வணக்கம் நட்பூக்களே...
வீட்டுப் பிரச்சனை, நாட்டுப் பிரச்சனை மட்டுமல்ல உலக அளவிலான எந்தவொரு பிரச்சனையாக
இருந்தாலும் சரி பேசித் தீர்க்கலாம் இதற்கு இரண்டு விடயங்கள் ஒத்துப் போகவேண்டும்.
ஒன்று இருதரப்பினரும் உண்மை மட்டுமே பேசவேண்டும், இரண்டாவது அகம்பாவத்தை விட்டு
இறங்கி வரவேண்டும். இதில் முதலாவதுதான் நமது முக்கிய பிரச்சனை ஆம் உண்மை பேச
மறுப்பதால் நியாயம் இங்கு கேள்விக் குறியாகிறது
Killergee
பூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...?
தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
ஞாயிறு, பிப்ரவரி 05, 2023
வியாழன், பிப்ரவரி 02, 2023
திங்கள், ஜனவரி 30, 2023
வெள்ளி, ஜனவரி 27, 2023
என் தமிழ், என் மக்கள்
வணக்கம்
நட்பூக்களே... மேலேயுள்ள செய்தியை பார்த்தீர்களா ? எனக்கு இதில்
ஆச்சர்யமே இல்லை இவர்களும் மனிதர்கள்தானே... ஆனால் தமிழக மக்கள் குறிப்பாக தன்னை
ரசிகன் என்று சொல்லிக் கொள்ளும் ஜடங்கள் இவர்களைத்தான் பெரிய அறிவு ஜீவிகளாக
நினைத்து வாழ்கின்றார்கள். திரைப்படங்களில் யோக்கியசிகாமணியாக நடிக்கும் இவர்கள்
இப்படித்தான் இவனுகள் மட்டுமல்ல பெரும்பாலான கூத்தாடன்கள் இப்படித்தான்.
திங்கள், ஜனவரி 23, 2023
உண்மை பேசும் ஊமை நாதம்
அன்புக்குரிய
ஆருயிர் தோழரே
இனமான தங்கம்
ஈஸ்வரமூர்த்தி
உண்மை பேசும்
ஊமை நாதமே
எழுச்சி மிகும்
ஏகலைவன்
ஐம் பொன்னே
ஒப்பில்லா
ஓம்ஹாரமே
ஔவையின்
ஆருயிர் தோழரே
இனமான தங்கம்
ஈஸ்வரமூர்த்தி
உண்மை பேசும்
ஊமை நாதமே
எழுச்சி மிகும்
ஏகலைவன்
ஐம் பொன்னே
ஒப்பில்லா
ஓம்ஹாரமே
ஔவையின்