ஞாயிறு, மார்ச் 22, 2020

ஒளியும், ஒலியும் (1)


பட்டொளி வீசி பறக்கட்டும் பாரினில்...

எதையும் பிளான் போட்டுதான் செய்யணும்

குளித்தான்... குளித்தான்... குளிர் காயும்வரை...

ஒளியில் ஆறறிவு, ஒலியில் ஐந்தறிவு

முதலில் மொய் வை பிறகு சோற்றில் கை வை

பாம்பென்றால் கைலிக்குள் அடங்கும்

இது பெட்ரோலை குடிக்கும்காது

சதுரங்கத்து வாழ்க்கை மனிதர்கள்

தேய்த்தான்... தேய்த்தான்... காது சுடும்வரை...

ஊதினான்ள்... ஊதினாளான்... வாழ்வின் எல்லைவரை...
காணொளிகள்

67 கருத்துகள்:

 1. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 20 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

  தற்போது, தங்களது ஒளியும், ஒலியும் (1) பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

  உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

  எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ்ச்சரம் பலமுறை அலைபேசியில் முயன்றும் இணைய மறுக்கிறது அடுத்து கணினியில் முயற்சிக்கிறேன் நண்பரே இந்த தங்களது முயற்சிக்கு வலையுலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது

   நீக்கு
  2. மிக்க நன்றி. தமிழ் வலையுலகுக்காக தொடர்ந்தும் சேவையாற்றக் காத்திருக்கிறேன். வலைத் திரட்டியை பலருக்கும் அறிமுகப்படுத்தி உதவ வேண்டுகிறேன்.

   தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது வலை ஓலை வலைத் திரட்டி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.

   இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

   நீக்கு
  3. வணக்கம் நண்பரே தங்களது முயற்சி திருவினையாக்கும்

   எமது வாழ்த்துகளோடு எமது பங்களிப்புகளும், நன்றிகளும்...

   நீக்கு
 2. வணக்கம்
  கில்லர்ஜி
  ஒவ்வொரு படங்களும் அற்புதமான கருத்துக்களை சொல்லுகின்றது இனிய வாழ்த்துக்கள் ஜி

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
 3. இத்தனை காணொளிகள்....
  காலையில் பார்த்து விட்டுச் சொல்கிறேன்...

  பதிலளிநீக்கு
 4. இங்கே கொரோனாவின் புண்ணியத்தால் ஷீஷாக்கள் அடியோடு மூடப்பட்டு விட்டன...

  பதிலளிநீக்கு
 5. அனைத்தையும் ரசித்தேன். குரங்கை அறிந்த மூடனை என்ன செய்ய? அயர்ன் பாக்ஸ் ஜோக் எண் சத்தத்துடன் சிரிக்க வைத்தது. மார்க்கெட்டிங் ரயில் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 6. இனிய காலை வணக்கம் கில்லர்ஜி.

  எல்லாவற்றையும் ரசித்தேன் ஆனால் அந்த நம் மூதாதையரை அடித்தவனை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்கு அடிக்க வேண்டும் போல் இருந்தது!

  அயர்ன்பாக்ஸ் ஹா ஹா ஹா ஹா...எங்கள் பள்ளியில் ஒரு பெண்ணை எங்கள் நட்பு வட்டம் கிண்டலடிக்கும் அவள் எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பாள் நான் எல்லாம் அயர்ன் செய்யாமல் போடவே மாட்டேன் என்று அதை ரொம்ப அழுத்தி அழுத்திச் சொல்லுவாள். அவள் காது மடல் எப்போதுமே சிவந்திருக்கும். என் நட்பு வட்டம். ஓ அதான் உன் காதைக் கூட அயர்ன் பண்ணுவ போல" என்று

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக காணொளிகளை ரசித்து அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 7. ஒலியும் ஒளியும் என்று வீடியோ நிழற்படம் நல்ல ஐடியா கில்லர்ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் இது தொடரும் ஆகவே நம்பர் (1) போட்டு இருக்கிறேன்.

   நீக்கு
 8. ஒளியும் ஒலியும் - நன்றாக இருக்கிறது கில்லர்ஜி.

