தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
சனி, மார்ச் 30, 2019
ஞாயிறு, மார்ச் 24, 2019
புதன், மார்ச் 20, 2019
தியாகங்கள்
தியாகங்கள் இங்கு
ஆராதிக்கப்படுவதில்லை
மாறாக உதாசீனப்படுத்தப்படுகிறது.
தீர்ப்புகள் இங்கு எழுதப்படுவதில்லை
மாறாக உதாசீனப்படுத்தப்படுகிறது.
தீர்ப்புகள் இங்கு எழுதப்படுவதில்லை
மாறாக எழுதிக்
கொடுக்கப்படுகிறது.
சாபங்கள் இங்கு பலிக்கப்படுவதில்லை
சாபங்கள் இங்கு பலிக்கப்படுவதில்லை
மாறாக பாவங்களாக
பிரதிபலிக்கிறது.
மனக்காயங்கள் இங்கு ஆற்றப்படுவதில்லை
மனக்காயங்கள் இங்கு ஆற்றப்படுவதில்லை
மாறாக மேலும் விரிவாக
மாற்றப்படுகிறது.
வாக்குகள் இங்கு வழங்கப்படுவதில்லை
மாறாக
இருபது ரூபாயால் வாங்கப்படுகிறது.வாக்குகள் இங்கு வழங்கப்படுவதில்லை
வெள்ளி, மார்ச் 15, 2019
ஞாயிறு, மார்ச் 10, 2019
செவ்வாய், மார்ச் 05, 2019
காது குத்தும்போது...
வணக்கம் நட்பூக்களே... கடந்த ஜனவரியில் உறவினரின் குலதெய்வக் கோவிலுக்கு (சகோதரியின் பெயர்த்திக்கு) காது குத்த
வரச்சொன்னார்கள். எனக்கு அல்ல குழந்தைக்கு காது குத்தல் அவ்விழாவுக்கு எனக்கும்
அழைப்பு. இடம் சாயல்குடி அருகில் எட்டு கி.மீ தூரத்தில் எஸ்.தரைக்குடி என்ற
கிராமம் இருக்கிறது. அழகிய கிராமம் என்றே சொல்லலாம். சாயல்குடி என்ற ஊர்
பரமக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் ஐம்பதாவது கி.மீ.ரில்
இருக்கிறது..