தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
திங்கள், ஆகஸ்ட் 31, 2020
புதன், ஆகஸ்ட் 26, 2020
சனி, ஆகஸ்ட் 22, 2020
சானியா மிர்ஷா, சாணியை மிதிச்சா
உ
என் இனிய இனியாவுக்கு உன் பனித்துளி படர்ந்த கனி இதழுக்கு சொந்தக்காரன் முனி செதுக்கிய மணிமடல் நான் நலமே... நம் அன்பு மகன் வினித்தும், மகள் வினிதாவும், நீயும் நலமா ? நான் எழுதிய "சானியா மிர்ஷா சாணியை மிதிச்சா" என்ற நாவலுக்கு கொங்காணி விருது கிடைத்து இருக்கிறது. எழுத்தாளர் அருக்காணி அவர்கள் கையால் விருது வாங்க போகிறேன்.
திங்கள், ஆகஸ்ட் 17, 2020
துயரத்துள் துயரம்
வணக்கம் நட்பூக்களே...
சமீப காலமாக உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா எனக்கு பல விடயங்களை சொல்லிச் சென்றது ஆனால் என்னை அள்ளிச் செல்லவில்லை இதற்கு இறைவனுக்கு நன்றி சொல்வதா... வேண்டாமா ? என்பதில் சற்று மனக்குழப்பம். காரணம் இன்றைய வாழ்வு இன்பமா ? துன்பமா ? என்ற கேள்விக்கு விகடகவி என்று பதிலளித்தால் வினா எழுப்பியவரின் நிலைப்பாடு ? விகடகவி இடமிருந்து வலமாக படித்தாலென்ன ? வலமிருந்து இடமாக படித்தாலென்ன ? குழப்பமான வார்த்தைதானே...
புதன், ஆகஸ்ட் 12, 2020
ஸ்வப்னாவுடன் மகிழ்ந்து...
அந்த விடுதியில கல்வி கற்றுக் கொடுத்தது குற்றம்'னு காவல்துறை கைது பண்ணி கூட்டிப் போறாங்களே ஏண்ணே ?
அட முடுமை அங்கே கல்வி கற்றுக் கொடுக்காமல் கலவி கற்றுக் கொடுத்தாங்களாம்
ஏண்ணே மாமா'னு கூப்பிட்டதுக்காக அந்த போலீஸ் ஸ்டேஷன்'ல நம்ம மாதவனை அடிச்சுட்டாங்களாம்ல ?
அவன் மாமா'னு கூப்பிட்டது ஏட்டய்யாவை அப்புறம் அடிக்காமல் என்ன செய்வாங்க...