தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 15, 2026

வியாழன், ஜனவரி 01, 2026

New Year 2026



இனிய நட்பூக்களுக்கு...
இந்த புதிய வருடம் தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் நல்லதொரு வாழ்வை அளிக்கட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

வியாழன், நவம்பர் 06, 2025

உயிருக்கு...


எனது உயிர் நீ அக்கரையில்
உனக்காக நான் இக்கரையில்
தினமும் எனது நித்திரையில் 
விழித்தால் நீ விழித்திரையில்

ஞாயிறு, ஜனவரி 01, 2023

வாழ்த்துவோம் 2023

 
வணக்கம் நட்பூக்களே...
வலையுலக நண்பர்கள், நண்பிகள் மற்றும் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்உலக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஆண்டாக அமைத்திட உலக மேலாளரை வணங்குகிறேன். எழுச்சி மிகும் கருத்தான பாடலோடு...

புதன், டிசம்பர் 21, 2022

வெள்ளி, டிசம்பர் 09, 2022

பல்லாண்டு வாழ்க !

வணக்கம் நட்பூக்களே... 09.12.2022 இன்று முப்பதாவது (30) ஆண்டின் திருமண விழா கொண்டாடும், D.D மற்றும் வலைச்சித்தர் எனப்படும் எமது, நமது அன்பு திண்டுக்கல் தனபாலன் ஜி அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள். அவர்தம் குடும்பத்தாருடன் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.

ஞாயிறு, நவம்பர் 06, 2022

தங்ககனிக்கு பிறந்தநாள்

 

என்னழகு செல்லமே தங்கக்கனி முத்தே
என்றும் உன் நினைவால் நான் பித்தே
எங்கள் வம்சம் தழைக்க வந்த சொத்தே

செவ்வாய், அக்டோபர் 04, 2022

ஆயுதபூஜை

 
     வணக்கம் நட்பூக்களே... உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எமது இதயப்பூர்வமான ஆயுத பூஜை நல்வாழ்த்துகள். ஆயுதமும் நமக்கு இறைவனே என்பது நமது முன்னோர் வாக்கு. உலகம் அமைதி பெற உலக மேலாளன் அருள் பெறுவோம்.

வெள்ளி, ஜூன் 17, 2022

ஆனந்தம் பொங்கட்டும்



அபுதாபி நண்பர் குடும்பத்தோடு அங்கு வாழ்கிறார். இந்தியாவில் உள்ள தனது வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டு மற்றும் வங்கிக்கான குறுஞ்செய்திகளுக்கு எனது அழைபேசிக்கு வருவது போல் செய்து விட்டு போய் விட்டார். அவரது குடும்பத்துக்கான சில செலவுகளை நான்தான் பார்த்துக் கொள்கிறேன். இருப்பினும் செலவு செய்ய வேண்டிய அவசியங்கள் பெரும்பான்மையாக வராது காரணம் குடும்பம் அங்கு இருப்பதால்...

புதன், மார்ச் 30, 2022

மதுரா நகர்தனில் தமிழ் வாழ்க !

இன்று 29-வது பிறந்தநாள் காணும் அன்பு மகன் தமிழ்வாணனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் என்னைப் பார்க்க விருப்பமில்லை என்பதால் எனது வாழ்த்துகளை சொல்லாமல் இருக்க முடியாது.

வெள்ளி, ஜனவரி 01, 2021

புத்தாண்டு வாழ்த்துகள் 2021

    வலையுலக உறவுகளுக்கு கில்லர்ஜியின் 2021-ஆம் ஆண்டின் சிறப்பான வளமும், நலமும் பெற்று வாழ்த்துகளோடு இவ்வருடம் மக்களுக்கு எவ்வித இடையூறும் வராமல் சுபிட்ஷமாக வாழ்ந்திட உலக மேலாளனின் அருள் புரியட்டும் என்று வேண்டிக் கொள்வோம். வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

சனி, நவம்பர் 14, 2020

இன்டா பச்சாய் கிலிகோரு...

