வணக்கம் நண்பர்களே... ‘அந்தமானைப் பாருங்கள் அழகு’’ என்ற மிகவும் எனக்கு பிடித்தமான கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடலை எமது
பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்
கிழம் பூவை உன்னோடு இரவு
இந்த மண்ணை காலாட்டும் என்நீர்
துன்பத்தாரில் தாவும் கண்ணீர்
உடல் நாரில் வாடும் பிழைகள்
எந்தன் மேக தாக ஏதும்
அந்த கூழை போடும் பாதம்
இந்த வானை தாருங்கள் உலகு
கிழம் பூவை உன்னோடு இரவு
அகம் எங்கும் இல்லங்கள் உருண்டு
அது தேஜ சோக வர்க்கம்
கனி வீச எதற்கு தயக்கம்
கன்ன துன்பமம்மா என் வளமை
அந்த பாவி கேணி கெஞ்சல்
தான் ஓடி பாடும் கொஞ்சல்
தரும் கோல மேளங்கள் தரையில்
தான் விழ மீண்டும் வலையில்
இந்த வானைப் போல கிளையில்
இந்த வானை தாருங்கள் உலகு
கிழம் பூவை உன்னோடு இரவு
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
படம்: அந்தமான் காதலி
பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ், வாணி ஜெயராம்
இளம் பாவை என்னோடு உறவு
அந்தத் தென்னை தாலாட்டும் இளநீர்
இன்பத் தேரில் தூவும் பன்னீர்
கடல் நீரில் ஆடும் அலைகள்
உந்தன் மோக ராக நாதம்
இந்த ஏழை பாடும் வேதம்
அந்த மானும் உன் போல அழகு
இளம் பாவை உன்னோடு உறவு
சுகம் பொங்கும் உள்ளங்கள் இரண்டு
இது ராஜ போக சொர்க்கம்
இனி பேச என்ன வெட்கம்
என்ன இன்பம் அம்மா உன் இளமை
இந்த தேவி மேனி மஞ்சள்
நான் தேடி ஆடும் ஊஞ்சல்
வரும் கால காலங்கள் வரையில்
நான் வாழ வேண்டும் உலகில்
அந்த மானைப் போல அருகில்
இளம் பாவை என்னோடு உறவு
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
https://www.youtube.com/watch?v=l7Zq7XI_1TY
நன்றி – கில்லர்ஜி தேவகோட்டை
ஹா.. ஹா.. ஹா... பாவம் கண்ணதாசன்.
பதிலளிநீக்குகண்ணதாசன் பாடல் மகிழ்ச்சி, உங்கள் பாடல் சோகம் .
பதிலளிநீக்குநன்றாக மாற்றி அமைத்து இருக்கிறீர்கள்.
உங்கள் பாட்லுடன் கவிஞரின் பாடல் வரிகளையும் தந்தது நன்று வழக்கம் போல். பாடல் ஆசிரியர் உண்மையிலேயே ஆச்சி(ச)ரிய! ர் தான்!
பதிலளிநீக்குதுளசிதரன்
கில்லர்ஜி அந்தப் படம் ? நீங்கள் கொடுத்திருக்கீங்களே ஏதோ காட்டுவாசிகள் போல...படம் நலலருக்கு அது என்ன அந்தமானை அப்படி எழுதியிருக்கீங்களா நகைத்து!!?
பதிலளிநீக்குவழக்கம் போல உல்டா! ஜி, உல்டா சோகம். இனி அதையும் ஜாலியா எழுதுங்களேன்.
கீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. முதலில் பகிர்ந்த அந்த மானின் படமும் அழகு. அந்தமானின் காட்டு வாசிகளின் படமும் அருமை. இந்த திரைப்பட பாடலுக்கான தங்களின் மாற்றுப் பாடல் நன்றாக உள்ளது. பாடலுக்கேற்ற வரிகளை ரசித்தேன்.
இந்த திரைப்படப் பாடல் எனக்கும் மிகவும் பிடித்தமானது. பாடகர்கள் இருவரின் குரல்களும் நன்றாக இருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அந்தமானைப் பாருங்கள் அழகு - எனக்கு பிடித்த பாடல். உங்கள் முயற்சியும் நன்று கில்லர்ஜி.
பதிலளிநீக்கு'அந்தமானை" சோகமாக்கி விட்டீர்கள்.
பதிலளிநீக்கு