வணக்கம் நட்பூக்களே எமக்கு இது ஆயிரமாவது
பதிவு (1000) தங்களது பேராதரவே எமது இந்த சிறிய
சாதனைக்கு சாத்தியமாயிற்று. இதில் உங்களுக்கு பயனாக நான் என்ன செய்தேன் ?
என்பதை தாங்களே சொல்ல
வேண்டும். அப்படி நானென்ன எழுதி விட்டேன் ? என்னை நானே கேட்டு கேள்விக்கென்ன
பதில் கிடைத்தவைகள் இதோ...
தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
திங்கள், செப்டம்பர் 19, 2022
வெள்ளி, செப்டம்பர் 16, 2022
செவ்வாய், செப்டம்பர் 13, 2022
வெட்கத்தின் அழகே...
வெட்கம் என்றும் எனக்கில்லையே
வெட்கப்படும் வெங்கலச்சிலையே
வெள்ளை நிற வெள்ளிச்சிலையே
வெண்ணை வனப்பு வண்ணகலையே
வெட்கப்படும் வெங்கலச்சிலையே
வெள்ளை நிற வெள்ளிச்சிலையே
வெண்ணை வனப்பு வண்ணகலையே
வெள்ளி, செப்டம்பர் 09, 2022
எனது விழியில் பூத்தது (7)
வணக்கம் நட்பூக்களே.... இது எனது விழியில்
பூத்த ஏழாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது
பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ,
திருத்தங்களையோ (Edit) செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம்
நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். இவைகளை ரசித்தால் ? ? ? கருத்து மழை பொழியலாம் அன்பன் - கில்லர்ஜி
வாருங்கள்
ரசிப்போம்...
திங்கள், செப்டம்பர் 05, 2022
காந்தி சிலை அழுகிறது...
வணக்கம் நண்பர்களே... ‘’அந்திமழை
பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது’’ என்ற வைரமுத்துவின்
அற்புதமான பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின்
இணைப்பும் கொடுத்துள்ளேன்.
வியாழன், செப்டம்பர் 01, 2022
கொங்காமட்டை
வணக்கம் அண்ணே நல்லா
இருக்கீங்களா ?
வாடா கொங்காமட்டை நல்லா
இருக்கேன்டா... என்ன விசயம் ?
சில சந்தேகம் இருக்குணே
அதான் கேட்கலாம்னு வந்தேன்.
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன்.
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன்.