தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், பிப்ரவரி 06, 2024

பழம் வியாபாரி


பழம் வியாபாரம் செய்து பிழைப்பதற்கு
தலைஞாயிறு சந்தைக்கும்
அடுத்து,
திங்களூர் சந்தைக்கும்
அடுத்து,
செவ்வாய்பேட்டை சந்தைக்கும்
அடுத்து,
புதன்சந்தை சந்தைக்கும்
அடுத்து,
வியாழனூர் சந்தைக்கும்
அடுத்து,
வெள்ளிக்குறிச்சி சந்தைக்கும்,
அடுத்து,
சனியூர் சந்தைக்கும்
அப்படியே... சனீஸ்வரன் கோயிலுக்கு போய் குடும்ப நலனுக்காக வேண்டுகிறேன் தீபாராதனை என்னை சுடலை.
 
கில்லர்ஜி அபுதாபி
 
சிவாதாமஸ்அலி-
அட, சுடலை.....

22 கருத்துகள்:

 1. ஆஹா. சிறப்பு. இத்தனை பெயர்களிலும் இடங்கள்! சமூகக் கோமாளிகள் - உண்மை.

  பதிலளிநீக்கு
 2. ஊர்களின் பெயர்களை இணைத்து சூப்பர்.

  சரி அந்தப் படத்துல உள்ளவரா சொல்றாரு!! தீபாராதனை என்னை சுடலை - பின்னர்தான் புரிந்தது சுடலை யின் அர்த்தம்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமூகக் கோமாளிகள்!!! // ஹாஹாஹாஹா....சரிதான்!

   கீதா

   நீக்கு
  2. வாங்க சிவாதாமஸ்அலிதான் இப்படி சொன்னாரு....

   நீக்கு
 3. ஊர்ப் பெயருடன் சந்தைகளை இணைத்துக் காட்டியது சிறப்பு

  பதிலளிநீக்கு
 4. ஒவ்வொரு ஊர் சந்தைகள் பேர்கள் கிழமையின் பெயர்களாக அதை அழகாய் வரிசை படுத்தி பதிவு போட்டது சிறப்பு.
  முதல் படமும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி

   நீக்கு
 5. போலி வியாபாரிகள்! அரசியல் கோமாளிகள்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. வாரப் பெயர்களில் சந்தைக் கடைகளை ஒருங்கிணைத்து அருமையாக பதிவை தாயரித்துள்ளீர்கள். முதல் நவகிரஹ கட்டப் படமும் அருமை. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிழைத் திருத்தம். தயாரித்துள்ளீர்கள்.

   நீக்கு
  2. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

   நீக்கு
 7. எல்லா நாளும் சந்தை. சந்தை நாளின் பெயர் தாங்கிய ஊர்கள் அல்லது நாட்களின் பெயர் தாங்கிய ஊர்கள். தீபாராதனை என்னை சுடலை? இந்த வரி புரியவில்லை. தீபாராதனை சுடவில்லை என்று அர்த்தமோ?

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க "சுடலை"க்கு அர்த்தம் தெரியாமல் இருக்கலாமோ ?

   நீக்கு
 8. சனீஸ்வரன் கோவிலில் குடும்ப நலனுக்கு அர்ச்சனையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே ஆம் சம்பாதித்தது வாழத்தானே...

   நீக்கு
 9. வாரப் பெயர்களில் சந்தைகள் அசத்தல்.

  பதிலளிநீக்கு
 10. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பதிவு.

  பதிலளிநீக்கு