சில
மனிதர்கள் தான் செய்தது துரோகம், தவறு என்பதை உணராமலேயே வாழ்வதைக் கண்டு இறை
நம்பிக்கையில் எனக்கு ஐயம் ஏற்பட்டது உண்மை. இன்று அதையே வேறு கோணத்தில் சிந்திக்க
வைக்கிறது இறைவன் உண்டு என்று. ஆம் நம்மால் எதையும் தடுக்க இயலவில்லையே நமக்கு
மீறிய ஏதோவொரு சக்தி சர்வ நிச்சயமாய் இருக்கிறது.
தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
ஞாயிறு, நவம்பர் 27, 2022
புதன், நவம்பர் 23, 2022
நீக்கு தெலுகு இஷ்டமா ?
சமீபத்தில் யூட்டியூப்பில்
ஒரு சிறிய காணொளி கண்டேன், அதில் திரைப்படக் கூத்தாடன் கார்த்தி ஆந்திராவில்
நிகழும் ஓர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது ஒரு பெண்மணி கேட்கிறார்,
உங்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் தமிழ் ரசிகர்களா ? தெலுகு ரசிகர்களா ?
என்று கேட்டதற்கு இந்தக் கூத்தாடன் சொன்ன பதில் என்ன தெரியுமா ? உறுதியாக தெலுகு ரசிகர்கள் என்று சொல்கின்றான் (ர்) அவசியமில்லை என்பது எமது உறுதி செய்யப்பட்ட இறுதியான கருத்து.
சனி, நவம்பர் 19, 2022
செவ்வாய், நவம்பர் 15, 2022
கருவக்காட்டு கருவாச்சி
கருவக்
காட்டுக்கு விறகு வெட்ட போற புள்ளே
நானும் வாறேன் ஒத்தாசையா வெட்டித் தாறேன்
கருவாப்பய நீ வெட்டியாக நீயும் வேணாம்
கணக்கு பண்ணத்தானே நீயும் வாறே தெரியாதா
நானும் வாறேன் ஒத்தாசையா வெட்டித் தாறேன்
கணக்கு பண்ணத்தானே நீயும் வாறே தெரியாதா
சனி, நவம்பர் 12, 2022
புதன், நவம்பர் 09, 2022
வசந்தாவுடன் ஓர்நாள்
வணக்கம் நண்பர்களே... வசந்தத்தில்
ஓர்நாள் என்று தட்டச்சு செய்த தலைப்பு வசந்தாவுடன் ஓர்நாள் என்று பிழையாக வந்து
விட்டது மன்னிக்கவும். கணினியில் ஏதோ பிரச்சனை என்று நினைக்கிறேன். கவிஞர் கண்ணதாசன்
அவர்களின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின்
இணைப்பும் கொடுத்துள்ளேன்
ஞாயிறு, நவம்பர் 06, 2022
செவ்வாய், நவம்பர் 01, 2022
பத்தல பத்தல சம்பளம் பத்தல...
வணக்கம்
வத்திக்குச்சியண்ணே... நல்லா இருக்கீங்களா ?
வாடாத்தம்பி தண்ணிக்குடம் நல்லா இருக்கேன், நீ எப்படிடா இருக்கே ?
நல்லா இருக்கேன்ணே... சில சந்தேகங்கள் கேட்டுப் போகலாம்னு வந்தேன்.
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்லுறேன்.
வாடாத்தம்பி தண்ணிக்குடம் நல்லா இருக்கேன், நீ எப்படிடா இருக்கே ?
நல்லா இருக்கேன்ணே... சில சந்தேகங்கள் கேட்டுப் போகலாம்னு வந்தேன்.
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்லுறேன்.