  சில காணொளிகள் முன்பே பார்த்தவை என்றாலும் மீண்டும் பார்த்து ரசித்தேன்.

  லங்கூரை அறைந்த முட்டாள் மனிதன் - அவனை இரண்டு கன்னங்களில் அறையலாம் எனத் தோன்றுகிறது! என்ன ஒரு மூர்க்கத் தனம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி ரசித்தமைக்கு நன்றி

   மேலே பணம் இல்லாத ஆறறிவு மனிதன் அதற்கு தனது உணவில் பகுதியை கொடுக்கிறான்

   கீழே மனம் இல்லாத ஐந்தறிவு அதனை அடித்து இன்புறுகிறான்

   இறைவனை புரிந்து கொள்ள நமக்கு  அனுபவம் போதாது ஜி

   நீக்கு
  2. அனைத்தும் அருமையான தேர்வு.

   சிரிப்பை வரவழைத்தது முதலில் மொய், அப்புறம் பெற்றோல் குடிக்காத வாகன் ஓட்டி, குளித்தான் குளித்தான் குளிர்காயும் வரை.

   வருத்தம் தந்தவை தேய்த்தான் காது சுடும் வரை, குரங்கை அடிக்கும் மனித மிருகத்தை நினைத்து.

   நீக்கு
  3. குழந்தை ஊதுவது என்ன விளையாட்டு புகையா? அல்லது இறுதி வரை இன்பம் என்ற கொடிய புகையா?

   நீக்கு
  4. வருக சகோ பதிவை இரசித்தமைக்கு நன்றி.

   நீக்கு
  5. அது அரேபியர்கள் ஆண் பெண் எல்லோரும் புகைப்பது உடலுக்கு கெடுதி என்று முழுமையாக சொல்ல முடியாது தண்ணீர் ஜாடிக்குள்ளிருந்து நறுமணபுகையை இழுப்பது குழந்தைகளுக்கு இவ்வளவு சீக்கிரம் தேவை இல்லாதது.

   நானும் புகைப்படம் எடுப்பதற்காக புகைத்தேன்

   நீக்கு
  6. உங்கள் புகைப்படம் உண்மையானதா? நீங்கள் கிராபிக்ஸ் செய்து இருப்பீர்கள் என்று நினைத்தேன்.

   நீக்கு
  7. சதுரங்கத்து வாழ்க்கை மனிதர்கள் முன்பு உங்கள் தளத்தில் பார்த்து இருக்கிறேன்.

   நீக்கு
  8. இதில் கிராஃபிக்ஸ் எதுவும் இல்லை சகோ.
   சதுரங்கத்து வாழ்க்கை படம் முன்பு ரயில் படங்களோடு போட்டு இருந்தேன்.

   நீக்கு
 9. புகைவண்டி காணொளி மட்டும் பார்த்திருக்கிறேன் ஜி...

  குரங்கை அடிக்கும் அந்த அறிவில்லாத ஜந்துவை, எதைக் கொண்டு அடிப்பது...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவனை எல்லாம் இரண்டு குரங்குகளை ஏவி விட்டு கடிக்க விடணும் அப்பொழுதுதான் வலி புரியும் ஜி

   நீக்கு
 10. காலையிலேயே காணொளிகளையும் பார்த்துவிட்டேன். சில ஏற்கனவே பார்த்துவிட்டவை. பல, நகைச்சுவைக் காட்சிகளாக திரைப்படத்தில் வந்துவிட்டவை.

  குரங்கை அடிப்பவனை ரெண்டு அப்பு, அங்கிருப்பவர்கள் யாராவது அப்பியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவனையெல்லாம் அறையணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே திரைப்படத்தில் என்றால் அயன்பாக்ஸ் மட்டும்தானே...?

   பொதுவில் நான்பேர் அறைந்தால்தான் சரியாகும்.

   நீக்கு
  2. பின்னால் உள்ள பையன் அடித்து, அந்தப் பெண் இன்னொருவரை அறைவது. இதையும் இரு படங்களில் பார்த்திருக்கிறேன்.

