டேய்
மங்கோந்தை... எதுக்குடா... எண்ணையிலே மண்ணைப் போடுறே ?
நீங்கதானே முதலாளி மண்-எண்ணை அஞ்சு லிட்டர் ஊத்தச் சொன்னீங்க...
ஏண்டா, உளுந்தம் பருப்பு எடுக்கப்போன ராமு என்ன ஆனானு
பாரு.... ?
முதலாளி ஏணியிலருந்து கீழே விழுந்துட்டான்.
ஏண்டா
சீனிவாசா, சீனி 2 ½ கிலோ போடச் சொன்னேனே ரெடியா ?
சீனி முகம்மதுட்டே சொல்லிட்டேன் முதலாளி.
ஏன் நீ
என்ன செய்யிறே ?
மேலே ஆணி புடுங்கிட்டு இருக்கேன்.
பக்கிரி
இவனுக்கு பழைய பாக்கி எவ்வளவு ?
அந்த பக்கிக்கு பழைய பாக்கிக்கு ஒரு ரூபாய் மிட்டாய் கொடுங்க.
ஏண்டா..
அறிவழகா வடிவுகரசியோட பில்லுல பச்சரிக்கு வாய்க்கரிசினு போட்டுக்கே ?
எல்லாம் வாயிலதானே போடுறோம் முதலாளி அதனாலதான் அப்படிப் போட்டேன்.
டேய், முந்திரி
பருப்புக்கு, சுந்தரி பருப்புனு போட்டுருக்கே ?
பில்லு கொடுக்கிறது சுந்தரிக்குங்கிறதை சிம்பாலிக்கா எழுதுனேன் முதலாளி.
தம்பி
விளக்கெண்ணை நூறு மில்லி கொடுப்பா...
ஸ்டாக் இல்லை விளக்கெண்ணை.
? ? ?
மன்னாரு, உன்
ஆளுட்ட மை’’தானு கேட்டேன் மைதா மாவை
கொடுக்கிறான்
சரியாத்தானே கொடுத்துருக்கான்.
நான்
கேட்டது, பேனாவுக்கு.
? ? ?
கில்லர்ஜி அபுதாபி
Chivas Regal சிவசம்போ-
வாச்சவன் பூராம் கோணவாயனாவுல இருக்கான்.
நீங்கதானே முதலாளி மண்-எண்ணை அஞ்சு லிட்டர் ஊத்தச் சொன்னீங்க...
முதலாளி ஏணியிலருந்து கீழே விழுந்துட்டான்.
சீனி முகம்மதுட்டே சொல்லிட்டேன் முதலாளி.
மேலே ஆணி புடுங்கிட்டு இருக்கேன்.
அந்த பக்கிக்கு பழைய பாக்கிக்கு ஒரு ரூபாய் மிட்டாய் கொடுங்க.
எல்லாம் வாயிலதானே போடுறோம் முதலாளி அதனாலதான் அப்படிப் போட்டேன்.
பில்லு கொடுக்கிறது சுந்தரிக்குங்கிறதை சிம்பாலிக்கா எழுதுனேன் முதலாளி.
ஸ்டாக் இல்லை விளக்கெண்ணை.
? ? ?
சரியாத்தானே கொடுத்துருக்கான்.
? ? ?
வாச்சவன் பூராம் கோணவாயனாவுல இருக்கான்.
முன்முறுவல் வரவைத்தன...
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. கடை உரிமையாளரின் கேள்விகள ஒவ்வொன்றிக்கும் சிப்பந்தியின் நல்ல சிலேடையான பதில்கள். ரசித்தேன். சில மனம் விட்டு சிரிக்க வைத்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குநன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குகேள்வியும், பதில்களும் அருமை.
சிரிக்க வைத்தன.
வருக சகோ தங்களது வருகைக்கு மிக்க நன்றி
நீக்குநல்ல் நகைச்சுவை துணுக்குகள்!
பதிலளிநீக்குதுளசிதரன்
தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஹாஹஹாஹா கில்லர்ஜி....சுந்தரி கணக்கும், வாய்க்கரிசி, மண் எண்ணை, மை தா செம கற்பனை!!!
பதிலளிநீக்குகீதா
பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி
நீக்குரசி(ரி)த்தேன்.
பதிலளிநீக்குநன்றி ஜி
நீக்குகேள்வியும், பதிலும் புதுவிதம்..
பதிலளிநீக்குஏதோ நடக்கின்றது..
வாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குசின்னஞ் சிறிய சிரிப்புப் பூக்கள்
பதிலளிநீக்குகவிஞரின் கருத்துக்கு நன்றி
நீக்குநகைச்சுவை துணுக்குகள் நன்று. ரசித்தேன் ஜி.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஅனைத்தும் ஹா...ஹா.
பதிலளிநீக்குவருக சகோ நன்றி
நீக்கு