வணக்கம்
நட்பூக்களே... மேலே இருக்கும்
புகைப்படத்தை பார்த்தீர்களா ? அரசியல் கட்சியின் பேரணிக்கு வாழ்க
கோஷம் போடுவதற்கு வடநாட்டு இளைஞர்கள். இவர்களுக்கு கட்சியின் கொள்கை ஏதாவது
தெரியுமா ? அல்லது
இக்கட்சியின் தலைவர் யாரென்று தெரியுமா ? இன்றைக்கு சம்பளம் கிடைத்தால்
போதும் வாழ்க கோஷம், பிறகு மறுதினம் எதிர்க்கட்சி அழைத்தால் அதே நபருக்கு ஒழிக
கோஷம்
தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
சமூகஅவலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகஅவலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2025
சனி, ஏப்ரல் 05, 2025
அகரம் எப்போ தகரமாச்சு ?
வணக்கம் சமீபத்தில் பொழுது போகாமல் இணையத்தில் உலாவிக் கொண்டு இருந்தேன். அப்பொழுது ஒரு கேள்வி கேட்டு இருந்தார்கள். அதாவது தமிழ் சினிமாவில் இவர்களில் எந்த ஹீரோ மக்களுக்கு உதவும் உள்ளம் கொண்டவர் ? என்று கேட்டு இருந்தது. அதற்கு நாம் வாக்களித்தால் உடன் விடை வரும். அதன்படி நாமும் செய்யலாம் என்ற ஆசை.
புதன், பிப்ரவரி 05, 2025
மும்பை வாலா
மேலேயுள்ள
புகைப்படத்தில் இருக்கும் குடும்பம் யாருடையது என்று உங்கள் அனைவருக்கும்
தெரியும். வாழ்க வளத்துடன் இதிலுள்ள நான்கு பெண்மணிகளில் ஒருவர் மட்டும் தலைவிரி
கோலமாக இருப்பதின் காரணமென்ன ? அதுதான் குடும்பப் பெண்களுக்கும்
திரைப்படக் கூத்தாடிகளுக்கும் உள்ள வேறுபாடு. இது நடைமுறைகளுக்கு சரிப்பட்டு வராது
ஆகவேதான் மும்பை வாலாவாகி விட்டது.
புதன், ஜனவரி 08, 2025
இருளை விட்டு வெளியேறு...
வணக்கம்
நட்பூக்களே... வாழையடி வாழையாக இவர்கள்தான் இந்த நாட்டை ஆளவேண்டுமா ? மண்ணின்
மைந்தர்களான நாமெல்லாம் ஆளக்கூடாதா ? நாமேன் இன்னும் இந்த வாரிசு
அரசியலுக்குள் சிக்கி நம்மை மட்டுமல்ல நமது சந்ததிகளையும் சீரழித்து வாழ்கிறோம் ? இது
மன்னர்கள் ஆட்சி இல்லையே.. பிறகு ஏன் நாம் சிந்தித்து வெளியேற முயலவில்லை ? நாம்
இன்னும் தாமதித்தால் விரைவில் வடகொரியாவைப் போல் கொத்தடிமைகளாக வாழவேண்டிய நிலை
வரலாம்.
வியாழன், டிசம்பர் 05, 2024
குத்து விளக்கு
வணக்கம்
நட்பூக்களே... ஒரு விழா நிகழ்கிறது என்றால் மங்கலகரமாக குத்து விளக்கு ஏற்றி
தொடங்கி வைப்பார்கள். இது கூலித் தொழிலாளர்கள் முதல் கூத்தாடிகளின் திரைப்படத்
தொடக்க விழாக்கள் வரையில் இப்படித்தான் நிகழ்கிறது. இதோ இங்கொரு விழாவுக்கு குத்து
விளக்கு ஏற்றும் பெண்மணியின் அவலட்சணத்தை பார்த்தீர்களா ? இப்பெண் தொடங்கி வைக்கும் இது விளங்குமா ?
திங்கள், நவம்பர் 25, 2024
தலைப்பு இலவசம்
அடப்பேதியில ஓயிருவியலா... திரைப்படத்துக்கு தலைப்பு வைக்கணும்னா...
தேவகோட்டை வாங்கடா.. பணமும் வேண்டாம், பெயரும் வேண்டாம் சமூகசேவைக்காக இலவசம்டா...
நீங்களெல்லாம் படம் ஓடணும்னு நினைச்சுத்தான் படம் எடுக்கிறீங்களா ? இல்லை தயாரிப்பாளர் தலையில் துண்டை போடணும்னு பேசி
வச்சுட்டு வாறீங்களாடா ? உங்களுக்கு கதையே எழுத வராதா ? அருபது ஆண்டு காலமாக அரைச்ச மாவையே வெட்கமே இல்லாமல்
ஊற்றிக் காண்பிக்கிறீங்க... அதை வெட்கமே இல்லாமல்......
