தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஆகஸ்ட் 11, 2016

தன்மானம்


என்ன ஸார் சொல்றீங்க... இவங்க ரெண்டு பேரும் காவல் துறைக்கு லட்டர் எழுதி வச்சுட்டு தூக்குப் போட்டுக் கிட்டாங்களா ?
ஆமா ஸார் எனக்குகூட நம்ம முடியலையே....

அப்படி என்னதான் ஸார் எழுதி வைச்சாங்க ?
நாங்களெல்லாம் கவரிமான் பரம்பரையில வந்தவங்க இதை எல்லாம் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியலை எங்கள் மரணத்துக்கு தன்மானமே காரணம்னு...

அப்படி என்னத்தை பார்த்தாங்க ?
கீழே பாருங்க ஸார் அந்தக் கொடுமையை...

10


09


08


07


06


05


04


03


02


01


Chivas Regal சிவசம்போ-
தமிழ் நாட்டு எலிகள் தன்மானம் உள்ளதுதான்.

43 கருத்துகள்:

  1. அருமையான
    உவமை ஒப்பீடு
    பாராட்டுகள் தம்பி


    குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா?
    http://www.ypvnpubs.com/2016/08/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே இதோ வருகிறேன்.

      நீக்கு
  2. மாறிப் போன ஒலகத்தில அதை எல்லாம் பார்த்தால் முடியுமா?.. இப்போ கயிறு வீணாகப் போனது தான் மிச்சம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி வளைந்து போகத்தெரியாதவர்கள் இப்படித்தான்.

      நீக்கு
  3. மானஸ்தர்கள் இருவர் தமிழகத்தில்
    இருப்பது கூட ஆச்சரியமான விஷயம்தான்
    எலியானாலும்
    படம் தந்த பதிவு அருமையிலும் அருமை
    பின்னூட்டமிடுபவர்களைக் கூட
    வீரர்களாகக் கருதலாம்
    இங்கு நிலைமை அப்படி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே சரியாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. நல்ல விளையாட்டு இது,,,/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விளையாட்டு வினையாகி விட்டதே...

      நீக்கு
  5. பறக்கிற ஹெலிகாப்டரைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கிறவங்களாச்சே :)

    பதிலளிநீக்கு
  6. கயிறுகளைப் பத்திரப்படுத்துங்கள் குனியாதவரைத் தூக்கில் போட உதவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா அப்படி சட்டம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

      நீக்கு
  7. இந்தப் போலி வணக்கத்தை ஏன் செய்கிறார்களோ. மரியாதை மனதிலும் செயலிலும் இருந்தால் போதாதா? இது கே கே எஸ் எஸ் ஆர் (ஷ்..அப்பா.. முடியலை) ஜெவின் காலில் விழுந்த காலத்திலிருந்தே அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதுல இன்னும் என்ன peak இருக்குதுன்னு தெரியலை. (ஜெ கார் போனப்பறம், மண்ணை எடுத்துத் தலையில் பூசிக்கொள்ளலாம். இதில் பிரச்சனை, ஜெவுக்கு இப்படிச் செய்வது தெரியாது என்பதுதான். வேறு ஐடியாவும் கில்லர்ஜி கொடுக்கலாம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இதைக்காணும் பொழுது எனக்கு கோபம் பத்திக்கிட்டு வரும் நண்பரே

      நீக்கு
  8. ஹஹஹஹஹஹஹஹஹஹ்ஹ செம ஜி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்வது சிரித்துதான் வேதனையை மாற்ற வேண்டும்.

      நீக்கு
  9. சுருக்கென்ற பதிவு நன்று

    பதிலளிநீக்கு
  10. அன்புள்ள ஜி,

    தமிழன் என்று சொல்லடா... தலைகுனிந்து... இல்லை இல்லை தரையில் விழுந்து மெதுவாய் எழுந்து முடிந்தால் நில்லடா...!

    பதிலளிநீக்கு
  11. சுருக்கமா நச்சுன்னு இருக்கு..இதுகெல்லாம் திருந்தவே திருந்தாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.

      நீக்கு
  12. செம தில்லுதான் நண்பரே!
    த ம 6

    பதிலளிநீக்கு
  13. பியுட்டிபுல் காஷ்மீர், மற்றும் நன்றி சொல்லும் கருணாஸ்களும் இருக்கும் வரை எலிகள் இப்படி தூக்கிட்டு கொள்ளவேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
  14. நாலு கால்களுக்கு உள்ள தன்மானம் ரெண்டு கால்களுக்கு இல்லை என்பதை சுட்டிகாட்டியது அருமை நண்பரே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  15. இந்த நாய்களுக்காக அந்த எலிகள் ஏன் தூக்குப் போட்டுக்கணும்...
    இருந்தாலும் ரசித்தேன்... தன்மானம் நிறைந்த அந்த ரெண்டோட ஆத்மாவும் சாந்தியடையட்டும்.... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே என்ன செய்வது தன்மானம் உள்ளவை தொங்கிடுச்சு.

      நீக்கு
  16. நிஜம்மாவே எங்க வீட்டு எலிப்பொறியில் மாட்டிக்கும் எலிகள் கழுத்தில் சுருக்குத் தான் விழும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெப்படி கழுத்தில் சுறுக்கு விழும் ? அடிபடத்தானே செய்யும்.

      நீக்கு
    2. எலிப்பொறியின் அமைப்பு அப்படி! இரும்புக்கம்பி சுருக்குப் போல் கழுத்தை இறுக்கி விடும். :(

      நீக்கு
    3. எங்கள் ஊர் பொறிகள் அடித்து பிித்து கொள்ளும் மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  17. வெட்கமாக இருக்கிறது எலிகளுக்கு இருக்கும் தன்மானம் இந்த அரசியல்வாதிகளுக்கு இல்லையே என்று.

    பதிலளிநீக்கு