வணக்கம் நண்பர்களே...
‘’சின்ன கண்ணன் அழைக்கிறான்’’ என்ற பஞ்சு அருணாசலம் அவர்களின் பாடல். எமக்கு
மிகவும் பிடித்த பாடல் எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே
யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.
இதோ எனது பாடல்...
மணிவண்ணன் உழைக்கிறான்
மணிவண்ணன் உழைக்கிறான்
கீதையை பூப்பாதையை இவன்
குணம் கண்ட அதிசய பாகத்தை தேடி
மணிவண்ணன் உழைக்கிறான்
மணிவண்ணன் உழைக்கிறான்
கீதையை பூப்பாதையை இவன்
குணம் கண்ட அதிசய பாகத்தை தேடி
மணிவண்ணன் உழைக்கிறான்
பெண்கள் செல்கின்ற பூவிதை
குலம் நயதில் இத்தனை மோடி
பெண்கள் செல்கின்ற பூவிதை
குலம் நயதில் இத்தனை மோடி
இன்றும் காவலை திண்டாடும் ஓவியமே
பதுமை தளரும் புதுமை இந்த
தயக்கத்தில் அணைவது இரவுக்கு சிறுமை
மணிவண்ணன் உழைக்கிறான்
மணிவண்ணன் உழைக்கிறான்
கீதையை பூப்பாதையை இவன்
குணம் கண்ட அதிசய பாகத்தை தேடி
மணிவண்ணன் உழைக்கிறான்
பிஞ்சில் தள்ளாடும் தாகம்
அது தானோ பெண்மணி தாரா
பிஞ்சில் தள்ளாடும் தாகம்
அது தானோ பெண்மணி தாரா
என் பொன்னகை கொல்லாத அதிரசமோ
உலகே வளமை மதமே இந்த
காயனின் சோலையில் தயங்குது கலகம்
மணிவண்ணன் உழைக்கிறான்
மணிவண்ணன் உழைக்கிறான்
கீதையை பூப்பாதையை இவன்
குணம் கண்ட அதிசய பாகத்தை தேடி
மணிவண்ணன் உழைக்கிறான்
மணிவண்ணன் உழைக்கிறான்
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
வருடம்: 1977
படம்: கவிக்குயில்
பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
பாடியவர்: டாக்டர்.பாலமுரளி கிருஷ்ணா
இதோ பஞ்சு அருணாசல்ம் அவர்களின் பாடல் வரிகள்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை அவள்
மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை அவள்
மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி
கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி
என்றும் காதலை கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை அந்த
மயக்கத்தில் இணைவது உறவுக்கு பெருமை
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை அவள்
மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா
நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா
உன் புன்னகை சொல்லாத அதிசயமா
அழகே இளமை ரதமே அந்த
மாயனின் லீலையில் மயங்குது உலகம்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை அவள்
மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=iSpnab7eY3g
நன்றி – கில்லர்ஜி தேவகோட்டை
மணிவண்ணன் உழைக்கிறான்
கீதையை பூப்பாதையை இவன்
குணம் கண்ட அதிசய பாகத்தை தேடி
மணிவண்ணன் உழைக்கிறான்
மணிவண்ணன் உழைக்கிறான்
கீதையை பூப்பாதையை இவன்
குணம் கண்ட அதிசய பாகத்தை தேடி
மணிவண்ணன் உழைக்கிறான்
குலம் நயதில் இத்தனை மோடி
பெண்கள் செல்கின்ற பூவிதை
குலம் நயதில் இத்தனை மோடி
இன்றும் காவலை திண்டாடும் ஓவியமே
பதுமை தளரும் புதுமை இந்த
தயக்கத்தில் அணைவது இரவுக்கு சிறுமை
மணிவண்ணன் உழைக்கிறான்
மணிவண்ணன் உழைக்கிறான்
கீதையை பூப்பாதையை இவன்
குணம் கண்ட அதிசய பாகத்தை தேடி
மணிவண்ணன் உழைக்கிறான்
அது தானோ பெண்மணி தாரா
பிஞ்சில் தள்ளாடும் தாகம்
அது தானோ பெண்மணி தாரா
என் பொன்னகை கொல்லாத அதிரசமோ
உலகே வளமை மதமே இந்த
காயனின் சோலையில் தயங்குது கலகம்
மணிவண்ணன் உழைக்கிறான்
மணிவண்ணன் உழைக்கிறான்
கீதையை பூப்பாதையை இவன்
குணம் கண்ட அதிசய பாகத்தை தேடி
மணிவண்ணன் உழைக்கிறான்
மணிவண்ணன் உழைக்கிறான்
படம்: கவிக்குயில்
பாடலாசிரியர்: பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
பாடியவர்: டாக்டர்.பாலமுரளி கிருஷ்ணா
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை அவள்
மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை அவள்
மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
இளம் வயதில் எத்தனை கோடி
கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி
என்றும் காதலை கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை அந்த
மயக்கத்தில் இணைவது உறவுக்கு பெருமை
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை அவள்
மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
இது தானா கண்மணி ராதா
நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா
உன் புன்னகை சொல்லாத அதிசயமா
அழகே இளமை ரதமே அந்த
மாயனின் லீலையில் மயங்குது உலகம்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை அவள்
மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
https://www.youtube.com/watch?v=iSpnab7eY3g
நன்றி – கில்லர்ஜி தேவகோட்டை
நல்லாயிருக்கு ஜி...
பதிலளிநீக்குசின்ன கண்ணன் அழைக்கிறான் இந்த பாடல் அடிக்கடி கேட்ட பாடல்.
பதிலளிநீக்குஇன்றும் கேட்டேன்.
உங்கள் பாணியில் மாற்றி அமைத்த கவிதையும் நன்றாக இருக்கிறது.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. தங்கள் பாணியில் மாற்றி எழுதிய பாடல் நன்றாக உள்ளது.வரிகளை ரசித்தேன். திரைப்படத்தில் வரும் இந்தப்பாடலும் திரு பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் குரலில் நன்றாக இருக்கும். அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன்.தங்களின் இந்த மாதிரியான மாற்றியமைக்கும் பாடல்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மாற்றி அமைக்கும் வரிகளில் அர்த்தம் வருமாறு அமைத்தால் இன்னும் நன்றாய் இருக்கும். எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.
பதிலளிநீக்குதலையைக் குனியும் தாமரையே பாடல் கேட்டிருப்பீர்கள். ராமனின் கதை கேளுங்கள் பாடல் கேட்டிருப்பீர்கள். அழகான ராட்சசியே பாடல் கேட்டிருப்பீர்கள். சுடும் நிலவு.. சுடாத சூரியன் பாடல் கேட்டிருப்பீர்கள்..
பதிலளிநீக்குஅவை யாவும் இந்தப் பாடலும் ஒரே ராகம்.
ரீதிகௌளை!