அவனுக்கு
ஊரார் வைத்த பெயர் கிறுக்கன் மாலை நேரமாதலால் பறவைகள் நேர்த்தியாக அரை வட்டமாக கூடு திரும்பும் அவசரத்திலும் இவனை கூச்சலிட்டு கேலி செய்து போனது. கிறுக்கன் கேட்டான் ஏ... பறவைகளே நீங்கள் எதற்கு என்னை கேலி செய்கிறீர்கள் நானும் உங்களைப் போல்தானே ஆடையின்றி வாழ்கிறேன்... * * * * * * Sunday * * * * * *
வணக்கம் நட்பூக்களே... மேலேயுள்ள புகைப்படம் இணையத்தில்
உலாவிக் கொண்டு இருந்தது அனைவரும் அறிந்ததே... முன்பு ஒரு கவிதையும், திரு.ஸ்ரீராம்ஜி அவர்களுக்கு ஒரு கதையும் எழுத
வைத்தது இன்று மீண்டும் ஓர் கவிதை (? ) இதோ அந்த சுட்டிகள்... மே.மே.மேதள்ளாத
வயதிலும்...
நினைத்த நான், எதையாவது சாதிப்போம்னு இறங்கி வந்து எதையுமே சாதிக்க முடியாதுனு தெரிந்தபோது எதுவுமே நம் கையில் இல்லை என்பதை தெரிந்து கொண்டதே எனக்கு இறைவன் தந்த அனுபவப்பாடம். * * * * * * * * * * 01 * * * * * * * * * *