தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
ஞாயிறு, டிசம்பர் 26, 2021
செவ்வாய், டிசம்பர் 21, 2021
பெயர்த்தி ஷிவாண்யா
வியாழன், டிசம்பர் 16, 2021
சனி, டிசம்பர் 11, 2021
கோஹினூர், கோதண்டம் Weds கோகிலம்
மாமன் மகனும், அத்தை மகளும்...
பெண்
கோணக்காலை
இழுத்து போகும்
கோதண்டம்
கருத்த மச்சான்
கோவிலூரு
சந்தைக்கா போறீக
கோவிக்காமல் கேளு கொஞ்சம்
திங்கள், டிசம்பர் 06, 2021
விதியோரம்...
புதன், டிசம்பர் 01, 2021
தொலைநோக்கு பார்வை
மேலேயுள்ள புகைப்படத்தில் திரைப்படக் கூத்தாடியின் பதாகைக்கு பாலூற்றும் பெண்ணை பார்த்தீர்களா ? இப்பெண் வீட்டுக்கு விளக்கு ஏற்றுவதற்கு தகுதியானவளா ? இதற்குத்தான் செல்லம்மா புருசன் பெண்களுக்கு கல்வி புகட்ட வேண்டும் என்று கொதித்து எழுந்தானா ? நாகரீக வளர்ச்சி, விஞ்ஞானத்தின் வளர்ச்சி பெண்களை எங்கு கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது பார்த்தீர்களா ?
வியாழன், நவம்பர் 25, 2021
சூராணம், சூப்பர்வைசர் சூர்யா
ஞாயிறு, நவம்பர் 21, 2021
ஆறடி நிலம்
நல்லவனாய்
மாண்டவனுக்கும்,
கெட்டவனாய்
ஆண்டவனுக்கும்,
மகிழ்வாய்
வாழ்ந்தவனுக்கும்,
கவலையில் வீழ்ந்தவனுக்கும்,
செவ்வாய், நவம்பர் 16, 2021
ஏழூர், ஏழரை ஏழுமலை
அதோ போறாரே அவரு ரொம்ப காஸ்ட்லியா செலவு செய்வாரு...
எப்படி ?
வீடு கட்டும்போது மினரல் வாட்டரில்தான் கலவை போடச்
சொல்லுவாரு...
? ? ?
0********************1
வியாழன், நவம்பர் 11, 2021
லொள்ளு வேட்டி நைனார்
வணக்கம் நண்பர்களே... ‘’சத்தியத்தின் சோதனைக்கு எத்தனை பேர்’’ போட்டி என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடலை லொள்ளு மன்னன் பாணியில் மாற்றி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.
சனி, நவம்பர் 06, 2021
பெயர்த்தி க்ரிஷண்யா
வணக்கம் நட்பூக்களே... எனது மூத்த பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு இன்று இரண்டாவது பிறந்தநாள் அவளது வாழ்வு என்றென்றும் வளம் பெற அனைவரது வாழ்த்துகளையும் வேண்டுகிறேன். என்றாவது ஓர்தினம் என் பெயர்த்தி என்னை நாடி வருவாள் என்று நம்பி காலத்தை கடத்துகிறேன்.
சனி, அக்டோபர் 30, 2021
கலைஞர்களின் நிலைப்பாடு
கலைவாணர் NSK (Nagarkovil Sudalaimuthu Krishnan) என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது தமிழ் திரைப்படங்களின் முன்னோடிகளில் முக்கியமானவர் இவர் மனிதநேயமுள்ள மாமனிதர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம். அவரைத் தொடர்ந்து பல நகைச்சுவை நடிகர்கள் வந்தார்கள் பலர் நின்றார்கள், சிலர் வென்றார்கள், சென்றார்கள்.
ஞாயிறு, அக்டோபர் 24, 2021
கலைகளின் நிலைப்பாடு
வணக்கம் நட்பூக்களே... திரைப்படத்தைப் பற்றி எழுதுவோம் என்று நினைத்தபோது... நடிகரைப்பற்றி எழுதினால் என்ன ? என்று மனதில் தோன்றியதின் விளைவே இப்பதிவு. திரு. சிவாஜி கணேசன் அவர்களும், திரு. எம். ஜி. இராமச்சந்திரன் அவர்களும் தங்களை அண்ணன்-தம்பி என்றும், குழந்தைகள் சித்தப்பா, பெரியப்பா என்று அழைத்தார்கள் என்றும் நாம் பத்திரிக்கை வாயிலாக அறிந்த விடயங்கள்.
திங்கள், அக்டோபர் 18, 2021
புதன், அக்டோபர் 13, 2021
தமிழ்ச்சூடி
வெள்ளி, அக்டோபர் 08, 2021
எனது விழியில் பூத்தது (5)
ஞாயிறு, அக்டோபர் 03, 2021
பிஞ்சிருக்கும் பிறை
செவ்வாய், செப்டம்பர் 28, 2021
தேன்காய்
பேன் ஓடுமா ?
மான் நீந்துமா ?
03. பூனை தாவும்
யானை தாவுமா ?
04. கிளி பேசும்
எலி பேசுமா ?
வியாழன், செப்டம்பர் 23, 2021
எண்ணிக்கை ஒன்று
வெள்ளி, செப்டம்பர் 17, 2021
யாருக்கும் வெட்கமில்லை...
