தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, பிப்ரவரி 27, 2022

வெறி கொண்ட பார்வை

 மறுமொழி கொடுப்பதுதானே மரியாதை

வீதியில் கண்டதும் சுட்டேன்

மதம் மறந்த மனங்களை போற்றுவோம்.

ஆர்.டி.ஓ. என்னதான் செய்கிறது ?

அட ஐந்து வருஷம் போனால் யார் மகன் ?

 

பாவம் உண்மை நிலையை சொல்றாரு...

ஆம் வேறு யார்தான் துணை ?


அதானே நாங்க என்ன சொம்பையா ?

கூலிக்கு மாறடிக்கிறவர்கள்தானே

M.S.V, T.K.R. இடத்தை நிரப்ப போகலாமே ?

தகப்பனுக்கு மனசாட்சி வேண்டாமா ?

ஹெல்மெட் விற்பனைக்கு அல்ல !

செலவு செய்து படிச்சதுக்கு அர்த்தம் ?

என்னாங்கடா இது கூத்து ?

வெறி கொண்ட பார்வையோ ?

நீங்க ஊத்துங்கடா தமிழர் பெருமைக்கு

இதுதானே உண்மை இல்லை பொய்யா ?

ஏண்டா வயித்துல புலியை கரைக்கிறீங்க ?

வெட்டுறதுக்குதான் ஜாதி வருவலுக்குமா ?

எங்கிட்டுடா போகச் சொல்றீங்க ?

45 கருத்துகள்:

 1. எல்லாப் படங்களும் வெகு ரசனை.  4667 என்பதை இவ்வளவு திறமையுடன் அம்மா என்று எழுத முடியுமா?  திறமையை வியக்கேன்!

  மோதிவிடாதே மொத்தமும் கடன் சிரிக்க வைத்தது.  ஆர்டிஓ போலீஸ் துணை மறுபடியும் திறமையை வியக்க வைத்தது.  தோசை மாஸ்டர் சிரிக்க வைத்தாலும் என்ன தப்பு நாங்கள் மட்டும் இளைத்தவர்களா என்று கேட்பதை உணர முடிந்தது.  மனசாட்சி இலலாத தகப்பன்...  யாருக்கு பரிதாபப்படுவது?  தகப்பனுக்கா மகனுக்கா? டைகர் ரைசாவது புரிகிறது.  அதென்ன ஆசார வருவல்?  என்னவாயிருக்கும் அது?!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி விரிவாக விளக்கி கருத்துரை தந்தமைக்கு நன்றி.

   அது ஆசார வருவல் இல்லை, ஆசாரி வருவல் ஜி

   நீக்கு
  2. ஆம், ஆனால் டைப் செய்யும்போது அப்படி வந்து விட்டது!  இன்னமும் என் கேள்வி நிற்கிறது!  எதை நினைத்து அது எழுதப்பட்டிருக்கிறது?  உண்மையில் அது என்ன?

   நீக்கு
  3. நான் அறிந்தவரை கீழக்கரையில் கூட இப்படி கேட்டதில்லை.

   அடுத்தமுறை கோவை செல்லும்போது சாப்பிட்டு விட்டு எழுதுகிறேன் மீள் வருகைக்கு நன்றி ஜி.

   நீக்கு
  4. ஸ்ரீராம் அந்த ஆசாரி - அது வேற ஒண்னுமில்ல - ஹிந்தில अचारी ஃப்ரை, டிக்கான்னு செய்யறத தமிழ்ல இப்படி புரிஞ்சுகிட்டு போட்டுருக்காங்க சிக்கன் ஃப்ரை.

   வெஜ் ல பனீர் வைச்சு இப்படி செய்யறதுண்டு.

   கீதா

   நீக்கு
 2. விடிகின்ற பொழுது வேடிக்கையுடன் விடிகின்றது..

  ஒவ்வொன்றும் ஒரு விதம்...

