நட்பூக்களே... மேலேயுள்ள சுவரொட்டியை பார்த்தீர்களா?ஏதோ நாட்டைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைக்
கொடுத்தது போல எண்ணிக்கை ஒன்று என்று வீரா வசனத்துடன் சுவரொட்டி ஒட்டி இருக்கின்றார்கள்
கூமுட்டைகள். இவர்களை பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கிய பெற்றோருக்கு இவர்கள்
கொடுக்கும் பரிசு இதுதானா?
வணக்கம்
நட்பூக்களே... மேலேயுள்ள புகைப்படச் செய்தியை பார்த்தீர்களா?நாட்டை
ஆள ஆசைப்படுபவனின் உள்ளத்தின் வெளிப்பாடு. இவனுக்கு என்ன கொல்லைக்கழிச்சல்?இவனது
மனைவிக்கு நகராட்சி கட்டிடத்தின் வாடகை பாக்கியை கொடுக்க மனமில்லை, இவன் தனது
திருமண மண்டபத்தின் சொத்து வரிக்கு விலக்கு கொடுக்க வேண்டுமாம்.
அபுதாபி வெங்கலக்கடைத்தெரு பஜாரில் நடந்து
போனபோது எதிரும் புதிருமாக சந்தித்து கொண்டது முன்பொரு காலத்தில் ஒரே நிறுவனத்தில்
வேலை செய்த நண்பர்கள் இருவரும் ஒரே நொடியில் பார்த்துக் கொண்டனர். வதனத்தில்
மகிழ்ச்சி ரேகைகள் மூன்று திசைகளிலும் ஓடியது.
வணக்கம் நண்பர்களே... நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை என்ற கவியரசர் கண்ணதாசனின் அற்புதமான பாடலை எமது பாணியில்
மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.