தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், நவம்பர் 23, 2010

துபாயில்.....தேவகோட்டையர்கள்.


You Want See, Big Size Click Onetime Photo insideஉறவுக்கு
கை கொடுப்போம்உழைப்பே உயர்ஒளி


அதில்


உதவுவோம் ஒருதுளி.உழைக்கும் கரங்களாய் பிறந்தோம்

உதவும் கரங்களாய் வாழ்வோம்.

**************************************************VIDEO


PHOTO VIDEO

தங்களின் வருகைக்கு நன்றி.

தேவகோட்டையான்
ஞாயிறு, அக்டோபர் 31, 2010

Next Devakottai Meeting

Dear Devakottai Friend’s….
Welcome to Great of Devakottai Next Meeting in Dubai.
Just, off Kilometer from Bur Dubai Bus Station to Greek Park near Temple & Dubai Museum.

How Coming this Place ?

Follow this Video Clip

Video
OK I am Coming Sure, But When ?
Just Wait I Will Call You Sooooon…

Killergee
Abu Dhabi

வியாழன், செப்டம்பர் 16, 2010

Devakottai Meeting in Dubai
கூடிவாழ்ந்தால்கோடி நன்மைஆனால் ?


கூடனும்.ஒன்று பட்டால் உண்டு


இன்னும் மேலான வாழ்வு


ஒற்றுமை நீங்கிடில்


தொடரும் இவ்வாழ்வே....

VideoVideo

தங்களின் வருகைக்கு நன்றி.செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

Purchasing FARHANA


Purchasing FARHANA
Video

பர்ஸனல் பர்சேஸிங் பர்ஹானா.செவ்வாய், ஜூலை 13, 2010

என்று திருந்தும் இந்த மடப்பயகூட்டம்


வழக்குகளில் சிக்கி, 80 நாட்களுக்கு பின், சாமியார் நித்யானந்தா ப்ரீடம்’ (சுதந்திரம்) என்ற தலைப்பில் பக்தர்களிடையே ஒன்றரை மணி நேரம் சொற்பொழிவு நிகழ்த்தினார். நடிகை மாளவிகா உட்பட பலர், அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

* * * * * * * * * * * * * * * * * * * * *

தனது சொற்பொழிவில், “”எனது பக்தர்கள் அகிம்சை வழியில் செயல்பட்டதால் தான் என்னால் வெற்றிபெற முடிந்தது. சிறையில் இருந்தபோது எனது ஆன்மா வெளியே தான் சுற்றியது. மக்களின் அழைப்புகளுக்கு பதில் கூறினேன். சிறையில் இருந்ததாகவே கருதவில்லை.

* + * + * + * + * + * + * + *

சொற்பொழிவு முடிந்த பின், நடிகை மாளவிகா உட்பட பக்தர்கள், சாமியார் நித்யானந்தா காலில் விழுந்து ஆசி பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். 80 நாட்களுக்கு பின், நித்யானந்தா சொற்பொழிவை கேட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று சில பக்தர்கள் தெரிவித்தனர்.

* - * - * - * - * - * - * - * - *

நான்காணா பாரதி, நீ சொன்ன புதுமைப்பெண் னும் இதிலுண்டு.


நீ இல்லாத இந்த கலியுகத்தில் உனக்காக நான்...........

என்று திருந்தும் இந்த மடப்பயகூட்டம்..........குறிப்பு : உன் புகைப்படத்தை கீழேபோட்டதற்காக சத்தியமாய் வேதனைப்படுகின்றேன், வேறு வழியில்லை இன்றைய நிலை அப்படி.திங்கள், ஏப்ரல் 26, 2010

எழுதுகோல்

எனது எழுதுகோல் உழுது கொண்டிருக்கும் பொழுது அழுததால் பழுதாகி போனது பல காலங்களாக உறங்கி கொண்டிருந்த எழுதுகோல் புதுப்பொழிவுடன்... மீண்டும் எனது எழுத்துப்பயணம் தொடர்கிறது...

என்னுள் எழுந்தவை நான் மண்னுள் போவதற்குமுன் இந்த விண்னில் விதைத்திட விரும்புகின்றேன்

நான் மீண்டும் எழுதுகோல் எடுக்க எனக்கு தூண்டுகோல் இட்ட அபுதாபி டாக்டர் சுந்தர் அவர்களுக்கு நன்றி.