செவ்வாய், ஆகஸ்ட் 09, 2016

கன்னத்தில் முத்தமிடு


ஒருவர் உன் கன்னத்தில் அறைந்தால், நீ அவர் கன்னத்தில், முத்தமிட்டு விடு மறுபடியும் அறைந்தால்... முத்தம் கொடுப்பது போல், அவர் காதைக்கடித்து துப்பி விடு ங்கொய்யாலே... காது இல்லாத முண்டமாக அலையட்டும்.
-கானாடுகாத்தான், காதுக்கடி காலிங்காநந்தா ஸ்வாமிகள்


சாம்பசிவம்-
அறைஞ்சது ஒருவனாயிருந்தா OK ஒருத்தியாயிருந்தா ?

காணொளி

34 கருத்துகள்:

 1. கானாடுகாத்தான் காதுக்கடி காலிங்காநந்தா ஸ்வாமிகளும் காஞ்சனம்பட்டி கழுத்துக்கடி கபாலியாநந்தா ஸ்வாமிகளும் சேர்ந்து பேசித்தான் முடிவு எடுக்க வேண்டும்..

  பதிலளிநீக்கு
 2. ஹா....ஹா....ஹா... இதே போல பூந்தொட்டியை அவர் தலையில் போட்டு உடைத்துவிடு என்று கூட ஒரு ஜோக் படித்த ஞாபகம்!

  பதிலளிநீக்கு
 3. பார்க்கிறவங்களுக்கெல்லாம் காது போன காரணத்தை சொல்வ தே,ஆயுள் தண்டனை போலாகி விடுமே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுக்குத்தானே கடிக்கிறது இதுவும் மறைமுக தண்டணைதான்

   நீக்கு
 4. முத்தம் கொடுத்தால் காதைக் கடிப்பதா ? நல்ல நகைச்சுவை

  பதிலளிநீக்கு
 5. கன்னத்தில் அறைந்தால் தடவிக் கொடுக்க வேண்டும் முதல் அடியேதாங்கவேண்டும் அல்லவா

  பதிலளிநீக்கு
 6. ஹஹஹஹ ஐயோ ஜி!!! இந்தச்சாமி கொடுக்கற ஐடியா சூப்பர்!! அறைவது பெண்ணாயிருந்தால் ஹிஹிஹீ..காதுகடி இருக்காது!!!! ..சாமிஜி இல்ல அப்படித்தான் சொல்லுவார்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சுவாமிகளுக்கு தோன்றியதைத்தான் ஜொள்ள முடியும்.

   நீக்கு
 7. இதோ அதன் முழுமை:

  3-ஆவதாகவும் அறைந்தால்,
  நீ அவரின் 2-ஆவது காதையும்
  கடித்து துப்பி விடு!
  ஹா ஹா ஹா...!

  பதிலளிநீக்கு
 8. உங்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும் போலிருக்கிறதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அப்பாவிகளிடம் ஜாக்கிரதை வேண்டும்.

   நீக்கு
 9. பெயர் வைப்பதில் நீங்கள் கில்லாடிதான் போங்கள்..!

  பதிலளிநீக்கு
 10. அந்த ஒருத்தி போலீசா...இருந்தா......????????????????????

  பதிலளிநீக்கு
 11. இது ஒரு புதிய அறிவுரையாக இருக்கிறதே!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...