ஒருநாள் பொழுது போகாமல் இணையத்தில் உலாவினேன் ஏதாவது திரைப்படத்தின் பாடலை உல்டா செய்து எழுதிக் குதறுவோம் என்று... நான் நீதியை மதிப்பவன் இல்லையா... ஆகவே நீதிக்கு தலைவணங்கு என்ற திரைப்படத்தின் பாடலை தேடிப்போனேன். அங்கு போனால் அதில் எழுதி இருப்பது தமிழ்மொழியா ? இல்லை தாய்லாந்து மொழியா ? என்ற குழப்பம் வந்து விட்டது அம்பூட்டு லந்து பண்ணி வச்சு இருக்காங்கே....

சனி, பிப்ரவரி 08, 2020

நன்நாள் வாழ்த்துகள்



இன்று 08.02.2020 முதல் வருட திருமணநாளை தங்களது செல்வமகள் T.Krishanya-வுடன் கொண்டாடும் எங்கள் வீட்டு செல்வங்கள் தமிழ்வாணன்-பிரியங்கா சீரும், சிறப்புமாய் வாழ இணைய உறவுகள் அனைவரின் வாழ்த்துகளை வேண்டி...

புதன், ஜனவரி 01, 2020

நல்வாழ்த்துகள் 2020


அன்பு வலைப்பூ நட்பூக்களுக்கு எமது உளம் கனிந்த 2020 புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வருடம் தங்கள் அனைவருக்கும் தொடர்ந்து நல்ல மகிழ்ச்சிகளை அள்ளித்தர வேண்டுமென்று உலக மேலாளரிடம் உள்ளம் உருகி வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் நாளும் நலமுடன்.

ஞாயிறு, அக்டோபர் 27, 2019

தீபாவளிக்கு வந்துட்டான்...



வலைப்பூ நட்பூக்கள் அனைவருக்கும் கில்லர்ஜியின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் உரித்தாகுக இவ்வருட புதுமணத் தம்பதிகள் சீரும், சிறப்புமாய் தீபாவளியை கொண்டாடி அடுத்த வருடம் புதிய உறவுகளோடு இணைந்து கொண்டாடிட இறைவன் – இறைவி அருள் கிட்டட்டும். இன்று தியேட்டரில் போய் அவசியம் காணவேண்டிய திரைப்படம் எமது நண்பர் நடித்த தீபாவளிக்கு வந்துட்டான்...

புதன், மே 01, 2019

மே தினம் மேன்மை தினமே...


.
வணக்கம் நட்பூக்களே... அனைவருக்கும் எமது இனிய மே தின நல்வாழ்த்துகள் உரித்தாகுக உழைப்பே உயர்வுக்கு உறுதுணை உண்மையான உழைப்பு என்றுமே நம்மை கை விடுவதில்லை.

சனி, மார்ச் 30, 2019

வாழ்த்துப்பா


வதனம் வளம் பெறவே
வசந்தம் வழி வரவே
வளமை வரும் பெறவே
வலிமை வலம் வரவே

மங்கா மனம் பெறவே
மனதில் மழை வரவே
மனையாள் மகிழ் பெறவே
மகன்/ள் மனை வரவே

ஞாயிறு, மார்ச் 10, 2019

அபிநந்தனுக்கு அபிநந்தனம்


வணக்கம் நட்பூக்களே... முதலில் திருமிகு. அபிநந்தன் அவர்களுக்கு எமது வணக்கங்களையும், வாழ்த்துகளையும் சொல்லிக் கொள்கிறேன். மேலும் இவர் தமிழன் என்று அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியும் கொள்கிறேன்.

செவ்வாய், ஜனவரி 01, 2019

புத்தாண்டு வாழ்த்துகள்



இனிய வலைப்பூ உறவுகள் அனைவருக்கும், என்னை நேசிக்கும் உள்ளங்களுக்கும், என்னை வெறுக்கும் உள்ளங்களுக்கும் எமது உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். இவ்வருடம் உலக மக்கள் அனைவருக்கும் எல்லா வளமும், நலமும் பெற்று, சந்ததிகள் பெறுகி மகிழ்வுடன் வாழ இறையருள் கிடைக்கட்டும் என்று வழக்கம்போல் உலக மேலாளரை வேண்டுகிறேன்.