தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

மின்நூல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மின்நூல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், செப்டம்பர் 09, 2020

மாணிக்பாட்ஷா


வணக்கம் நட்பூக்களே...
மின்நூல் ஆசை மண்ணுள் போனாலும் விடாது கருப்பு போல ஆசையற்ற எனது சரீரத்திலும் இருப்பது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. ஆம் மூன்றாவது மின்நூலாக எனது படைப்பின் தலைப்பூ மாணிக்பாட்ஷா.