   ராஜநாகத்தைக் கையில் பிடித்திருப்பதில் எந்த சாகசமும் இல்லை. அது டக் என்று போட்டால் உடனடி மரணம். அதற்கு மருந்து கிடையாது. ஒரு வருடத்துக்கு முன்பு, பாம்பு பிடிப்பவன் (20+ வயசு) ராஜநாகத்தைப் பிடித்துவிட்டு, மற்றவர்கள் முன்பு ஹீரோயிசம் காட்ட அதற்கு முத்தம் கொடுக்க முயன்றான் (எல்லாம் இந்த நெட் ஜியோ சேனல்களைப் பார்த்திருப்பான் போலிருக்கு). அப்போதே அவனுக்கு மரணம். குடும்பம், பெற்றோர் இவற்றைப் பற்றியெல்லாம் கவலை இல்லாமல் செய்யும் சாகசத்தால் யாருக்குப் பிரயோசனம்?

   நீக்கு
  3. இந்த சாகசம் எல்லாம் வாட்-ஸப் வந்த பிறகு லைவ்வாக காட்டலாம் என்ற அற்ப ஆசையால் அவசியமின்றி சாகின்றனர் நண்பரே

   நீக்கு
 11. சீஷா புகைப்பது - அதுவும் குழந்தை - அநியாயம்..... ஆச்சர்யம்.

  பதிலளிநீக்கு
 12. அத்தனையும் ரசித்து மகிழத்தக்க காணொலிகள். தொகுத்தளித்தமைக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 13. அனைத்துமே பார்த்தததும் சிரிப்பு தாங்கவில்லை! உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது இதெல்லாம்? சுடுநீர் குளியல், கைலிக்குள் பாம்பு, ரயில் பாதைகள் காய்கறிக்கடைகள் எல்லாம் அசத்தல்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தேடினால் இவ்வுலகில் எல்லாம் கிடைக்கும் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 14. அபுதாபியில் நம் நாட்டு தேசிய கொடியையும் ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்த எங்கள் வருங்கால சனாதிபதியே நீங்கள் வாழ்க ... அப்படியே குரங்கை அடித்தவனை திருப்பி அடிக்க எதாவது வழி ஏற்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும் ... அப்புறம் என்னுடைய ஸ்மால் ரெக்யூஸ்ட் ஒன்று "பாம்பென்றல் கைலிக்குள் அடங்கும்" என்ற தலைப்புக்கு பதிலாக ''பாம்பு ..... .. .....'' ம் ... ம் .. சரி நமக்கு ஏன் வீண் வம்பு .... வேண்டாம் விடுங்க ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நான் சனாதிபதியா ? சேனாதிபதி போஸ்ட் போல ஆக்கிட்டீங்களே...

   சொல்ல வந்ததை சொல்லி விடுங்க!

   நீக்கு
 15. வணக்கம் சகோதரரே

  ஒளியும், ஒலியுமாய் வந்த இன்றைய பதிவு நன்றாக உள்ளது. படங்களை ரசித்து பின் வந்த காணொளிகளையும் ரசித்தேன். (அந்த கொடுப்பது போல் கொடுத்து
  குரங்கை அடிக்கும் இளைஞரின் படத்தை தவிர்த்து..)

  இப்படியான சூடான குளியல் எப்படி அந்த சிறுவனுக்கு சாத்தியமாயிற்று. வியப்பு வருகிறது.

  தங்களுடைய இந்த மாதிரியான தேடுதல் திறன் பிரமிக்க வைக்கிறது. தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  இன்னமும் 2, 3, 4 என ஒளியும், ஒலியும் வளர்ந்து எங்களையெல்லாம் மகிழ்ச்சியடைய வைக்கப் போகிறது என்பதை அறிந்து நானும் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தொடரட்டும் தங்கள் பதிவுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   பதிவை மிகவும் இரசித்து கருத்துரை இட்டமை கண்டு மகிழ்ச்சி

   தொடர்ந்து இதுபோன்ற பதிவுகளும் வரும் தொடர் வருகைக்கும் நன்றி

   நீக்கு
 16. அன்பு தேவகோட்டைஜி,
  அனைத்துக் காட்சிகளையும் கண்டூ மகிழ்ந்தேன்
  1, சதுரங்கத்துக்குள் மனிதர்கள்,
  .
  2,பட்டோளி வீசிப் பறக்கும் கொடி அருமை.
  3,அடுப்பில் உட்கார்ந்து குளிக்கும் பையன் அட்டகாசம்,
  4, கைலிக்குள் பேர்சொல்லாததைப் போடும் ஆள் என்ன ஆனாரோ.
  5,
  நீங்கள் நன்றாகவே வாசிக்கிறீர்கள்.

