தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
வியாழன், ஜனவரி 30, 2020
வெள்ளி, ஜனவரி 24, 2020
செங்கல்பட்டு, செங்கல்சூளை செங்கல்வராயன்
எவ்வளவுதான்
செலவு செய்யுறது இந்தச் செருப்புக்கு ? எனது ராசியோ என்னவோ... எனக்கு எந்தச் செருப்புமே ஒரு மாதத்திற்கு
மேல் என்னிடம் நிரந்தரமாய் இருந்ததில்லை. கல்யாணத்திற்குப் போனால் திரும்பும்போது
செருப்பு இருக்காது. இதனாலேயே எனக்கும், மனைவி செங்கமலத்துக்கும் தினம் சண்டை வரும். ஆத்திரமாய் வந்தது. இந்தச்
செருப்பாலே என்னோட சொத்தில் பாதி அழிந்திருக்கும். நான் செங்கல் சூளை வைத்து நடத்தி
வருகிறேன். நானும் மனைவியும்தான் பார்த்துக் கொள்கிறோம். திடீரென்று எனக்கு ஒரு யோசனை வந்தது.
செங்கமலமும் சரி என்றாள்.
சனி, ஜனவரி 18, 2020
மலேஷியாவில், மகிழ்ச்சியாய்...
2013
- Emirates Etihad Airways-ல் அதிகமுறை
பிரயாணம் செய்யும் நபர்களின் பெயர்களை எடுத்து குலுக்கல் முறையில் மலேசியா போய்
வருவதற்கு ஃபிளைட் டிக்கெட் கொடுத்தார்கள் என்ன அதிசயம் கில்லர்ஜி பெயர் வந்து
விட்டது சந்தோஷமாக புறப்பட்டு போய் ஊர் சுற்றினேன்... மலேசியாவில் யாரை பார்க்கலாம்...
என யோசிக்கும்போது... ஆஹா நமது இலங்கை நண்பர் ரூபன் அவர்களை சந்திக்கலாமே...
ஹோட்டலில் இருந்து நண்பர் ரூபனை தொலைபேசியில் அழைத்தேன்...
திங்கள், ஜனவரி 13, 2020
நிறுத்திக்கொள்
கீழே காணொளியில் காணும் இவனுடைய
பேச்சு எனக்கு வேதனையைத் தரவில்லை இவன் இன்னும் சாகவில்லையே என்பதே எமது வேதனை
இவன் எனது சொந்த சகோதரனாக இருந்தாலும் எனது கருத்து இதுதான் இதில் மாற்றுக்கருத்து
இல்லை அதேநேரம் நான் வேறு வகையில் வேதனைப்படுகின்றேன் இவனையும் மனிதனாக மதித்து
இவனுக்கும் ஒரு பெண்ணைக் கொடுக்கின்றார்களே அந்த சகோதரியை நினைத்து வேதனைப்படுகின்றேன்.