்பினால்
வீட்டில் தங்ககாசு முளைக்கும்

50 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. படத்தை நூறு நபருக்கு அனுப்பினால் வீட்டிலேயே முளைக்குமே...

   நீக்கு
 2. அனைத்தும் சுவாரஷ்யமான தகவல்கள். அமேசன் ஊடாக சாணம் வாங்கலாமோ ஹா ஹா ஹா கலப்படம் ஏதும் இருக்குமோ:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாணத்தில் சந்தனம் கலப்படமாகி இருக்கலாம்.

   நீக்கு
 3. ///யேன் வயிறு எரியுதுடா....///

  ஹா ஹா ஹா உங்களுக்குப் பொறாமை:)..

  பதிலளிநீக்கு
 4. ஒரு சில படங்கள் முன்பே கிடைத்திருந்தாலும் - தங்களது கை வண்ணம் மேலும் மெருகு ஊட்டுகின்றது...

  பதிலளிநீக்கு
 5. அனைத்தும் ரசித்தோம் ஜி!!

  அந்தப் பெற்றோரை என்ன செய்யலாம்....பாவம் அந்தப் பாப்பா...இந்த மாதிரி ஜனங்கள் நாலதானே நம்ம ஊர் அரசியல்வாதிங்க பொழைக்கறாங்க ஜி.

  மிகவும் ரசித்தது அந்த இரு முகம்...செம திறமை...

  தங்கக் காசு எனக்கு வேண்டாம் எனக்கு வேண்டாம்...எனக்கு வேண்டாம்...

  அமேசான்ல என்னத்ததான் விக்கலை சொல்லுங்க...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாமரர்களாக இருக்கட்டும் பாசமும் இருக்காதா ?

   தங்ககாசு வேண்டாமா ?
   ஆச்சர்யந்தேங்.

   நீக்கு
 6. ரசிக்கும்படி இருக்கின்றன அனைத்தும். அந்த மாப்பிள்ளைக்கு பல் இல்லை போலவே! வரட்டி வியாபாரம் ஆன்லைனில் வெகு காலமாக நடக்கிறது. ஒருமுகத்தில் இன்னொரு முகம் அருமை.

  பதிலளிநீக்கு
 7. அந்தக் கண்ணாடி பையனையும், அந்தக் குட்டிப் பொண்ணையும் பார்த்து ரசிச்சுட்டுப் போவமே ஜி...ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 8. சேவலின் சோம்பேறித்தனம்...ஹா ஹா ஹா ஹா ஹா செல்லூர் ராஜா சொன்னாலும் சொல்லுவார்...

  முட்டைக்குச் சேவல் அவசியமே இல்லையே......

  கீதா

  பதிலளிநீக்கு
 9. கில்லர்ஜி... அனைத்தையும் ரசித்தேன். வரட்டியையும் அமேசான் விற்கிறதா (இதில் ஒரு தெக்கினிக்கு இருக்கு. குறைந்த பட்சம் ஒரு அளவு பொருட்கள் வாங்கணும்கறதுனால இதோட சேர்ந்து நிறைய பொருட்களும் வாங்குவாங்க)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே வியாபாரத் தந்திரம்தான்.
   இரசித்தமைக்கு நன்றி

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது முதல் வருகைக்கு நன்றி திருமிகு.சிவபார்கவி

   நீக்கு
 11. ஒரு படம்
  பல கவிதைகளை வெளிப்படுத்தும்
  இத்தனை படங்கள்
  எத்தனையோ கவிதைகளை வெளிப்படுத்துமே!

  பதிலளிநீக்கு
 12. முகம்-மிகவும் ரசித்தேன்.
  என் வயிறு எரிகிறது-இது வெறும் பொறாமை. அழகு வெகு விரைவில் கண்ணிலிருந்து மறைந்துவிடும். மறையாதது குணம் ஒன்றுதான் (பெர்சனாலிட்டி).
  சகோதரிக்கு எமது இரங்கல்கள்-எனக்கு மனதில் அவருக்குத்தான் இரங்கல் தெரிவிக்கணும்னு தோணித்து. இளம் மனைவி, வயதானவருக்குத்தான் ஆபத்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே சேட்ஜிக்கு தேவையா இந்த கஷ்டம் ?