  பிடிக்காத்தது அந்தப் பெண்குழந்தைக்கு இதக் கற்றுக் கொடுத்திருப்பது
  கொடுமை.

  பதிலளிநீக்கு
 17. என்ன இன்று ஒரே வீடியோ மயம்:)).. சிறுவன் குளிப்பது பார்க்க நடுங்குதே...

  ஆஆஆஆ பாஆஆஆஆஆஆஆம்பு:))

  அபுதாபியில் கில்லர்ஜி கார் தள்ளும்ப்போது:)).. இல்லை இல்லைக் கழுவும்போது அதாரது களவாகப் படமெடுத்தது ஹா ஹா ஹா:)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது இந்தியன் சோஷியல் சென்டர் பங்ஷனுக்கு போனபோது எடுத்தது...

   நீக்கு
 18. அதைபார்த்தால் ஊதுவதைப்போல தெரியல்லியே.. எதையோ உறிஞ்சுவதைப்போலத்தான் இருக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதாக்கும்:))

  பதிலளிநீக்கு
 19. என் கிரேட் குருவிற்கு அந்த இளைஞர் அடிப்பதை முன்பு பார்த்திருக்கிறேன், மிகவும் வேதனையாக இருகு, அது நம்பி வந்து உணவை எடுக்கும்போது இப்படிச் செய்வதென்பது கொரொனாவிலும் கெட்ட விசக்கிருமிபோல தெரிகிறார் அந்த இளைஞர்.. இவரை உடனேயே மக்கள் அடிச்சிருக்கோணும் அங்கு வைத்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் அவனுக்கு இரண்டு அடி கொடுத்து இருக்கவேண்டும்.

   நீக்கு
 20. ஒளியும் ஒலியும் பகுதி 1 இல் உள்ள அனைத்தையும் இரசித்தேன். கோபப்படவும் ,சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த பதிவு இது. பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 21. அப்பப்பா. எவ்வளவு செய்திகள். உங்கள் சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் தந்து பகிரும் விதம் அருமை. மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 22. ஒளியும்,ஒலியும் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி பதிந்தமை அருமை. நிறைய ஒளி,ஒலி வைத்திருப்பீங்க போல. மொய் இப்படியும் கொடுக்கனுமா???? குரங்குபிள்ளையை அடிப்பவனை என்ன செய்வது. ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இனியும் தொடர்ந்து வரும் ஒலி, ஒளி.

   நீக்கு
 23. நீங்கள் ஊதும் கருவியை நான் பார்த்ததேயில்லை. உண்மையிலேயே அது ஒரு இசைக்கருவியா? இல்ல எதையோ கையில வச்சுக்கிட்டு போட்டோவிற்கு போஸ்ஸா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நலமா ?
   ஹலோ கீழே காணொளியில் குழந்தை உருஞ்சுகிறதே... அதையேதான் நானும் புகைப்படத்தில் உருஞ்சுகிறேன்.

   நீக்கு
 24. நான் ஏற்கனவே அனுப்பிய என் பின்னூட்டம் எங்கே? மீண்டும் ஒரு முறை அனுப்புகிறேன். பட்டொளி வீசிப் பார்க்கும் நம் தேசியக் கொடியைப் பார்த்த பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. குரங்கை அறைந்தவனும், புகைக்கும் குழந்தையும்  அதிர்ச்சியூட்டுகிறார்கள். பச்சை டீ ஷர்ட் அணிந்த குறும்புக்கார சிறுவன் சிரிப்பூட்டுகிறான். வித்தியாசமான பதிவு. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மேடம் காணொளி பாக்கிஸ்தான் எல்லையில் நிகழ்ந்த நிகழ்ச்சி.

   பதிவை ரசித்தமைக்கு நன்றி.

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...