  பதிலளிநீக்கு
 3. சட்டென்று பார்வையில்
  பல்லி சாதம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரவில் சோற்றை மூடி வைக்க வேண்டும் ஜி

   நீக்கு
 4. எப்படி தான் உங்களுக்கு இது போன்ற படங்கள் கிடைகின்றனவோ.
  ஒரு பிடி பிடித்து விட்டீர்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அதிகாலையில் வரவு மிக்க மகிழ்ச்சி.

   நீக்கு
 5. ஹாஹாஹா, இப்படி எல்லாம் இருக்காங்க மனிதர்கள் என்பதே உங்கள் மூலம் தான் எனக்குத் தெரிய வருகிறது. கூர்மையான பார்வை. அனைத்தையும் விடாமல் கவனிக்கிறீர்கள். காலைவேளையில் நல்ல சிரிப்புடன் பொழுது விடிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இன்று சிரிப்போடு தொடங்கியதில் மகிழ்ச்சி.

   நீக்கு
 6. ரசித்தேன் நண்பரே
  ஆனாலும் புரோட்டா மாஸ்டர் / IT
  ஊதியம் வேதனையைத்தான் தருகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வலையுலக வருகைக்கு மகிழ்ச்சி நன்றி.

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  வழக்கம் போல உங்கள் கலகலப்பான பதிவு அருமை. படங்களும் வாசகங்களும் என் மன/உடல் வேதனையை சிறிது மறக்கச் சிரிக்க வைத்தன. நன்றி. என் வலையுலக வருகைகளின் தாமதங்கள் குறித்து எ.பியிலும் (நம் குடும்பத்திலும்) இன்று தகவல் தந்துள்ளேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நலம் பெற்று மீண்டும் வலையுலகம் வருகை தநதமைக்கு மகிழ்ச்சி.

   நீக்கு
 8. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.அருமை நன்பரே.வித்தியாசமான முயற்சி.வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது ரசிப்புக்கு நன்றி

   நீக்கு
 9. காலையிலேயே புன்னகைக்க வைத்த புகைப்படங்கள். அதுவும் `புலி` சோறு வாய்விட்டு சிரிக்க வைத்தது. நல்ல கலெக்சன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு
 10. பகிர்ந்து கொண்ட படங்கள் அத்தனையும் சிறப்பு. தொடரட்டும் உங்கள் தேடல்.

  பதிலளிநீக்கு
 11. முதல் படத்துக்கு - உங்கள் பதில் ஹாஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஆம் பதில் சொல்வது தானே நமது பண்பாடு

   நீக்கு
 12. வித்தியாசமான தொகுப்பு ஜி... அருமை...

  பதிலளிநீக்கு
 13. மோதிவிடாதே கடன்...ஹாஹாஹாஹா

  ரொம்ப சிரித்தது எதுக்குன்னா...நாங்க சும்மாதா இருக்கோம் கர்நாடகா முதல்வர் போஸ்ட்!! சிரிச்சு முடிலை...

  புளி சாதம் - டைகர் ரைஸ் போல ஹிந்தில வர அ(ச்)சாரி (अचारी) சிக்கன் ஃப்ரை ன்றததான் தமிழ்ல ஆசாரி வறுவல்ன்னு போட்டுருக்காங்க ஹையோ ஹையோ...மக்களும் மக்களோட புரிதலும் ஹாஹாஹா....சரி அதிருக்கட்டும் உங்க ஊர்ல அதாவது நீங்க இருக்க ஊர்ல இது சிக்கன் சிந்தாமணியாமே!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு முதல்வர் போஸ்ட் ஏதோ வால் போஸ்டர் போல் ஆகி விட்டது.

   அசாரிதான் ஆச்சாரியாக உருமாறி விட்டதோ... ஹா... ஹா...

   தேவகோட்டையில் சீவக சிந்தாமணி என்று சொல்லுவோம்.

