தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
புதன், ஜூலை 27, 2022
சனி, ஜூலை 23, 2022
எலையை விட்டு எந்திரி...
நாம் எவ்வளவுதான்
சிந்தித்து வாழ்க்கையை கடந்து வந்தாலும் ஒவ்வொரு தினமும் நாம் ஏதாவது பாடத்தை
படித்துக் கொண்டே வருகிறோம். மேலேயுள்ள புகைப்படச்செய்தி எனக்கு மிகப்பெரிய
தெளிவைக் கொடுத்தது. இதென்ன பெரிய விடயமா ? என்று சிலர் நினைக்க கூடும். இந்த
வளையத்துக்குள் வந்து நிற்பவர்களுக்கு மட்டுமே இந்த எழுத்தின் வீச்சு புரியும்,
இதன் ஆழம் தெரியும் மற்றவர்களுக்கு இதுவொரு வாசகம் மட்டுமே
செவ்வாய், ஜூலை 19, 2022
வெள்ளி, ஜூலை 15, 2022
கொடைக்கானல் கோரமண்டல்
இடம் கொடைக்கானல்
கோரமண்டல் ஹோட்டல் அறை எண் 1012 உள்ளே இயக்குனர்
சாம்பசிவம், இசையமைப்பாளர் சிவாதாமஸ்அலி, பாடலாசிரியர் Chivas Regal சிவசம்போ, டைனிங் டேபிளில் பரிவாரங்களோடு... தி
கிரேட் வொண்டர்ஃபுல் ப்ரொட்யூஷரின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.
திங்கள், ஜூலை 11, 2022
புதன், ஜூலை 06, 2022
ஞாயிறு, ஜூலை 03, 2022
வேட்டும், வேதமும்
வணக்கம் நண்பர்களே... ‘’பாட்டும்
நானே பாவமும் நானே’’ என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடலை எமது
பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்