ஞாயிறு, அக்டோபர் 27, 2024
நவீன வசதிகளுடன்...
வணக்கம்
நண்பர்களே... நமது தமிழகத்தில் எல்லா ஊர் பேருந்து நிலையங்களிலும் பாருங்கள்
நகராட்சியோ அல்லது மாநகராட்சியோ இப்படித்தான் கழிவறைகள் கட்டி வைத்து
இருக்கின்றது. அதாவது நான்கு அடி உயரத்தில் மட்டுமே தடுப்புச்சுவர்கள். இதன்
அருகிலும் போய் பேருந்தை நிறுத்தி விட்டு ஓட்டுனரும், நடத்துனரும்கூட போய்
நிற்பார்கள். வரிசையாக தலைகள் மட்டும் தெரியும்.
ஞாயிறு, செப்டம்பர் 15, 2024
கருங்குழி, கருவிழி கனிமொழி
கருங்குழி, அழகிய கிராமம் அங்கு செல்வந்தர் கருங்குமலை தனது பணபலத்தால் எதிரிகளை படுகுழியில்
தள்ளி விடுவார். இவருக்கு ஒரே செல்வமகள் இருந்தாள் நல்ல அழகி. பெயர் கனிமொழி,
பார்க்கும் ஆடவர்களை கவரும் கருவிழியழகி அவ்வளவு வசிகரமானவள். அவளை நேர் கொண்ட
பார்வையாக பார்க்க அஜீத்தால் மட்டுமே முடியும் ஆனால் அவராலும் முடியாது காரணம்
ஷாலினி.
வெள்ளி, ஆகஸ்ட் 16, 2024
நினைவஞ்சலி
வணக்கம்
நட்பூக்களே...இப்பொழுது எங்கெங்கு காணிணும் நினைவஞ்சலி சுவரொட்டிகள், நெகிலி பதாகைகள்
என்று சுவர்களில் இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அதாவது இறந்ததற்கு சுவரொட்டி
அடிக்கின்றார்களோ... இல்லையோ மறுவருடம் முதல் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு,
மூன்றாம் ஆண்டு மட்டுமல்ல, அப்பத்தாவின் பதினாறாம் ஆண்டு நினைவஞ்சலி என்று
சுவரொட்டிகள் ஒட்டுகின்றார்கள்.
வியாழன், ஆகஸ்ட் 01, 2024
ஆத்தூர், ஆதார் ஆராயி
ஆதார் அட்டையில் நமது புகைப்படத்தை நாமே அடையாளம் காண
முடியாத வகையில் அச்சடிப்பது நமது நாட்டின் சிறப்பு. அதையும் நாம் ஏற்றுக்
கொண்டோம். வேறு வழியில்லை என்பதால், பெட்ரோல் விலை, கேஸ் விலை ஏறுகிறது என்ன
செய்தோம் ? ஒரு ஆணியும் புடுங்கவில்லை. காரணம் நமக்கு புடுங்கத்
தெரியாது. ஆனால் வாங்கத் தெரியும்.
புதன், ஜூன் 05, 2024
தம்பட்டம்
வணக்கம் நட்பூக்களே...
நமது அரசியல்வாதிகள் எவ்வளவோ திட்டங்கள் தீட்டினோம் அதை சாதித்தோம், இதை
சாதித்தோம் என்று தம்பட்டம் அடிக்கின்றார்கள். இந்தியாவிலேயே முதல் மாநிலம்
என்றும், உலகத்திலேயே
இரண்டாவது நாடு என்றும் சொல்கின்றார்கள், அடிப்படையில் மக்களுக்கு வேண்டியது என்ன ?
ஞாயிறு, மே 19, 2024
தொடரும் தெய்வங்கள்
நட்பூக்களே...
மேலேயுள்ள புகைப்படத்தை பார்த்தீர்களா ? மூன்று
மதங்கள் என்றும், மூன்று வழிபாடுகள் என்றும் நமது முன்னோர் வகுத்து வைத்த பாதையில்
வந்த நமக்கு இப்பொழுது புதிதாக இதோ... இது எந்தக் கணக்கில் வருகிறது ? சாய்பாபா என்பவர் ஓர் நல்ல இதயம் படைத்த மாமனிதர் இதில்
எள்ளளவும் ஐயமில்லை. அதற்காக இப்படி செய்வது முறையா ?
சனி, மே 04, 2024
அவார்டு கிடைக்குமா ?
வணக்கம் நட்பூக்களே... ஒருமுறை இராமநாதபுரத்தில் சகோதரியின் வீட்டுக்கு போயிருந்தேன்.
பிரதான சாலையிலிருந்து சற்றே சிறிய தெருவுக்குள் வீடு மகிழுந்தில் சென்ற நான்
தெருவில் தண்ணீர் தேங்கி கிடக்கவும், மெதுவாக நகர்த்திக் கொண்டு சென்று இறங்கினேன். ஒரு பெண்மணி விளக்கமாறை வைத்து
தேங்கிய தண்ணீரை வழித்து பாதாள சாக்கடைக்குள் அனுப்பி விட்டார் நான் சாக்கடை
உடைந்து வெளியேறி விட்டதோ என்று நினைத்தேன். பிறகு தங்கையிடம் விசாரித்ததில்
தெரிந்தது.