ஞாயிறு, செப்டம்பர் 12, 2021
இருளோடு கில்லர்ஜி
திங்கள், செப்டம்பர் 06, 2021
நஞ்சில் ஓர் பாளையம்
திங்கள், ஆகஸ்ட் 30, 2021
நிஜத்துடன் யுத்தம், நிழலுக்கு முத்தம்
வியாழன், ஆகஸ்ட் 26, 2021
வரலாற்றின் அழகு
வெள்ளி, ஆகஸ்ட் 20, 2021
கொள்ளிவாயன் மாதஇதழ்
சனி, ஆகஸ்ட் 14, 2021
அப்பாச்சிமேடு, அப்பா அப்பாதுரை
வியாழன், ஆகஸ்ட் 12, 2021
வெள்ளி, ஆகஸ்ட் 06, 2021
பில்லாக்கரை, பில் பில்லா
பில்லாக்கரை இந்த ஊரில் பில்லா என்று ஒருவன் இருந்தான். இவனை பில், பில்லா என்றே அனைவரும் சொல்வார்கள் காரணம் எதற்கெடுத்தாலும் பில் போட்டு வசூலித்து விடுவான். இவ்வுலகில் உள்ள அனைத்து நல்ல செயல்களுக்கும் எதிர்ப்பதமானவன் அவ்வளவு தூரம் அயோக்கியத்தனம் செய்வான்.
சனி, ஜூலை 31, 2021
இந்தியா வல்லரசா ?
செவ்வாய், ஜூலை 27, 2021
பல்லும், பலமும்
வெள்ளி, ஜூலை 23, 2021
இறையுணர்வு
வணக்கம் நட்பூக்களே...
சற்றே இடைவெளியுடன் மீண்டும் உங்கள் கில்லர்ஜி காரணம் நானும், எனது இனிய இயந்திர உறவான கணினியும் கொரோனா கொழுந்தியாளின் போக்குவரத்து தடையால் நானொரு ஊரிலும், அவளொரு ஊரிலுமாக... பிரிந்து விட்டோம் வழக்கம் போல் அலைபேசியில் பதிவிடலாமே என்று திண்டுக்கல் ஜி அவர்கள் நினைக்கலாம்.
சனி, ஜூன் 19, 2021
அதிராம்பட்டிணம், அதிரடி அதிரா
சனி, ஜூன் 12, 2021
மதுரை கடலோரத்தில்...
ஏண்டா மங்குனி உங்க தலைவர் நேற்று விட்ட அறிக்கையில அப்படியென்ன சொல்லி இருக்காரு ?
நாங்க ஆட்சியை பிடித்தால் தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு கடலைக் கொண்டு வருவோம்னு சொல்லி இருக்காருணே...
திங்கள், ஜூன் 07, 2021
வாழ்க நீவீர் எம்மான்...
அபுதாபி நண்பரது வீட்டுக்கு வழக்கம் போல் ஓர்தினம் சென்றேன். நண்பர் கணினியில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டு இருந்தார். தங்கை கொடுத்த காஃபியை அருந்தி விட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்த நான்...
செவ்வாய், ஜூன் 01, 2021
சுள்ளுவாடி, சுள்ளான் சுனில்தத்
வியாழன், மே 27, 2021
பதினாறாய் மூன்றும்...
01-16
மாலையில் மலர்ந்து விடும் நிலவே
காலையில் மறைந்து போவது எங்கே
சாலையில் நடந்து செல்லும் மலரே
சோலையில் பாடிச்செல்லும் குயிலே
சனி, மே 22, 2021
மகிழுந்து गाड़ी سيارة CAR కారు കാർ
கோவை பிரமாண்டமான மகிழுந்து விற்பன்னர் நிறுவனம்.
இங்கு மகிழுந்து வாங்கும் உறுதியான எண்ணங்களோடு உள்ளே நுழைந்தேன். காரணம் ஏற்கனவே ஊரிலுள்ள எல்லா நிறுவனங்களிலும் ஏறி, இறங்கியாகி விட்டது. இனி மிதிவண்டி நிறுவனமே பாக்கி.
திங்கள், மே 17, 2021
சம்பல், சாம்பல் சாம்பசிவம்
நட்பூக்களே... மேலேயுள்ள புகைப்படச் செய்தியை பார்த்தீர்களா ? இதெல்லாம் காலக்கொடுமைதானே... நண்டு கொழுத்தால் வலையில் நிற்காது என்பார்களே... அதைப்போல் நாட்டுல எத்தனையோ பெண்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இவளுக்கு கணவன் சண்டை போடமாட்றானாம்.
ஞாயிறு, மே 09, 2021
வருங்கால முதல்வரே...
வணக்கம் நட்பூக்களே... ஒரு திரைப்படம் மாபெரும் வெற்றி பெறுகிறது என்றால் அதன் வெற்றிக்காக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உழைத்து இருக்கின்றார்கள். அவர்கள் யார்... யார் ? பிரம்மன் என்று சொல்லப்படும் தயாரிப்பாளர் அதாவது அனைவருக்கும் சம்பளம் கொடுக்கும் முதலாளி இவர்கள் இல்லையெனில் திரையுலகமே இல்லை.