   நீக்கு
 14. 4667 சொல்ல விட்டுப் போச்சு - நல்ல கற்பனைத் திறமை!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கற்பனை இருக்கட்டும் இது எல்லோருக்கும் புரியுமா ? அரபு நாடுகளில் இப்படி செய்து கொள்ள முடியாது.

   நீக்கு
 15. படங்கள் எல்லாம் அருமை.
  எப்படி இவை எல்லாம் உங்கள் கண்ணில் சிக்கியது !
  சிரிக்க வைத்தன பட தொகுப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இதில்
   நான்கு படங்கள் நான் எடுத்தது,
   இரண்டு படங்கள் நான் உருவாக்கியது
   மற்றவை எனக்கு கிடைத்தது.

   நீக்கு
 16. எப்படித்தான் இந்த மாதிரி புகைப்படங்கள்  உங்களுக்கு கிடைக்குமோ? 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா தேடுங்கள் கிடைக்கப்பெறும், முயற்சியுங்கள் நடக்கப்பெறும்.

   நீக்கு
 17. அன்பின் தேவகோட்டைஜி,
  காலை விருந்து நகைச்சுவையோடு உங்கள் தயவால். தங்கள் கூர்மையான்
  பார்வைக்குத் தப்பாமல் அகப்பட்ட தகவல்களை

  அருமையாகப் பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள் . அதுவும்

  சிரிக்க, சிந்திக்க....மிகவும் ரசிக்கிறேன்.
  நம் கீதா ரங்கனின் புரிதல் அதிசயிக்க வைக்கிறது.

  அறிவும்,புரிதலும் கூடிய உங்கள்
  பதிவு நம் ப்ளாகர் உலகத்திலேயே
  மிகச் சிறப்பானது.
  அம்மா போர்டும், தோசை மாஸ்டரும், ஆச்சார் வறுவலும் மிக சூப்பர்.

  உங்கள் பார்வைகள் மேலும் வளம் பெறட்டும்
  நன்றி மா.
  என்றும் நலமுடன் இருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 18. புகைப்படங்கள் வித்தியாசமானவையாக, சுவாரஸ்யமாக இருப்ப்தற்கு உங்களின் தேடுதல் முயற்சிகளைத்தான் பாராட்ட வேண்டும். அசத்தி விட்டீர்கள்!

  சிக்கன் ஆசாரி வறுவல் என்பது மிகவும் பிரபலமானது. கோழியை மிகப்பொடியாக நறுக்கி நல்லெண்ணெயில் நிறைய சின்ன வெங்காயம் மிளகாய் வற்றல் போட்டு செய்வது. நானும் அடிக்கடி செய்வதுண்டு. இதற்கு ஏன் இந்தப்பெயர் என்று தெரியாது.

  ' புலி சாதம்"! ரொம்பவும் கொடுமை! இதில் ஆங்கில மொழியாக்கம் வேறு!
  இப்போதெல்லாம் சமையல்காரர்களுக்கு சம்பளம் 30000 கொடுத்தால் கூட ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள்! அனுபவம் இருப்பதால் சொல்கிறேன்.
  ராசிகளை வைத்து ஆள் தேடும் கொடுமையெல்லாம் கூட தமிழ்நாட்டில் நடக்கிறதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ ஆசாரி வருவல் நீங்கள் சொல்லித்தான் அறிகிறேன்.

   பெண் எடுப்பதற்குத்தான் ராசி பார்ப்போம் இது புதுமையாக இருக்கிறது.

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

   நீக்கு
 19. எல்லா படங்களும் செம... தூள் கிளப்புங்க தலைவரே!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.

   நீக்கு
 20. உங்களின் தேடலும், ரசனையும் வியக்கவைக்கிறது. இதனை வைத்து நீங்கள் ஓர் ஆய்வே செய்யலாம் போலுள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் ரசிப்புக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு