வாங்களேன், சிரிப்போம்.
You want see big size ? Just click one
time Photo inside.
எனக்கு,
இத்தனை கார் பாதுகாப்பா ?
கண்டமாயிடாம
இருந்தா, சரிதான்.
எங்கம்மா, என்னை இப்படித்தான்
வளர்த்தாங்க !
எங்கம்மாவும்,
இப்படித்தான் வளர்க்கிறாங்க !
எங்கம்மா, இப்படித்தான்டா
வளர்த்தாங்க !
மகனுக்கு M.B.B.S படிப்பு, முடிச்சதும் பரிசு.
தன் முடியால், தன்னை மூடினாள்.
நம்மளை, இன்னும்தானே நம்புறாங்கே
அடிச்சுக்கிறாம, வரிசையில போறது தப்பா ?
இவருதான், 7 தலை 7 மலையாம்.
யேன், பேக்வீல் பிரேக்
பிடிக்கமாட்டுது ?
தலைவலிக்குது
உனக்கு TRANSFER செய்றேன்.
சட்டம்
தன் கடமையை செய்யும்.
இதுதான் த்ரீஸ்டார்
ஹோட்டலா ?
பிச்சைக்காரப்பயலே ஏன்டா, MISSED CALL கொடுத்தே ?
ஏத்தா,
என்னத்த தேடுறே ?
துபாயில, தண்ணீகூட கலரா இருக்கே ?
Ceiling very well,
but Feeling not good.
வணக்கம் சகோதரர்
பதிலளிநீக்குபடங்களும் உங்க்ள் வசனங்களும் கலை கட்டுகிறது. எங்கம்மா இப்படி தான் வளர்த்தாங்க/ வளர்க்கிறாங்க, நம்மள இன்னும் தானா நம்புறாங்க அப்புறம் உங்கள் படம் வசனம் என எல்லாமே அசத்தல். தொடருங்கள். நன்றி..
நன்றி பாண்டிய நண்பரே.....அர்த்தங்களை புரிந்து கொண்டதற்க்கு.
நீக்குஏத்தா... என்னத்த தேடுற!?....
பதிலளிநீக்குஅட்டகாசம்..
நன்றி ஐயா, கடமை தவறாமல் காண்பதற்க்கு.....
நீக்குஹி..... ஹி..ஹீ..
பதிலளிநீக்குஹா,, ஹான்னு சிரிங்க ராஜா மாதிரி...
நீக்குபடங்களும் அதற்கான விளக்கங்களும் அருமை.
பதிலளிநீக்குஒரே ஒரு படம் தான் என்னை மிகவும் பயமுறுத்தி விட்டது. அது என்ன படம் தெரியுமா???
--
...
---
---
அந்த படம் வேற ஒன்றும் இல்லை - ஏழு தலை உள்ள படம் தான் ... ஹி... ஹி..
நீங்களே பயந்து விட்டீர்களா ? அப்படீனா... ஓவியாவிடம் காண்பித்து விடாதீர்கள்.
நீக்கு(இ)அப்படி கலக்குறீங்க...!
பதிலளிநீக்குநன்றி திரு. தி.த. ஸார் இரண்டு வாரமாக இருந்த வருத்தத்தை மறந்து விட்டேன், நன்றி.
நீக்குசிறந்த படைப்பு
பதிலளிநீக்குநன்றி திரு.ஜீவா ஐயா
நீக்குஏழ தலை சரி,ஏழு மலை சரி, ஏழு கடல காணமே நண்பா..........
பதிலளிநீக்குநான் ஏழு கடல் தாண்டிதானே, இருக்கேன் நண்பா........
பதிலளிநீக்குஅனைத்தையும் இரசித்தேன்! அதில் ‘சட்டம் தான் கடமையைச் செய்யும்.’ என்ற தலைப்பு மிக அருமை.
பதிலளிநீக்குகருத்துரைக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்குஹஹஹஹாஆஅ....செம நக்கல்ஸ், ரொம்பவே ரசித்தோம் படங்களையும் உங்கள் கமென்ட்ஸையும்.....ஏத்தா என்னத்த தேடுற......."என் வீடைத்தாங்க தேடுறேன் எங்க இருக்குனு தெரியலயே!"
பதிலளிநீக்குஏழு கடல் தாண்டி இருந்துகிட்டு என்னமா லோகத்தை சுத்தரீங்க!!! ம்ம்ம் நடத்துங்க! ரசிப்பதற்கு நாங்கள் எல்லோரும் இருக்கின்றோமே நண்பரே!
தங்களின் கருத்துரை எனக்கு வைட்டமின். சி போல இருக்கிறது திரு. துளசிதரன் ஐயா நன்றி.
நீக்குKillergee,
பதிலளிநீக்குபதிவில் பிரச்சினைன்னு சொன்னீங்களே, அது எனக்குத்தான்.
எந்தப் படம் சிறந்ததுன்னு முடிவெடுக்க முடியல. அத்தனையும் அற்புதங்கள்.
//எங்கம்மா இப்படித்தான் வளர்த்தாங்க// //என்னை இன்னும் நம்புறாங்களே//
//சட்டம் தன் கடமையைச் செய்யும்// .........
எல்லாமே அசத்தல் கமெண்டுகள்.
உங்கள் ரசனையும் நகைச்சுவை உணர்வும் பதிவின் தரத்தை மேம்படுத்துகின்றன.
மனப்பூர்வ பாராட்டுகள்.
தங்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி ஐயா.
நீக்குபோட்டோவுக்கு போட்டிருக்கிற கமென்ட் ஒன்னொன்னும் சும்மா அதிருதில்லா!
பதிலளிநீக்குதங்களின் முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி, சகோதரி தொடந்தால்....... சந்தோசமே.
பதிலளிநீக்குபடங்களைவிட உங்களின் பன்ச் ஒவ்வொன்னும் கலக்கல்ஜி !
பதிலளிநீக்குமிஸ்டர் நித்தியை மட்டுமா ? இன்னும் யாரை யாரையோ நம்பி ஏமாறறானே தமிழன் !
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
நன்றி திரு. சாமானியன் அவர்களே,,, எனது விரல்கள் தங்களை பெயரை தீட்ட மறுக்கிறது காரணம் தாங்கள் சாமானியர் அல்ல...
நீக்குபடங்களும் படங்களுக்கேற்ற கமெண்டுகளும் ரசிக்க வைத்தன. பாராட்டகள் கில்லர்ஜி.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும், வரப்போவதற்கும் நன்றி சகோதரி,
பதிலளிநீக்குஒரு படம், ஒரு வரிக் கருத்து...... ரசிக்க வைக்கிறது.தொடருங்கள்....!
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே...
பதிலளிநீக்குசெமை
பதிலளிநீக்குஅவ்வப்போது நானும் தொடர இருக்கிறேன் ..
http://www.malartharu.org/2014/06/time-management-part-one.html
அவ்வப்போது தானா ? நன்றி நண்ஸ்.
பதிலளிநீக்கு