புதன், ஏப்ரல் 03, 2024
கற்புக்கரன்ஸி
திரைப்பட நடிகைகளை திருமணம் செய்யும்
பெரும்பாலான கூமுட்டைகள் பிறகு விவாஹரத்து செய்வது. இதையும் பெரும்பாலும்
அத்துறையில் இருப்பவர்களே திருமணம் செய்து கொள்கிறார்கள். அதாவது நடிகையின்
வாழ்க்கையைப்பற்றி இவ்வுலகில் தெரியாதவர்களே இருக்க முடியாது. அவர்களின் வாழ்வு
அப்படித்தான்... அதாவது அப்படித்தான் ஆம் அப்படித்தான். இதை குறை சொல்லவே
முடியாது.
திங்கள், ஜனவரி 29, 2024
எல்லோரும் இந்நாட்டு மன்னர்
புகைப்படம் தந்த திரு.சுப்பு
தாத்தா அவர்களுக்கு நன்றி.
புதன், டிசம்பர் 27, 2023
குழந்தைகள் சுமைதாங்கி கல்லா ?
வணக்கம்
நண்பர்களே அன்றாடம் இந்தக் காட்சிகளை பலரும் சாலையில் மட்டுமல்ல, தங்களது
வீட்டில்கூட கண்டு மனம் வருந்தி இருப்பீர்கள். அதாவது ஐந்து அகவை உள்ள குழந்தைகள்
பள்ளிக்கு செல்வதை அவர்கள் எப்படி செல்கிறார்கள் ? தங்களது எடைக்கு மீறிய புத்தகச் சுமைகளை முதுகில் தூக்கிக்
கொண்டு செல்வதை. கூன் விழுந்த பாண்டியர்களைப் போல் அவர்களை இப்படி செல்ல வைப்பது
சரியா ?
திங்கள், டிசம்பர் 04, 2023
மார்வாடி
வணக்கம்
நட்பூக்களே... பொதுவாக நான் பிறரது கருத்துகளை எனது தளத்தில் வெளியிடுவது இல்லை
இது நமது எதிர்கால சந்ததிகளின் வாழ்வாதாரம் பற்றிய தகவல் என்பதால் பகிர்கின்றேன். யாரோ
எழுதியது படித்து விட்டு கடந்து போகாமல் சற்றே சிந்திக்கவும் - கில்லர்ஜி
ஞாயிறு, நவம்பர் 19, 2023
மன்னித்து விடு மகளே...
நமது ஊரில் அவசியமின்றி மகிழுந்தில் பறக்கும் மக்களே... இந்த குழந்தை பள்ளிக்கு
செல்லும் பொழுது இப்படி சேற்றை வாறி இறைத்து செல்கின்றீர்களே... இவள் உனது மகளாக
இருந்தால் எப்படி இருக்கும் ? உனக்கு பணத்தின் திமிரா ? வீடு பக்கத்தில் இருந்தால்கூட உடன் மாற்றி செல்லலாம்.
ஒருவேளை மற்றொரு சீருடை அழுக்காக இருந்தால் ?
வெள்ளி, அக்டோபர் 27, 2023
சந்தியில் நிற்கும் சந்ததி
வணக்கம் நட்பூக்களே... இன்றைய நிலையில்
நடுத்தர வர்க்கம், மற்றும் அடித்தட்டு மக்கள் அனைவருமே கஷ்டமான வாழ்க்கையே
வாழ்கிறோம். இதற்கு அடிப்படை காரணம் என்ன ? நாம் இதனைக் குறித்து ஆலோசித்து இருக்கின்றோமா ? நாளைய நமது சந்ததிகளின்
வாழ்வாதாரத்தைப்பற்றி நினைக்கின்றோமா ? நமக்கு பொறுப்புணர்வு இல்லையா ?
புதன், செப்டம்பர் 06, 2023
மடியில் கனமில்லை, மனதில் பயமில்லை
திரைப்படக் கூத்தாடன் திரு.எஸ்.வி.சேகர் அவர்களோடு எத்தனையோ கருத்து வேறுபாடு இருந்தாலும் மேல் காணும் புகைப்படத்தை பார்க்கும் பொழுது அவர்மீது எனக்கு மரியாதை வந்து விடும். அதிமுகவில் எத்தனை பேர் இருந்தார்களோ அவ்வளவு பேர்களும் அடிமைகள்தான். ஏதோ உடலுறுப்பு வகையில் ஆண்வர்க்கம் என்று சொல்லிக் கொள்ளலாம்.
.jpg)
%20.jpg)

.jpg)



.jpg)







