ஹிந்தி திணிப்பு என்றால் இதுதான்
இவன் குடும்பத்தை கரை சேர்ப்பானா ? ஏதோ இதுவும்கூட சிக்கனம்தான். குழியில் போகச் சொல்றாய்ங்களோ ?
அகவைக்கு தகுந்தவைகளை ஓட்டணும்
இவரு பிழைப்பிலும் மண்ணா ? உழைப்பு வாழ்வை பின்னுக்கு தள்ளாது நிம்மதியாக சாகவும் முடியாதா ?
இதுவும் ஒருவகை விஞ்ஞானம்தான்
பின்னே வருபவன் செத்தால் எனக்கென்ன ? நானும் உங்களைப் போல மனிதன்தான். நாய்க்கு தெரியுமா நல்லெண்ணை வாசம் ? .jpg)
இடம் வாங்க எண்னை தொடர்பு கொள்க ஸ்ரீராம்ஜி இதில் எது சரியான வரு---ல் ? குமரிமுத்து நல்சாவு ஜி.பி.முத்து நல்வாழ்வு சுடுகாட்டில் என்னடா செய்யிறீங்க ? இதம்பாடல் அரண்மனையின் கடைசி மிச்சம் கில்லர்ஜி விளம்பரம்தான் ஜெயிலர் வெற்றியோ ? இதோ இந்த ஆளுதான் ஸார்... குத்துனான் இப்படி வடிவேலுவை காப்பி அடிக்கலாமா ?
கில்லர்ஜி தேவகோட்டை
ஒவ்வொன்றும் வித்தியாசம்... அருமை...
பதிலளிநீக்குஎல்லா படங்களையும் ரசித்தேன். வாழ்க இந்தியா.
பதிலளிநீக்குஅங்கு கேஜிஜி சொல்லி இருந்தபடி சின்ன மீனுக்கு சின்ன ரு பெரிய மீனுக்கு பெரிய று !
பதிலளிநீக்குபாட்டில்கள் விஷயத்தில் காட்டும் விஞ்ஞான அறிவை நாட்டிற்கு ஏதும் உருப்படியாய் செய்யக் கூடாதோ!
பதிலளிநீக்குஎல்லா படங்களும் அருமை.
பதிலளிநீக்குஏதோ இதுவும் கூட சிக்கனம் தான்.
உழைப்பு வாழ்வை பின்னுக்கு தள்ளாது சிரித்து விட்டேன், சில படங்கள் எப்படி உங்கள் கண்ணில் பட்டது என்று வியப்பு.
இவன் குடும்பத்தை கரை சேர்பானா படத்தைப் பார்த்து கவலை வந்து விட்டது.
இன்று இரண்டு காதல் ஜோடி ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் மோதி சாவு என்று செய்தி காட்டினார்கள் தொலைக்காட்சியில்.
2023 பதிவின் பின்னூட்டம் ஏன் இடம் பெற்று இருக்கிறது?
படங்களும் படங்களுக்கான உங்கள் வாசகங்களும் சிறப்பு. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குஅந்த சின்டெக்ஸ் டாங்க் ஐடியா சூப்பர்!!!!
பதிலளிநீக்குகுழி படம் - சிரித்துவிட்டேன்!
உழைப்பு வாழ்வை பின்னுக்குத் தள்ளாது - சூப்பர்!
தெருல ஓரமா ...அந்த ஆளை நாலு தட்டு தட்டணும்.
இடம் வாங்க - ஹாஹாஹா
இதம் பாடல் அந்த மிச்சமே இவ்வளவு அழகுனா!! போனது எவ்வளவு அழகா இருந்திருக்கும் இல்லை?
பாண்டிச்சேரி இதெல்லம் ரொம்ப வழக்கமா நடப்பது.....
கீதா
இணையத்தில் உள்ளவை என்றாலும் எப்படித்தான் ஈது போன்ற படங்களை எடுத்தீர்களோ? பொருத்தமான கமெண்டுகள்.
பதிலளிநீக்குJayakumar
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. தொகுத்த எல்லா படங்களும் அருமை. அதற்கேற்ற வாசகங்களும் பொருத்தமானவை. . தங்களுக்கே உரித்தான பாணியில், தந்திருந்த அத்தனையையும் பார்த்து, படித்து ரசித்தேன்.
சில வாய் விட்டு சிரிக்க வைத்தன. சில சிந்திக்க வைத்தன. இதம் பாடல் அரண்மனை செய்தி வருந்த வைத்தது. நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.