தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
முன்ஜென்மம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முன்ஜென்மம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், ஜூலை 18, 2018
திங்கள், ஜூலை 16, 2018
சனி, ஜூலை 14, 2018
கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (6)
இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை
சொடுக்குக...
கோடரியாரே குருநாதரிடம்
எம்மையும் பொய்யுரைக்க வைத்து விட்டீர்களே ? நியாயமா ? தர்மமா ? இது குருத்துரோகம் அல்லவா !
விட்டுத்தள்ளுங்கள் செந்து இதற்காக
வருந்தலாமா ? இவரென்ன நமக்கு உறவினரா ? நமது கல்வி கற்றல் முடிந்ததும் வெளியேற்றி
விடுவார்கள்.
புதன், ஜூலை 11, 2018
கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (5)
இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை
சொடுக்குக...
மறுதினம் எழுவன்கிழமை
ஓய்வு தினம் ஆகவே சற்று கூடுதலாக துயில் கொள்ள அனுமதியுண்டு முந்தைய தினம் அதிக
தூரம் நடந்து வந்ததின் களைப்பில் செந்துரட்டி தனது மூட்டையை சிரத்துக்கு முண்டு
கொடுத்தபடி துயில் கொண்டு விழித்து எழ, தன்னைச்சுற்றி தனது மாணாக்கர்கள் அனைவரும்
நாடியில் கை வைத்து அமர்ந்திருப்பதை கண்ட செந்துரட்டி பதறி எழுந்து...
திங்கள், ஜூலை 09, 2018
கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (4)
இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை
சொடுக்குக...
சாலையோர ஆலமரத்தடியில்
தலைப்பாகையுடன் அமந்திருந்த ஆருடரைக் கண்ட செந்துரட்டி இருகைகளாலும் வணங்கி
நமச்காரம் ஐயன்மீர் தங்களது ஆசிகள் வேண்ட, கோடரி வேந்தன் நமச்காரம் என்று ஒரு
கையில் இயம்பியதைக் கண்ட ஆருடர் செந்துரட்டியை கையை உயர்த்தி நீடூழி எம்பெருமான்
ஐயன் துணை என்றும் கிட்டும் என்றுரைத்து கோடரி வேந்தனை ஒரு மாதிரி பார்த்து....
(உலகுக்கு முதன் முதலாக ஒரு கையில் நமச்காரம்
வைக்கும் புதுமையை புகுத்தியது கோடரி வேந்தனே என்பதை வரலாறு பின்னால் எழுதிக்
கொண்டது என்பது வேறு விடயம்)
வெள்ளி, ஜூலை 06, 2018
செவ்வாய், ஜூலை 03, 2018
கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (2)
இப்பதிவின் தொடக்கத்தை படிக்க கீழே சுட்டியை சொடுக்குக...
செங்கமலம் அழகி அவள் எமது
தூரத்து உறவுக்காரியாயினும் எமது இல்லத்தின் எதிர்புற இல்லத்துக்காரி யாம் தினமும்
கோயில் திடலில் சடுகுடு விளையாடி வந்ததும் அந்தி வேளைகளில் நாங்களிருவரும் இல்லத்தின்
முன்பே பாண்டி விளையாடுவோம் அவள் பட்டுப்பாவாடை சட்டையில் ஒரு காலை உயர்த்திக்
கொண்டு வெள்ளிக் கொலுசு சலசலக்க அவள் பாண்டி விளையாடும் அழகே அழகு அவளின்
அன்னையார் தினமும் அவளுக்கு முருக்கு, அதிரசம், தேன்குழல், சீடை, எள்ளுருண்டை
இப்படி திண்பண்டங்கள் செய்து கொடுப்பார் நல்ல சுவையாகவும் இருக்கும்.
ஞாயிறு, ஜூலை 01, 2018
கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (1)
ருத்ரோத்காரி வருடம் ௵ 1576 சுமார் 400 ஆண்டுகளுக்கும் முன்பு...
பாரத நாட்டின் ஊமையனார்
கோட்டை இராமநுசர் குருகுலத்தில் பயிலும் மாணாக்கர்கள் செந்துரட்டியும், கோடரி
வேந்தனும் உழுவனூர் நாட்டாமை திருவாளர். மோகனரங்கம் அவர்களின் அரண்மனையின்
பின்புறமுள்ள மாட்டுத் தொழுவத்தில் கிடந்த சாணங்களை அள்ளி சிறிதே தூரமுள்ள குப்பை
மேட்டில் கொண்டு வந்து கொட்டிக் கொண்டு இருந்தனர் இன்னும் இரண்டு தொழுவங்களை
சுத்தம் செய்தால் போதுமானது இவர்களின் தண்டனைகள் முடிவுக்கு வரும்.




