தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூலை 29, 2017

காதல் தோல்வி

காதலில் தோல்வியுற்ற தமிழன் தன்னை இப்படி வெளிப்படுத்துகிறான்.

சரி இவர்கள் எப்படி ?

10


09


08


07


06


05


04


03


02

01 

வெளிப்படுத்துவார்கள்.


मेरा प्यारा दोस्त्

41 கருத்துகள்:

 1. போட்டோஷாப் கலக்கல் தோழர்

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. மோடி மொழியில் போட்டு இருக்கிறேனே ஜி

   மேரா ப்யார் தோஸ்த்
   எனது அன்பு நண்பன்

   நீக்கு
 3. தோல்விக்கு பிறகு முகத்தில் ஒரு களை வந்திருக்கே :)

  பதிலளிநீக்கு
 4. என்ன திடீர்னு காதல் தோல்வில இறங்கிட்டீங்க? போட்டோஷாப் நல்லாத்தான் பண்றீங்க. த ம

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சும்மாக்காச்சுக்கும் தமாசு நண்பரே வருகைக்கு நன்றி

   நீக்கு
 5. வேறு வேறு வேடம் புனைந்தாலும் ரொம்பவே அழகாக இருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த சிங் மாதிரி இருந்ததால் ஒருமுறை பாலஸ்தீன் நாட்டு இராணுவ வீரனால் போலீஸ்காரரிடம் மாட்டி வாக்குவாதமாகி அபராதம் கட்டி இருக்கிறேன் நண்பரே

   நீக்கு
 6. ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்கன்னு சொல்றாங்களே!..அது இது தானுங்களா....? இன்னும் மூனு பேர் குறையுறாங்களே.... அவுங்க....????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்காக ஒரே மாதிரி உள்ளவர்கள் பதிவு விரைவில்...

   நீக்கு
 7. காதல் தோல்வியா? உங்களுக்கா ஜி??!! இல்லை உங்கள் நண்பருக்கா? அதான் உங்களுக்குள்ளுருக்கும் இன்னொரு கில்லர்ஜி!!!?? உங்கள் நண்பர் காதல் தோல்வியில் வளர்த்த தாடியா அது??!! ஹாஹஹ்ஹஹ் சரி சரி டெக்னாலஜியில விளையாடுறீங்க...

  இந்தக் கருத்தை உங்கள் பதிவு வெளியானதும் மொபைல்ல தட்டிப் போட்டு போகாமல் இப்ப போகும் நு நினைச்சுக் க்ளிக் செய்யறேன் பார்ப்போம்,,,

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் எனது பஞ்சாபி நண்பர் கடைசிவரை இப்படித்தான் இருந்தார்.

   நீக்கு
 8. ​கண்களில் காதலை விட கனிவு தெரிகிறது. ரசித்தேன் ஜி.

  பதிலளிநீக்கு
 9. இங்கே -
  வேதாளத்தைக் காணோம் என்று - விக்ரமாதித்தன் தேடிக் கொண்டிருக்கின்றான்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முருங்கை மரம் பக்கத்தில் இருக்கிறதா ஜி ?

   நீக்கு
 10. விதவிதமான முகத்தோற்றங்களும் நன்றாகவே இருக்கின்றன. :)

  பதிலளிநீக்கு
 11. படங்கள் நன்றாக இருக்கிறது.
  மாறுதலான பதிவு.

  பதிலளிநீக்கு
 12. "நான் உன்னைக் காதலிக்கல... Friendஆ தான் நினெச்சேன் !" -ன்னு விவேக் ஏதோ ஒரு படத்தில் கிண்டல் பண்ணும் டயலாக் நினைவுக்கு வந்தது ஜி !

  பதிலளிநீக்கு
 13. ஃபோட்டோஷாப் வித்தைகள்! சிறப்பு....

  சர்தார்ஜிக்கு காதல் தோல்வி வந்தால்! நல்ல டவுட்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி எனக்கு ரொம்ப நாளாகவே இந்த டவுட் உண்டு.

   நீக்கு
 14. பதில்கள்
  1. ஐயா சீக்கியர்கள் காதல் தோல்வியை எப்படி வெளிப்படுத்துவார்கள் ? என்று கேட்டு இருக்கிறேன்.

   நீக்கு
 15. ஒரு மீசைக்கே பயமா இருக்கு. இதுல இத்தனை மீசையா?! தாங்காதுண்ணே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ என்ன செய்வது உள்ளது உள்ளபடி

   நீக்கு
 16. வணக்கம்
  ஜி
  யார் இவர்கள்????? காதல் தோல்வியா?

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன் -

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அபுதாபியில் இருக்கும் பஞ்சாபி நண்பர்.

   நீக்கு
 17. தோஸ்த் என்றால் நண்பன் தானே ப்யார் ஆகுமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா
   ப்யார் - அன்பு
   தோஸ்த் - நண்பன்

   நீக்கு
 18. போட்டோஷாப் கலக்கல்

  பதிலளிநீக்கு