   இரசித்தமைக்கு நன்றி

   நீக்கு
 13. கமல் படம் நேத்து செப்பாக்கம் மைதானத்துக்கு போனவங்களுக்கும் பொருந்தும்.

  பதிலளிநீக்கு
 14. அனைத்தும் அருமை.
  நன்றாக ரசிக்கும் படி சொல்லி இருக்கிறீர்கள்.

  பெற்றோர்களுடன் வண்டியில் பயணம் செய்யும் குழந்தை பயம் கொள்ள செய்கிறது.
  அலைபேசியை கட் செய்து இருப்பது !
  உங்கள் முகம் தெரியும் காசை 100 பேர் பார்த்து இருப்பார்கள்
  எல்லோர் வீடுகளிலும் இனி தங்க மழை தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 15. அந்தக் குழந்தை தொங்கிட்டுப் போறதை நினைச்சா பயம்மா இருக்கு! நல்லபடியா வீட்டுக்குப் போகட்டும். சிலவற்றை ஏற்கெனவே பார்த்திருந்தாலும் உங்கள் விளக்கங்களோடு ரசிக்க வைத்தது. முக்கியமாய்ப் பிள்ளையாரும், அமேசான் விராட்டியும். :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரசித்து கருத்துரைக்கு இட்டமைக்கு நன்றி சகோ.

   நீக்கு
 16. அனைத்தும் அருமை .அரபித் திருக்குறள் முனைவருக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் சகோதரரே

  அனைத்தும் அருமை. அதற்கேற்ற வகையில் தங்களின் விமர்சன வார்த்தைகளை மிகவும் ரசித்தேன்.
  திருவள்ளுவரின் புகழ் மனதை நிறைத்தது.
  ஒரு படத்தில் இரு முகங்கள்... திறமை வெகு அருமை.
  பிள்ளையார் பாவம்..
  அந்த பெண் குழந்தையை ஏன் இப்படி சித்தரவதை செய்து அழைத்துச் செல்ல வேண்டும். பாவம்.. கள்ளிப்பால் தோற்று விட்டதோ என எண்ண வைக்கிறது.
  வரட்டி கூட ஆன்லைன் மூலம் விற்பனையா?
  உலகம் போகும் போக்கைப் பார்த்தால் தங்க காசு மழை எங்காவது, என்றாவது ஒரு நாள் பெய்தது என காதில் பூ சுற்றி செய்தி வரும்.
  பகிர்வுக்கு நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ விரிவாக இரசித்து கருத்து மழை பொழிந்தது அருமை வருகைக்கு நன்றி.

   நீக்கு
 18. அனைத்தையும் ரசித்தேன் ஒன்றுமட்டும் வலித்தது .அது அந்த பெண் குழந்தை டூ வீலரில் :(
  வரட்டிக்கு வந்த வாழ்வு :)
  முந்தி அடுப்பெரிக்கும் காலத்தில் வரட்டிக்கு அவசியம் இருக்கும் .இப்போ ஆன்லைனில் வாங்குமளவு எதற்கு யூஸ் பண்ணுவாங்க ??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ அந்த வரட்டி கிண்டலுக்காக புனையப்பட்டதாக இருக்கலாம் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 19. நூறு பே்ருக்கு அனுப்பினால் தங்கக்காசு எவ்வளவு கிடைக்கும் என்று ஒரு நண்பர் கேட்டார் என்ன சொல்லட்டும் நண்பரே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது வீட்டில் முளைக்கும் செடியின் தன்மையைப் பொருத்தது நண்பரே

   நீக்கு
 20. ஒரு பார்வையில் இரு படங்கள் அருமை. சிக்கன் தந்தூரி நன்று பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 21. பெற்றோரை என்ன செய்யலாம்! அமேசான் ஆன்லைன் வராட்டி! போனைக் கட்பண்ணு! எல்லாம் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரசித்து கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 22. Indusind Bank-ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிட்டீங்களா?

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...