வணக்கம்
நண்பர்களே... ஒரு நாட்டின் குடியரசு தலைவர் என்பது அந்நாட்டின் முதல் குடிமகன்
இல்லையா... அப்படியென்றால் அவரது மதிப்பு எவ்வளவு உயர்வானது. இவ்வுலகின் வல்லரசு
நாடான அமெரிக்க அதிபரின் பதவி எல்லாவற்றையும்விட மிகப்பெரியது இல்லையா ?
தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
வியாழன், பிப்ரவரி 25, 2021
ஞாயிறு, பிப்ரவரி 21, 2021
கனவெல்லாம் வரும் குஷ்பு
வணக்கம் நட்பூக்களே... நாடோடி பாட்டுக்காரன் படத்திலிருந்து எனக்கு மிகவும்
பிடித்த பாடல் அதை உல்டா செய்து எழுதியிருக்கிறேன் - கில்லர்ஜி
படம் - நாடோடி பாட்டுக்காரன் 1992
பாடலாசிரியர் – வாலி
இசை – இளையராஜா
பாடகர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
புதன், பிப்ரவரி 17, 2021
கொரோனாவால் இழப்பு யாருக்கு ?
கொரோனா வருகையால் பல நாடுகளின் வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது மட்டுமல்ல பல குடும்பங்களின் வாழ்வு சிதறிப்போனது. உண்மையே காரணம் உழைத்துமே வாழ்வாதாரத்தை முன்னேற்ற இயலாத வாழ்வில் மூன்று மாதங்களுக்கும் மேல் வேலை செய்யவில்லை என்றால் அன்றாடங் காய்ச்சியின் நிலைப்பாடு என்னாகும் ? அரசு இவர்களைப்பற்றி நினைத்ததாக, நினைப்பதாக தெரியவில்லை.
சனி, பிப்ரவரி 13, 2021
கிளியூர், கிளீனர் கிளிஞ்சான்
வணக்கம் காரமடையண்ணே... நல்லா இருக்கீங்களா ?
வாடாத்தம்பி கிளிஞ்சான்... நல்லா இருக்கேன்டா. இன்னைக்கு லாரிக்கு
போகலையா ?
இல்லைண்ணே... இன்னைக்கு விடுமுறை சில சந்தேகங்கள் கேட்கணும் அதான் உங்களைத்
தேடி வந்தேன்.
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன்
கேளுடாத்தம்பி அண்ணேஞ் சொல்றேன்
புதன், பிப்ரவரி 10, 2021
எனது விழியில் பூத்தது (3)
வணக்கம் நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த மூன்றாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ (Edit) செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம் நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். இவைகளை ரசித்தால் ? ? ? கருத்து மழை பொழியலாம் அன்பன் - கில்லர்ஜி