தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மே 18, 2026

ஒசூர், ஒப்பாரி ஒச்சாயி


ப்புக்கு அழுதாள் ஒச்சாயி
அதை ஒப்பாரி என்றாள் ஒரு தாயி
கண்ணீரை செதுக்கினாள் ஒச்சாயி
செந்நீராய் கொதித்தாளே செல்லாயி

புதன், ஏப்ரல் 08, 2026

குறும்புக்கவிகள்


துரோகம்

நண்பரை நண்பரிடம் தூது 

விட்டான், அந்த நண்பர் ‘

’தூ’’வை மறந்து விட்டு 

‘’சூ’’வை வைத்து விட்டார்.

ஞாயிறு, மார்ச் 15, 2026

தற்குறி வெட்டிக் கலகம்

ணக்கம் நட்பூக்களே… 

வெகுகாலமாக வலையுலகம் வர இயலவில்லை மன்னிக்கவும், இன்றைய சூழலில்

அரசியல் பதிவுகள் எழுதும் வகையில் நிறைய விடயங்கள் இருக்கின்றன.

காரணம் தமிழக அரசியல்வாதிகள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள். 

திங்கள், பிப்ரவரி 02, 2026

ஆனந்தூர், ஆனந்தன் Weds ஆனந்தி


ணக்கம் நண்பர்களே... ‘’ஆகாய பந்தலிலே பொன்னூஞ்சல்’’ என்ற கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்

வியாழன், ஜனவரி 15, 2026

வியாழன், ஜனவரி 01, 2026

New Year 2026



இனிய நட்பூக்களுக்கு...
இந்த புதிய வருடம் தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் நல்லதொரு வாழ்வை அளிக்கட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஞாயிறு, டிசம்பர் 21, 2025

சுட்டிக்கு அகவை தினம்

Shivanya 

குறும்புக்கார 
குட்டிப்பயலுக்கு
குதூகலமான 
ஐந்தாம் அகவை
தின வாழ்த்துகள்.

திங்கள், டிசம்பர் 01, 2025

கூத்தாடிகளின், உபரி வருமானம் (3)

ன்றைய திரைப்படக் கூத்தாடன், கூத்தாடிகள் தங்களது வருமானத்தை பெருக்க பல வழிகளிலும் இதர தொழில்களை நடத்தி வருகிறார்கள் அவைகளை ஆதாரத்துடன் தங்களுக்கு தொடர்ந்து தருகிறேன். அவ்வகையில் மூன்றாவது பதிவு.

ஞாயிறு, நவம்பர் 16, 2025

கருத்தூர்


தாய்மையின் புனிதம்
பங்கமடைய வைத்தது
அச்சடித்த பேப்பரிலான
இருபது லட்ச ரூபாய்.

வியாழன், நவம்பர் 06, 2025

உயிருக்கு...


எனது உயிர் நீ அக்கரையில்
உனக்காக நான் இக்கரையில்
தினமும் எனது நித்திரையில் 
விழித்தால் நீ விழித்திரையில்

ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2025

இளையான்குடி, இளைஞர் இளையராஜா

ணக்கம் நட்பூக்களே...  மேலே இருக்கும் புகைப்படத்தை பார்த்தீர்களா ? அரசியல் கட்சியின் பேரணிக்கு வாழ்க கோஷம் போடுவதற்கு வடநாட்டு இளைஞர்கள். இவர்களுக்கு கட்சியின் கொள்கை ஏதாவது தெரியுமா ? அல்லது இக்கட்சியின் தலைவர் யாரென்று தெரியுமா ? இன்றைக்கு சம்பளம் கிடைத்தால் போதும் வாழ்க கோஷம், பிறகு மறுதினம் எதிர்க்கட்சி அழைத்தால் அதே நபருக்கு ஒழிக கோஷம்

ஞாயிறு, ஜூன் 15, 2025

அழகி

 

ண்ணே என்றான் கண்மணியை

கனியே என்றான் கனிமொழியை

பொன்னே என்றான் பொன்னியை

முத்தே என்றான் முத்தழகியை

சனி, ஜூன் 07, 2025

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (9)

முன்குறிப்பு - உலக இணையத் திரையில் முதன்முதலாக துபாய்  இணையத்திலிருந்து உங்கள் கில்லர்ஜியின் உருவாக்கத்தில் வெளியாகிறது...

வியாழன், மே 15, 2025

புது கள்ளு பழைய மொந்தை

ணக்கம் நண்பர்களே... ‘’பூ பூ பூ பூ பூத்த சோலை பூ பூ பூ பூமாதுளை’’ என்ற கங்கை அமரன் அவர்களின் பாடலை எனது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.

வியாழன், மே 01, 2025

பிள்ளையார்பட்டி, பிள்ளையார் பிள்ளையப்பன்

மேலேயுள்ள புகைப்படத்தை பார்த்தீர்களா ? ஒரு மோட்டார் சைக்கிளில் யாரோ ஒரு கோமாளி விநாயகர் சதுர்த்தி அன்றாக இருக்கலாம். மக்களை கவர்வதற்காக இப்படியான கோமாளித்தனங்களை செய்யும் மனிதர்கள் உலகில் எங்கும் உண்டு இதுவொரு நகைச்சுவையாக எடுத்து பொழுதை கடத்தி விடவேண்டும். ஆனால் பக்கத்தில் நிற்கும் ஒரு மனிதர் அவனை பிள்ளையாரே வந்ததாக நினைத்து சாலையில் கும்பிடுவது முறையா ?

ஞாயிறு, ஏப்ரல் 13, 2025

சனி, ஏப்ரல் 05, 2025

அகரம் எப்போ தகரமாச்சு ?

 

ணக்கம் சமீபத்தில் பொழுது போகாமல் இணையத்தில் உலாவிக் கொண்டு இருந்தேன். அப்பொழுது ஒரு கேள்வி கேட்டு இருந்தார்கள். அதாவது தமிழ் சினிமாவில் இவர்களில் எந்த ஹீரோ மக்களுக்கு உதவும் உள்ளம் கொண்டவர் ? என்று கேட்டு இருந்தது. அதற்கு நாம் வாக்களித்தால் உடன் விடை வரும். அதன்படி நாமும் செய்யலாம் என்ற ஆசை.

வெள்ளி, மார்ச் 28, 2025

ஸ்ரீ வைஷ்ணவி

ன்னடா தெள்ளுமணி முகம் ஏன் வீங்குனாப்பல இருக்கு ?

சாமான் வாங்க போனேன் என்னை, அறைஞ்சுட்டாங்கே வந்து கேளுணே...

ஏண்டா என்ன சாமான் வாங்க போனே ?

டைல்ஸ் விலை எவ்வளவுனு ? கேட்டேன், கிடையாதுனு சொன்னாங்கே...

வெள்ளி, மார்ச் 21, 2025

நாளை கூடும் வேளை

 

ணக்கம் நண்பர்களே... மாலை சூடும் வேளை அந்தி மாலை தோறும் லீலை என்ற கவிஞர் வாலி அவர்களின் பாடலை. எனது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.