தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மே 30, 2022

சென்று வா அம்மா

 

எனது அம்மா கடந்த செவ்வாய்க்கிழமை காலை மரணம் அடைந்து விட்டார்கள். ஒரு மாதமாக உடல் நலமில்லாமல் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு இறந்து விட்டார்கள். எனது அம்மா விரைவில் இறந்து விடவே இறைவனிடம் பிரார்த்தனை செய்தேன் காரணம் அவர்கள் பட்ட சிரமத்தை என்னால் காண முடியவில்லை.

சனி, மே 21, 2022

பேரறிவாளன் விடுதலை

பேரறிவாளன் அழகிய பெயர் செயல்தான் சரியில்லை மிகப்பெரிய கொலைக் குற்றத்தின் முக்கிய குற்றவாளி. இவரை விடுதலை செய்தது (18 May 2022) சரி என்றோ, தவறு என்றோ வாதம் செய்யும் பதிவல்ல இது முப்பத்தி ஒன்று (31) ஆண்டு காலம் சிறை இது முறையா ? அன்றே இவரை தூக்கிலிட்டு இருந்திருந்தாலும் அவர் மறுபிறவி எடுத்து பிறந்துகூட இருக்கலாம்.

செவ்வாய், மே 17, 2022

எனது விழியில் பூத்தது (6)

 

  வணக்கம் நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த ஆறாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ (Edit) செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம் நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். இவைகளை ரசித்தால் ? ? ? கருத்து மழை பொழியலாம் அன்பன் - கில்லர்ஜி

வெள்ளி, மே 13, 2022

உபத்திர புத்திரன்

வணக்கம் நண்பர்களே... முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’’ என்ற கவிஞர் அ.மருதகாசியின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.

திங்கள், மே 09, 2022

கூத்தாடிகள், காத்தாடட்டும்

   வணக்கம் நட்பூக்களே... மேலேயுள்ள புகைப்படத்தை பார்த்தீர்களா ? இந்த விபச்சார ஊடகங்களின் வார்த்தை பிரயோகத்தை எவன் இங்கே அதிர்ச்சி அடைஞ்சு இருக்கான் ? பெத்த தகப்பன் செத்துப் போயிட்டதாக சொன்னாக்கூட அப்படியா ? என்று சாதாரணமாக கேட்கிறான். இங்கே என்னடான்னா.. இவங்கே பகுசிக்கு பஞ்சர் பார்க்கிறாங்கே...

வியாழன், மே 05, 2022

சர்வதேச உதவி

நட்பூக்களே... வணக்கம் நாம் மாரியம்மன், காளியம்மன், முனியய்யா கோயில்களில் பக்தர்கள் பூக்குழி (தீமிதித்தல்) இறங்குவதை பார்த்து இருக்கிறோம். அதில் பல நூறு நபர்கள் நடப்பார்கள் அதாவது ஓடுவார்கள் என்பதே உண்மை. காரணம் தீயின் உக்கிரம் மேலும் இத்திருவிழாக்கள் நிகழ்வது கத்திரி வெயில் காலமாகத்தான் இருக்கும்

ஞாயிறு, மே 01, 2022

உள்ளதெல்லாம் பொய்

  நான் பல பெண்களிடமும் பார்த்து விட்டேன் தனக்கு அகவை கூடுவதை ஏற்றுக் கொள்வதேயில்லை. இந்த எண்ணம் எல்லா வயது பெண்களிடமும் இருக்கிறது. ஒரு பெண்ணின் வயதை பார்வையிலேயே கணித்து விடலாம் மேலும் அவர்களது மக்கள், பெயரன், பெயர்த்திகள் இருந்தால் அதனை வைத்தும் ஓரளவு கணித்து விட முடியும்.