தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், அக்டோபர் 12, 2016

நாலு வேலி நிலம்


கணவனுக்கும் மனைவிக்கும் ஊடலில் தொடங்கி கூடலில் முடிவது போல் கவிஞர் அழகாக வர்ணித்திருப்பார் இன்று கூடலே ஊடலில் வந்து நீதி மன்றத்தில் முடிகிறது என்ன செய்வது ? காலக்கிரகமடி கருமாரி.

இப்பொழுது பிரச்சனை என்னவென்றால் தமிழர்களாகிய நாம் உறங்கிய தருணத்தை பயன் படுத்தி இந்தப்பாடலை ரோமானியர்கள் அவர்களின் ரோமானிய மொழியில் மொழி பெயர்த்து எழுதி இந்த கொடுபாதக செயலை செய்து இருக்கின்றார்கள் நாம் விழிந்திருந்தால்தான் தமிழகத்தில் நல்ல ஆட்சி கொண்டு வந்திருப்போமே என்பது வேறு விடயம் என்று சினிமாக்காரனிடம் மயங்கினோமோ இன்றுவரை பரம்பரை பரம்பரையாக தொடர்கிறது சரி கிடக்கட்டும் அது அரசியல் அதை சட்டப்படி பெட்டி பெரியசாமி அவர்களை வைத்து பார்ப்போம்.

 மேலும் இந்தப்பாடல் காட்சியை மிகவும் ஆபாசமாகவும் சித்தரித்து எடுத்து இருக்கின்றார்கள் பொருளின் அர்த்தத்தை மாற்றவில்லை ஆனால் புதிய மெட்டில் மாற்றி பாடியிருக்கின்றார்கள் தங்களின் பார்வைக்காக பாடல் வரிகளை குறைக்காமல் காட்சிகளை மட்டும் மிகவும் கஷ்டப்பட்டு Edit செய்து தந்து இருக்கின்றேன் காரணம் கில்லர்ஜி in தளத்தில் ஆசாபாசங்கள் உண்டு ஆபாசங்களுக்கு இடமில்லை என்பது தாங்கள் அறிந்ததே இதோ...

முதலில் நமது மருதகாசியாரின் //ஊரார் உறங்கையிலே// கேட்டுப்பாருங்கள்.
காண்ஒலி கேட்பீர்.

பிறகு //ஷிஸ்சா மங்குப் ப்ரேங் ஹெல்தோ மெஹப் பேய்// கேட்டுப்பாருங்கள்.
காண்ஒலி கேட்பீர்.

Chiwas Regal சிவசம்போ-
இருந்தாலும் பொண்டாட்டியும், புருஷனும் இப்படியா மேடையிலே பாட்டுப்பாடியே.. சண்டை போடுவாங்க ?

27 கருத்துகள்:

 1. இதோ இணைப்பிற்குச் செல்கிறேன்
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 2. காண் ஒலி, காண ஒலி இரண்டும் கண்டேன்.உங்களைப் போன்றோர் சொல்வதால்தான் வேறுபாடு, ஒற்றுமை தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

   நீக்கு
 3. காணொளியைக்பை காண ல் ஒத்துழைக்க மறுக்கிறது. ம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா பதிவே காணொளியை வைத்துதானே நண்பரே...

   நீக்கு
 4. எழுத்துடன் இதோ ஒளியும் ஒலியும் ரசிக்கப் புறப்படுகிறேன்.

  த ம

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா ஏதோ போருக்கு புறப்படுவது போல சொல்கின்றீர்களே....

   நீக்கு
 5. தமிழ் பாடல் நன்று. மற்ற பாடல் சண்டை போடுவது மட்டும் தெரிகிறது! :)

  பதிலளிநீக்கு
 6. இன்னும் காணொளியை காணவில்லை. கண்டுவிட்டு மீண்டும் வருகிறேன்.
  த ம 4

  பதிலளிநீக்கு
 7. காணொளியையும் ஒலியையும் காணவில்லை நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லோரும் பார்த்ததாக சொல்கின்றார்களே.... நண்பரே.

   நீக்கு
 8. தமிழ்ப்பாடல் புரியும் நமக்கு. ஆனால் அந்தப் பாடலில் பாட்டின் அர்த்தம் புரியவில்லை. அவர்கள் ஏதோ பிணக்கம் என்பது மட்டும் புரிகிறது. பாடியவர்களின் குரல் அருமை. மிக அழகாகப் பாடியிருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க புரியவில்லையா ? அர்த்தம் அறிந்து எல்லாம் புட்டு, புட்டு வைப்பீர்கள் என்று நினத்தேன்..... ஏமாத்தி விட்டீர்கனே....

   நீக்கு
 9. கத்திரிக்காய் முற்றினால் -
  கடைக்கு வந்தாக வேண்டும் என்கின்றார்களே!..

  அதுதானா - இது!?..

  பதிலளிநீக்கு
 10. கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம் அவர்களின் பாடலை பல ஆண்டுகளுக்குப் பிறகு கேட்டு இரசிக்க வைத்தமைக்கு நன்றி! ஆனால் அந்த அந்நிய மொழிப்பாடலின் பொருள் புரியவில்லை. இருப்பினும் இசையை இரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இசைக்கு மொழி பேதமில்லை என்பது உண்மைதான் வருகைக்கு நன்றி

   நீக்கு
 11. எனக்கு சத்தியமாக எதுவும் புரியலை. ரொமானிய மொழியா அது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா வாங்க ஐயா அது ரொமானியா மொழிதான்
   வெகுகாலமாக ரொமானியா நாட்டிலிருந்து ஒரு நண்பர் எனது பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறார் அவர் யார் என்பது இதுவரை தெரியவில்லை அவரை இதன் மூலம் தெரிந்து கொள்ள முயன்றேன் ஆகவே இம்மொழி வோறொன்றுமில்லை.
   வருகைக்கு நன்றி

   நீக்கு
 12. அருமையான வரிகள்
  சிறந்த பதிவு

  பதிலளிநீக்கு
 13. காணொளியைப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 14. பார்த்தேன், கேட்டேன். :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீண்டும் வருகை தந்து கேட்டமைக்கு நன்றி

   நீக்கு